ராஜேந்திர சோழன் வங்காள விரிகுடாவை ஏரியாக்கி குமரி முதல் இன்றைய கல்கத்தாவின் ஒரு பகுதியான தாமரலிப்தி வரை அரசாண்டதன் நினைவாக காக்கிநாடா வரை உள்ள கடலோரப் பகுதி சோழமண்டலக் கடற்கரை எனப்படுகிறது.
அதன் ஆங்கில திரிபான கோரமண்டல் பெயரிலான ரயில் சிதைந்து கிடப்பது கண்ணீர் வர வைக்குது
சின்னா பின்னமாகி கிடக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளில் இத்தகைய கோர விபத்து நடந்தது இல்லை. அதுவும் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டது இந்திய ரயில்வே சரித்திரத்திலேயே இல்லை.
விபத்துக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய ரயில்வே மந்திரி பழியை ஸ்டேஷன் மாஸ்டர் மேல் போட்டு பதவியை காப்பாற்றுகிறான்
கொடியாட்டும் கோமாளியோ, வந்தே பாரத் போன்ற சொகுசு ரயில்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் என நம்ப வைத்துக்கொண்டு திரிகிறான்.
கடந்த 9 ஆண்டுகளில் புதிதாக சாதாரண ரயில்கள் இயக்குவதை நிறுத்தி, ஹம்சபர், தேஜா, போன்ற A.C. ரயில்களை மட்டுமே இயக்கி வருகின்றனர்.
மொத்த ரயில்வே படையும்
பிரதமர் கொடியாட்டும் நிகழ்ச்சிக்காக ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்கு ஓடிக்கொண்டே இருந்ததில் தேசத்தின் உயிர்நாடியான கோரமண்டல், நவஜீவன், தாதர், GT போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விரைவு ரயில்கள் பல்லாயிரக்கணக்கான மக்களால் பிதுங்கி வழிந்து கொண்டே நகர்கின்றன
நடந்தது விபத்து அல்ல.
கோமாளி கொடியாட்ட கூஜா தூக்கி ஓடும் இந்திய ரயில்வே அடித்தள மக்கள் மீது நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதல்.
மன்மோகன் ஆட்சி வரை ரயில்வேக்கு தனி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் புதியதாக 100 ரயில்கள் இயக்கப்படும்.
குறைந்தது 20 ரயில் தென்னக ரயில்வே பெறும்
அதிலும் காங்கிரஸ் திமுக எம்பிக்கள் தத்தம் மாவட்டங்களுக்கு குறைந்தது ஒரு ரயிலாவது கொண்டு வந்து விடுவார்கள்.
ஆனால் இப்போதோ
இந்தியாவில் ரயில்வே துறை ஒன்று இருப்பதும் அதற்கு ஒரு மந்திரி இருப்பதும் இந்த விபத்தின் மூலமே உலகிற்கு தெரிய வந்திருக்கு.
எல்லாம் கோமாளி மயம்
விமானத்தில் போக பயப்படும் ஒரு பத்து பேருக்காக 130 கோடி செலவில் இயக்கப்படும் வந்தே பாரத் பதிலாக எத்தனை கோரமண்டல்/நவஜீவன் விட்டிருக்கலாம்?
திருச்சி -சென்னை 5.30 மணி நேரத்தில் அடையும் எத்தனை பல்லவன்/ வைகை இயக்கி இருக்கலாம்?
இந்த நாட்டுக்கு புல்லட் ரயில் தான் இப்ப கேடு😡
அகமதாபாத்தில் நாலு பில்லர் களை ஊன்றி விட்டு, மும்பைக்கு 50 கிலோமீட்டர் அப்பால் ஒரு பத்து கிலோமீட்டர் ஜல்லி மணலை கொட்டி விட்டு, 2026ல் புல்லட் ரயில் வருது என 9 வருஷமா பரப்புறான்.
இங்கோ 72 பேர் அமர வேண்டிய பெட்டியில் 300 பேர் பயணிக்கிறார்கள்.
உயிர் பலி அதிகரிப்புக்கு காரணம் இதுவே
அடித்தள மக்களை மந்தையாக்கி அட்சே தின், டெவலப்மென்ட் கிரவுத் போன்ற வெற்றுக்கோசங்களால் ஒன்பது ஆண்டு உருட்டி கொண்டிருக்கும் இந்த முட்டாளுக்கு ஓரளவு மனசாட்சி இருந்தாலும் விபத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்து,
ரயில்வே மந்திரி மீது கிரிமினல் நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும்
ரத்தம் தெறிக்க தெறிக்க slasher போன்று இல்லாமல், குற்றம் நிகழ்வதை கொடூரமாக சுற்றி சுற்றி காட்டாமல், காமெடி என்ற பெயரில் மொக்கை போடாமல், ரொமான்ஸ் வைத்து நேரத்தை இழுத்தடிக்காமல், குற்றவாளியை கண்டுபிடிக்க சூப்பர் ஹீரோயிசத்தை நம்பாமல், கடைசியில் ட்விஸ்ட் என்ற பெயரில் ஏமாற்றாமல்,
இன்வெஸ்டிகேனை மட்டும் சுவாரசியமாக காட்டும் ப்யூர் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர்கள் வகைமை எனக்கு மிக மிக பிடித்தமான ஒன்று. ஆனால் இந்த வகையில் நல்ல திரைப்படங்கள், சீரியல்கள் வெகு அரிதாகவே கிடைக்கும்.
அப்படி கிடைத்துள்ள ஒரு அருமையான ஜெம், அமேசான் பிரைமின் “தஹாத்”.
அதனுடன் அரசியலையும் சேர்த்து பேசினால், சொல்லவா வேண்டும்?
