புதிய புதிய அடையாளங்களை வாழ்நாள் முழுக்க உருவாக்கிக் கொண்டே இருந்தார்.
பாரிஸ் கானரை பாரிமுனை என்றார்.
பிராட்வே தொடக்கத்தை குறளகம் ஆக்கினார்.
ஜெமினி நிறுத்தத்தை அண்ணா மேம்பாலம் ஆக்கினார்.
ஏஜிஎஸ் நிறுத்தத்தை அறிவாலயம் ஆக்கினார்.
லேக் ஏரியாவை வள்ளுவர்
கோட்டம் ஆக்கினார்.
தேனாம்பேட்டை நிறுத்தத்தை வானவில் ஆக்கினார்.
வாலாஜா முனையை எழிலகம் ஆக்கினார்.
டிரைவ் இன் நிறுத்தத்தை செம்மொழிப் பூங்கா ஆக்கினார்.
மவுண்ட் சாலையை அண்ணா சாலை ஆக்கினார்.
கடற்கரை சாலையில் ஒவ்வொரு நிறுத்தமும் ஒவ்வொரு அறிஞர் பெயரில்... கண்ணகி சிலை ஸ்டாப்பிங் என்கிறார்
கண்டக்டர்.
காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் பூம்புகார் பட்டினத்தை மீண்டும் படைத்தார்.
குமரியிலே ஐயன் திருவள்ளுவருக்கு சிலை அமைத்து அடையாளப்படுத்தினார்.
தமிழகம் எங்கும் எத்தனை மேம்பாலங்கள்... எத்தனை சுரங்கப்பாதைகள்... எத்தனை சமூக அரங்குகள்... எத்தனை உழவர் சந்தைகள்... எத்தனை
சமத்துவபுரங்கள்...
இதற்கு இடையிலே தான் குறளோவியம் படைக்கிறார்...
பூம்புகார் படைக்கிறார்...
தொல்காப்பிய பூங்கா படைக்கிறார்...
ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சீமையிலே, பொன்னர் சங்கர், பாயும் புலி பண்டாரக வன்னியன் போன்ற சரித்திர நாவல்கள் ஒரு பக்கம்.
அம்மையப்பன் வெள்ளிக்கிழமை ஒரே
ரத்தம் போன்ற சமூக நாவல்கள் இன்னொரு பக்கம்.
தினந்தோறும் உடன்பிறப்புக்கு கடிதம், அல்லது கரிகாலன் பதில்கள். நாள் தவறாமல் மேடைப்பேச்சு.. திருவிழா நாளெல்லாம் கவியரங்க ஊற்று.
அமைச்சரவை பணிகள் தொண்டர்களுக்கு அன்புக் கட்டளைகள்... கூட்டணி வியூகங்கள்.. கொள்கை முழக்கங்கள்... இவற்றின் இடையே
70 படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம். இத்தனைக்கும் இடையில் எதிர்க்கட்சிகளோடு மல்லு கட்டல். சொந்த கட்சிக்காரர்களை அரவணைத்து செல்லுதல்...
நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் அவர் உருவாக்கி விட்ட அடையாளங்கள் ஏராளம். அவரே இன்று தமிழர்களின் அடையாளமாக
மாறி இருப்பது புரிகிறது. புராணங்களைப் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை... சிலப்பதிகாரத்தைப் படியுங்கள் என்றார். எந்த நாட்டு மொழியில் மொழி பெயர்த்தாலும் அந்த நாட்டுக்கு உரிய திருமறையாக மாறிவிடும் தன்மை படைத்த திருக்குறளைப் படியுங்கள் என்றார்.
முச்சங்கம் கடல் கொண்ட தென்னாட்டில்
முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவரின் உயரத்தைப் பாருங்கள் என்றார்.
