மிக முக்கிய ஆனால்,.
நம்மால் எதிர்பார்க்கப்பட்ட செய்தி.
ராகுல் காந்தி சண்டிகருக்கு லாரியில் ஏறி, டிராமா பயணம் செய்த போதே நாம் கணித்தது.
ராகுல் காந்தி, டிரக் பயணம் செய்யும் முன்னர் டிரைவர்களிடம் பேசும் போதே 8 கேள்வி கேட்டாராம்.
(அட்டமத்து ராகுல்...!!!)
அதில் ஒன்று,..
நீங்கள் வேலை நிறுத்தம் செய்தால், பணி முடக்கினால், மொத்த இந்தியாவும் முடங்கி போகும் அல்லவா..?
என்பது தான்,..
தைனிக் பாஸ்கர் நாளேட்டின் டுவிட்டர் செய்தி அதை சொல்கிறது.
ஐயா.. இந்த ஐடியா உடன் தான் அந்நிய நாட்டுக்கு பயணம் போய் உள்ளார்.
அவர் அங்கே தேவையான அனைத்து முன்னேற்பாடும், பாரத தேசத்துக்கு எதிரான அந்நிய தீயசக்திகள் மூலம் செய்திடும் நோக்கம் நிச்சயமாக இருக்கும்.
விவசாயிகள் எனும் பெயரில் நடந்தது போல,
ஷாஹின்பாத்,.. வண்ணாரப்பேட்டை சதிகார போராட்டம் போல,..
ஏன்,. மல்யுத்த ஜாட் ஜாதியவாத போராட்டம் போல,.
இதுவும்,..
லாரி போக்குவரத்து யூனியன்கள் சீக்கியர் மற்றும் ஜாட்களது தாக்கம் நிறைந்ததாகும்.
ஜாட்கள் தான் சமீபத்திய விவசாயிகள் போராட்டம் மற்றும் மல்யுத்த வீர வீராங்கனை போராட்டத்தின் முக்கிய பின்புலமாகும்.
சீக்கியரில் ஏற்கனவே ஆம் ஆத்மி மற்றும் காலிஸ்தான் ஆதரவு சக்திகள் வலுபெற்று வருகின்றன.
எனவே அதை ராகுல் இணைக்கும் பணியில் ஈடுபடுவார்.
அனைத்து அந்நிய மதவாத தீயசக்திகள், இந்தியாவுக்கு எதிரான சதிகார கூட்டங்கள், ஜார்ஜ் சோரஸ் போன்ற பணமுதலைகள்,..
அவர்கள் மூலமாக, அவர்கள் இயக்கும் மீடியா நெட்வொர்க்(நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், BBC, அல் ஜஸீரா போன்ற பெரும் சதிகார நெட்வொர்க்) மூலமாக கட்டமைக்கப்படும் கருத்துருவாக்கம்(Narration),..
இந்திய தமிழக ஊடகங்கள் மூலம் பாரத தேசிய சக்திகள் & BJP அரசை பலவீனப்படுத்த முழுமையான சூழலை(ECO System) உருவாக்கி, 2024 தேர்தலில் வீழ்த்திட நடக்கும் பெருமுயற்சி.
ஓராண்டு காலமாக பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் இல்லை.
ஆனாலும், அதன் விலை உயர்வு எனும் பிரச்சாரம் முன்னெடுத்து, தேசிய Supply Chain எனப்படும் முக்கியமான போக்குவரத்து பாதிப்பை உருவாக்கி, நாட்டில் நயவஞ்சக உற்பத்தி முடக்கம் மற்றும் பொருளாதார முடக்கத்தை உருவாக்கி நாசம் செய்யும் திட்டம் நிச்சயமாக நடக்கும்.
அத்தோடு, ராம ஜென்ம பூமி ஆலயம் திறக்கும் சமயத்தில், மதவாத மோதல்களை உருவாக்கும் திட்டமும் இருக்கும்(சமீபத்தில் காங்கிரஸ் கைப்பாவை ஆகிப்போன சத்யபால் மாலிக் இந்த சதியை உளறிவிட்டார்). இதை போல நாம் எதிர்பாராத பல்வேறு தாக்குதலும் நடக்கும். 2024 என்பது வெறும் தேர்தல் ஆண்டல்ல,..
உலகளவில் பின்னப்பட்ட, சதிகார அந்நிய தீய சக்திகளது சூழ்ச்சி போராட்டத்துக்கு எதிரான தர்ம போராட்டத்து ஆண்டாகும்.
ஏதோ பயம் காட்டுவதாக நினைக்க வேண்டாம், நிச்சயமாக இதில் பெரும்பகுதி நாம் காணும் வாய்ப்புள்ளது.
இதை எல்லாம் எதிர் கொள்ள,... தேசியவாதிகளது ஒருமித்த ஒற்றுமையும்,... ஓங்கி ஒலிக்கும் தேசபக்தியும்,... தேச நலக்காக முனையும் பாரத அரசிற்கு நாம் தரும் வலுவான ஆதரவும் மிக மிக முக்கியமாகும்...!!!
அதில் சொல்லப்பட்ட விஷயங்களை, தொடர்புள்ள விஷயங்களை பகிர்கிறேன். அது பற்றிய புரிதலை உங்களிடமே விட்டு விடுகிறேன்..!!
இரும்பு தாது பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த கூட்ஸ் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வழி விட லூப் லைனில் நிறுத்தப்பட்டுள்ளது. இது 75 வேகன்களை பார்க் செய்யும் ஒரு முழு கொள்ளலவு கொண்ட லூப் லைன். இதில் எந்த பிரச்சினையும் இல்லை, செயல் சரியானதே...!
128 கி.மீ வேகத்தில் வந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், லூப் லைனில் திருப்பப்பட்டுள்ளது. அது லூப்லைனில் எக்ஸ்பிரஸுக்காக வழி விட நின்று கொண்டிருந்த கூட்ஸ் ரெயிலின் மீது மோதி, பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளது. இதில் தான் உயிர் சேதம் அதிகம்.
"டிரான்சிட் அக்காமடேஷன்" அப்படின்னு ஒரு சம்பவத்தை சென்ட்ரல் கவர்மென்ட் தூக்கி இருக்கு,...
நடந்து ரெண்டு மாசம் ஆனாலும், பலருக்கு தெரியல.
புதுசா ஜெயிச்சு வர்ற MP-க தங்கறதுக்கு டெல்லில கவர்மென்ட் வீடு ