கேள்வி: இசைஞானி பட்டம் கொடுத்த கலைஞர் கருணாநிதி குறித்து தங்கள் கருத்து?
இசைஞானி: அவர் என்னை இசைஞானியாக பார்த்திருக்கிறார் என்பதே ஆச்சரியம். திருச்சியில் இருந்து காரைக்குடியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார். எனக்கு அது பாராட்டு விழாவாகத் தான் இருந்தது. அதுவே எனக்கு
பட்டம் கொடுக்கும் நிகழ்ச்சியாக மாறும் என்பது தெரியாது. நிகழ்ச்சிக்கு வருகிற வழியில் அப்போது நான் எழுதியிருந்த "வெட்ட வெளிதனில் கொட்டி கிடக்குது, சங்கீத கனவுகள்” இரண்டு புத்தகங்களையும் படித்துக் கொண்டே வந்திருக்கிறார். கூட்டத்துக்கு வந்தவர் புத்தகங்களை படித்தது பற்றி சொன்னார்.
அதை மேடையில் குறிப்பிட்டு இசையிலும், ஆன்மிகத்திலும் இளையராஜா இருப்பதால், அவருக்கு "இசைஞானி" என்ற பட்டத்தைக் கொடுப்பதாக அறிவித்தார்.
அதன் பின் தனியாக பேசிக் கொண்டிருக்கும் போது, அவரிடம் "இசைஞானியார் என்பது 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் தாயார் பெயர்” என்றேன்.
"அது தெரியும். அதனால் தான் அந்த பெயரை வைத்தேன்” என்றார். அவர் வைத்த பெயர் அப்படியே மக்கள் மத்தியில் நிலைத்து விட்டது. அதை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். "உளியின் ஓசை” படத்தின் பிரிவியூ காட்சி ஃபோர் பிரேம் தியேட்டரில் நடைபெற்றது. அந்த சமயம் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனிடம்
இளையராஜாவுக்கு "இசைஞானி" என்ற பட்டம்
வழங்கியது மிகவும் பொருத்தம் குறிப்பிட்டதாகவும் அறிந்தேன் ❤️❤️❤️❤️❤️ #கலைஞர்100 #இசைஞானி80 💐💐
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
புவனேஷ்வர் to சென்னை
சென்னை to புவனேஷ்வர் விமானக் கட்டணம் ரூ.50 ஆயிரத்தை கடந்துள்ளது
விமான நிறுவனங்கள் எழவு வீட்டில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது . அதை தடுக்க திராணியின்றி இருக்கிறது மத்திய அரசு..
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உருளை,தக்காளி,வெங்காயம்,பருப்பு விலை உயர்ந்த
போதெல்லாம் போலி தேசபக்தர்கள் உருட்டிய உருட்டு இருக்கே..
விலைவாசியை கட்டுப்படுத்த காங்கிரஸ் கட்சி தவறிவிட்டதென நெஞ்சு நெஞ்சா அடிச்சுக்கிட்டு அழுத அழுகை இருக்கே
அய்யயோ…அப்படியே உருகு உருகுன்னு உருகினானுங்க…
ஆனால்,விமானக் கட்டணம் குறித்து வாயே திறக்க மாட்டானுங்க…
எமகாதகப்பயலுங்க..
தேசபக்தி வேஷம் போடும் அந்த நாடக கோஷ்டி கூட்டம் இப்போது உயிரோடு தான் உள்ளது..யாரும்
ஊமையெல்லாம் ஆகவில்லை..அனைவருக்கும்
அனைத்து அவயங்களும் நன்றாக தான் உள்ளது
ஆனால் எதுவும் பேச மாட்டார்கள்..
ஏன்னா..
வாய் திறந்து பேசினா பலவருட கட்சிக்காரன்,அபிமானின்னு எல்லாம்
இங்க
எல்லாருக்கும் வாழ்க்கை இன்பம் துன்பங்களோடும் ஏற்றத்தாழ்வுகளோடும் பாசஞ்சர் ராயில் இயல்பான வேகத்தோடு போயிட்டு இருக்கும்...
மக்களும் தாம் கனவுகளை நோக்கி தொடர் முயற்சியோடு எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தனர்...
திடீர்னு புல்லட் ரயில்ன்னு சொல்லி அசுர வேகம் அசுர முன்னேற்றம்ன்னு சொல்லி பாஜக நம்ம ஆள வந்தது...