எத்தனை அரசினர் கல்லூரிகள்... எத்தனை ஆரம்ப சுகாதார நிலையங்கள், எத்தனை பல்கலைக்கழகங்கள், கூட்டுக் குடிநீர் திட்டங்கள், குடிசை மாற்று வாரியம், ரேஷன் கடைகள், மனிதத் தன்மையைப் போற்றும் கை ரிக்ஷா ஒழிப்பு... இடையிலே
20 ஆண்டுகளுக்கு மேலே அ.தி.மு.க ஆண்டது. இருப்பினும் கூட இத்தனை சாத்தியங்கள் கலைஞரால் முடிந்தது. அதுதான் அவருடைய தனித் தன்மை.✍🏼🌹 #கலைஞர்100#திராவிட_மாடல் #
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
புவனேஷ்வர் to சென்னை
சென்னை to புவனேஷ்வர் விமானக் கட்டணம் ரூ.50 ஆயிரத்தை கடந்துள்ளது
விமான நிறுவனங்கள் எழவு வீட்டில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது . அதை தடுக்க திராணியின்றி இருக்கிறது மத்திய அரசு..
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உருளை,தக்காளி,வெங்காயம்,பருப்பு விலை உயர்ந்த
போதெல்லாம் போலி தேசபக்தர்கள் உருட்டிய உருட்டு இருக்கே..
விலைவாசியை கட்டுப்படுத்த காங்கிரஸ் கட்சி தவறிவிட்டதென நெஞ்சு நெஞ்சா அடிச்சுக்கிட்டு அழுத அழுகை இருக்கே
அய்யயோ…அப்படியே உருகு உருகுன்னு உருகினானுங்க…
ஆனால்,விமானக் கட்டணம் குறித்து வாயே திறக்க மாட்டானுங்க…
எமகாதகப்பயலுங்க..
தேசபக்தி வேஷம் போடும் அந்த நாடக கோஷ்டி கூட்டம் இப்போது உயிரோடு தான் உள்ளது..யாரும்
ஊமையெல்லாம் ஆகவில்லை..அனைவருக்கும்
அனைத்து அவயங்களும் நன்றாக தான் உள்ளது
ஆனால் எதுவும் பேச மாட்டார்கள்..
ஏன்னா..
வாய் திறந்து பேசினா பலவருட கட்சிக்காரன்,அபிமானின்னு எல்லாம்
இங்க
எல்லாருக்கும் வாழ்க்கை இன்பம் துன்பங்களோடும் ஏற்றத்தாழ்வுகளோடும் பாசஞ்சர் ராயில் இயல்பான வேகத்தோடு போயிட்டு இருக்கும்...
மக்களும் தாம் கனவுகளை நோக்கி தொடர் முயற்சியோடு எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தனர்...
திடீர்னு புல்லட் ரயில்ன்னு சொல்லி அசுர வேகம் அசுர முன்னேற்றம்ன்னு சொல்லி பாஜக நம்ம ஆள வந்தது...