வருணாசிரம படிநிலையில் ஒடுக்கப்படும் இனத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் தன்னை கிராஸ் செய்யும் போதெல்லாம் ஊதுபத்தி கொளுத்தும் கான்ஸ்டபிள் கேரக்டரை, லவ்ஜிகாத் அரசியல் பெயரில் இஸ்லாமியர்களை கொடுமைப்படுத்துவது பற்றிய சீன்களை
மற்போர் பெண்களை சீண்டியவனை நெருங்க முடியாத சட்டங்கள், மனதில் பட்டதை தெரிவிப்பவர்களை, மத வேறுபாடு இன்றி மிரட்டும்.
சமீபத்திய நிகழ்வு, புனேயில்
காலம் கடந்தது என கூறி பாடிக் கொண்டிருந்த ஏ ஆர் ரகுமானை
நிறுத்த சொன்ன காவல் துறை.
சமீப காலங்களில், ஏ ஆர் ரகுமான் சர்ச்சைக்குரியவராக பொதுவெளியில் சித்தரிப்பது தொடர்கிறது.
அவர் அடையாளத்திற்காக என்பதை விட, ஒரு இந்திய குடி மகனாக தனது மனதின் குரலை வெளியிடுவதற்காக கூட இருக்கலாம்.
இதன் தொடர்ச்சியே கச்சேரி மேடையில் காவல் துறை தரிசனம்
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் காவல்துறை, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றிடம் இருந்து முறையான அனுமதி பெற்றனர்
ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணிவரை நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
கடைசி பாடலாக 'வந்தே மாதரம்' இடம்பெறும் என திட்டமிட்டனர்
"இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் Article 25 படி ஒருவர் தான் விரும்பிய மதத்தை பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் உரிமை உள்ளது.
தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை"
சிறுமி லாவண்யா வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் பதில் இது
சந்தேகத்திற்கு இடமான லாவண்யா தற்கொலையை மதமாற்றும் முயற்சி என,
இந்தியா முழுவதும் பரப்பின சங்கீ வார் ரூம் அடியாட்கள் பரப்பிய போது திணறித்தான் போனது தமிழ்நாடு.
ஆனால் விரைவில் உண்மைகளை வெளியில் கொண்டு வந்தது.
தொடர்ந்து பல "மதமாற்ற" கதைகள் பரப்பப்பட்டன
தமிழ்நாடை விட அதிகம் குறி வைக்கப் படுவது கேரளா.
நாட்டின் பிரதமரே, இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் வயநாடு சென்று இருக்கிறார் ராகுல் என்று பரப்பப்பட்டது.
இரண்டு மாநிலங்களிலும் எவ்வளவோ முயற்சி செய்தும் கலவரத்தை உண்டாக்க முடியவில்லை.
மக்களின் தெளிவு அப்படி
ஷாந்தி ஹோமம், திசை ஹோமம், மூர்த்தி ஹோமம், வாஸ்து ஷாந்தி, ஷப்த ஷாந்தி, சகஸ்ர கலச ஸ்தாபனம் எல்லாம் பண்ணி மஹா ஸம்ப்ரோக்ஷணம் பண்ணனும். அப்போதான் இது கழியும்.
அப்டித்தான் நம்ம ஸாஸ்த்ரங்கள் சொல்றது.
ஜாதின்றது சமூகம் சம்பந்தப்பட்டது இல்லை.
அது மதக் கோட்பாடு
பகவான் மனுசாளை சரிசமமா பார்க்கவும் இல்லை;
அப்படி படைக்கவும் இல்லை. மிருகங்களில் பலவகைன்ற மாதிரி மனுசாளையும் நாலு வர்ணமா, அதுல நாலாயிரம் ஜாதியா பிரிச்சு உருவாக்கியிருக்கார் அவர்.
நாம அத மீறது மஹா பாவம்
இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டே போன அந்த மிக பிரபலமான 50வது சாட்சி,
நம் அனைவரின் பெருமைமிக்க கலாசார பண்பாட்டுப் புனிதமான, சனாதன தர்ம ஹிந்து மத நூல்களில் இருந்து மேற்கோள்களைக் காட்டி பேசப் பேச, அது வரையில் தயக்கத்தில் இருந்த மதுரை நீதிமன்ற நீதிபதி வரத ராவிற்கு தெளிவும், துணிவும் பிறந்தது.
அவர்கள் நுழைந்ததற்குத் தீட்டு கழிப்பதற்கு ஆகும் செலவு என
ராகுலை தகுதிநீக்க சீராய்வு மனு இன்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ராகுல் சார்பாக அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி,
"பின்விளைவுகள் மாற்ற முடியாதவை, தண்டனை நிறுத்தப் படாவிட்டால் ராகுலின் 8 வருட அரசியல் வாழ்க்கையை இழக்க நேரிடும்' என வாதிட்டார்
"சாட்டப்பட்ட குற்றத்தில் தார்மீக கொந்தளிப்பு இல்லை,
அடையாளம் காணக்கூடிய ஜாமீன் பெறக்கூடிய குற்றம் தான். மிகக் கடுமையான குற்றங்களின் கூட நீதிமன்றங்கள் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது " என நீதிபதி ஹேமந்த் அடங்கிய பெஞ்ச் முன் வாதிட்டார்
காந்தியின் தகுதி நீக்கம் மற்றும் அவதூறு வழக்கில் தடை விதிக்கப்படாமல் இருப்பது அவரது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வாய்ப்புகளை மட்டுமல்ல அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதி மக்களின் நலன்களையும் மோசமாக பாதிக்கும் என வாதிட்டார்