பாஜக ஆட்சியில இனி இந்தியா அமேரிக்காவ தான்டி வளர்ச்சி அடைஞ்சு நம்ம பிள்ளைகளாம் விண்வெளியில் பள்ளி கல்வி படிப்பாங்கன்னு,
முழு சங்கி முக்கா சங்கி அர சங்கி ன்னு ஒட்டு மொத்த சங்கி
*கடந்த 9 ஆண்டுகால RSS BJP மோடி ஆட்சியில் புதிய இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுவது எல்லாம் சுத்தமான பொய், தகிடுதித்த, பித்தலாட்ட பேச்சுகள்!*
*எந்த வகையில் இந்தியா புதுமை படுத்தப்பட்டுள்ளது என்பதை எந்த RSS BJPகாரர்களும் புள்ளி விவரங்களோடு சொன்னதாக தெரியவில்லை!*
*பார்ப்பனரல்லாத மக்கள் தான் பலவழிகளில் சிறுமை படுத்தப்பட்டு வருகிறார்கள். முர்மு அம்மையாரும் தன்கர் அய்யாவுமே இதற்கு சாட்சி*
*மன்மோகன் சிங் ஆட்சியிலிருந்த GDP வளர்ச்சி இப்போது இல்லை. பொருளாதாரம் சீரழிந்து வருகிறது.*
*2014க்கு முன்பிருந்த பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் இப்போது
தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.*
*காங்கிரஸ் தலைமையிலான UPA ஒன்றிய அரசில் 12,000 கோடியாக இருந்த வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்த மக்களின் எண்ணிக்கை இப்போது 35,000 கோடியாக உயர்ந்துள்ளது!*
*வங்கிக் கடன்கள் வாராக் கடன்களாக ஆன தொகை பல லட்சம் கோடி ரூபாய்கள். அதனால் சிறு குறு மற்றும்
கோரமண்டல் ரயில் விபத்தில் இதுவரையில் 310! சடலங்கள் மீட்கப்பட்டன என்கிற ஆதாரம் நிறைந்த கருத்தை எமது நேரடி ரிப்போர்ட் மூலம் இன்று மாலை எனக்கு கிடைத்தது.
இங்கே நாம் அரசியல் பேசுவது எந்த விதத்திலும் ஏற்புடையதாக தெரியவில்லை. ஆனால் நாம் இந்தியாவை குறித்து ஆகா..ஒஹா..என்று
புகழ்ந்து தள்ளுகிறோம்.
அதன் தொடர்ச்சியாக வந்தேபாரத் ரயில்.... புல்லட் ரயில் என்று புகழ்ந்து தள்ளுகிறோம்.
உண்மையில் நமது நாட்டின் நிலை என்னவென்றால் கஞ்சில் கிடக்கும் ஈயை எடுத்து வெளியே தூக்கி எறிந்து விட்டு சாப்பிட கூட முடியாத நிலையில் தான் நாம் இன்றும் வாழ்ந்து வருகிறோம்.
அதே நேரம் விபத்தில் சிக்கிய ரயில்கள் எதற்குமே பாதுகாப்பு டிவைஸ் பொருத்தப்படவில்லை என்கிற தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. பாதுகாப்பு டிவைஸ் பொருத்தப்பட்டு இருந்தால் 400 மீட்டர் தொலைவில் இருந்தே நாம் தடத்தில் இருக்கும் பொருளை சிக்னல் மூலம் அடையாளம் கண்டு பெரும் விபத்தினை தடுத்து
*மு.கருணாநிதி விட்டுச் சென்ற அரசியல் பாரம்பரியம் என்ன?*
*தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நூறாவது ஆண்டு இது. தனது நீண்ட அரசியல் பயணத்தில் தமிழ் அரசியல் களத்தில் அவர் விட்டுச் சென்ற முக்கியமான தாக்கம் என்ன என்பதை ஆராய்கிறது இந்தக் கட்டுரை.*
*இந்திய அரசியல்
களத்தில் அவ்வப்போது நிகழக்கூடிய பரபரப்பான திருப்பங்களின் போது, சமூக வலைதளங்களில் அடிக்கடி எழுதப்படும் வார்த்தை, "கருணாநிதி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா?" என்பதுதான்.*
*அவர் மறைந்து ஐந்தாண்டுகளாகப் போகிறது. இருந்த போதும், தமிழக அரசியல் அரங்கில் பல தருணங்களில்
திரும்பத் திரும்ப நினைவு கூரப்படுகிறார் மு. கருணாநிதி.*
*5 செப்டெம்பர் 2022
1938 பிப்ரவரி 27ல் காஞ்சிபுரத்தில் நடந்த முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குப் பிறகு, இந்தி எதிர்ப்புக் குரல் மாநிலம் முழுவதும் பரவியது. திருவாரூரிலும் அதன் எதிரொலியைக் கேட்டு, அரசியல் களத்தில் இறங்கிய