பாஜக ஆட்சியில இனி இந்தியா அமேரிக்காவ தான்டி வளர்ச்சி அடைஞ்சு நம்ம பிள்ளைகளாம் விண்வெளியில் பள்ளி கல்வி படிப்பாங்கன்னு,
முழு சங்கி முக்கா சங்கி அர சங்கி ன்னு ஒட்டு மொத்த சங்கி
*கடந்த 9 ஆண்டுகால RSS BJP மோடி ஆட்சியில் புதிய இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுவது எல்லாம் சுத்தமான பொய், தகிடுதித்த, பித்தலாட்ட பேச்சுகள்!*
*எந்த வகையில் இந்தியா புதுமை படுத்தப்பட்டுள்ளது என்பதை எந்த RSS BJPகாரர்களும் புள்ளி விவரங்களோடு சொன்னதாக தெரியவில்லை!*
*பார்ப்பனரல்லாத மக்கள் தான் பலவழிகளில் சிறுமை படுத்தப்பட்டு வருகிறார்கள். முர்மு அம்மையாரும் தன்கர் அய்யாவுமே இதற்கு சாட்சி*
*மன்மோகன் சிங் ஆட்சியிலிருந்த GDP வளர்ச்சி இப்போது இல்லை. பொருளாதாரம் சீரழிந்து வருகிறது.*
*2014க்கு முன்பிருந்த பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் இப்போது
தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.*
*காங்கிரஸ் தலைமையிலான UPA ஒன்றிய அரசில் 12,000 கோடியாக இருந்த வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்த மக்களின் எண்ணிக்கை இப்போது 35,000 கோடியாக உயர்ந்துள்ளது!*
*வங்கிக் கடன்கள் வாராக் கடன்களாக ஆன தொகை பல லட்சம் கோடி ரூபாய்கள். அதனால் சிறு குறு மற்றும்
கோரமண்டல் ரயில் விபத்தில் இதுவரையில் 310! சடலங்கள் மீட்கப்பட்டன என்கிற ஆதாரம் நிறைந்த கருத்தை எமது நேரடி ரிப்போர்ட் மூலம் இன்று மாலை எனக்கு கிடைத்தது.
இங்கே நாம் அரசியல் பேசுவது எந்த விதத்திலும் ஏற்புடையதாக தெரியவில்லை. ஆனால் நாம் இந்தியாவை குறித்து ஆகா..ஒஹா..என்று
புகழ்ந்து தள்ளுகிறோம்.
அதன் தொடர்ச்சியாக வந்தேபாரத் ரயில்.... புல்லட் ரயில் என்று புகழ்ந்து தள்ளுகிறோம்.
உண்மையில் நமது நாட்டின் நிலை என்னவென்றால் கஞ்சில் கிடக்கும் ஈயை எடுத்து வெளியே தூக்கி எறிந்து விட்டு சாப்பிட கூட முடியாத நிலையில் தான் நாம் இன்றும் வாழ்ந்து வருகிறோம்.
அதே நேரம் விபத்தில் சிக்கிய ரயில்கள் எதற்குமே பாதுகாப்பு டிவைஸ் பொருத்தப்படவில்லை என்கிற தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. பாதுகாப்பு டிவைஸ் பொருத்தப்பட்டு இருந்தால் 400 மீட்டர் தொலைவில் இருந்தே நாம் தடத்தில் இருக்கும் பொருளை சிக்னல் மூலம் அடையாளம் கண்டு பெரும் விபத்தினை தடுத்து
*மு.கருணாநிதி விட்டுச் சென்ற அரசியல் பாரம்பரியம் என்ன?*
*தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நூறாவது ஆண்டு இது. தனது நீண்ட அரசியல் பயணத்தில் தமிழ் அரசியல் களத்தில் அவர் விட்டுச் சென்ற முக்கியமான தாக்கம் என்ன என்பதை ஆராய்கிறது இந்தக் கட்டுரை.*
*இந்திய அரசியல்
களத்தில் அவ்வப்போது நிகழக்கூடிய பரபரப்பான திருப்பங்களின் போது, சமூக வலைதளங்களில் அடிக்கடி எழுதப்படும் வார்த்தை, "கருணாநிதி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா?" என்பதுதான்.*
*அவர் மறைந்து ஐந்தாண்டுகளாகப் போகிறது. இருந்த போதும், தமிழக அரசியல் அரங்கில் பல தருணங்களில்
திரும்பத் திரும்ப நினைவு கூரப்படுகிறார் மு. கருணாநிதி.*
*5 செப்டெம்பர் 2022
1938 பிப்ரவரி 27ல் காஞ்சிபுரத்தில் நடந்த முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குப் பிறகு, இந்தி எதிர்ப்புக் குரல் மாநிலம் முழுவதும் பரவியது. திருவாரூரிலும் அதன் எதிரொலியைக் கேட்டு, அரசியல் களத்தில் இறங்கிய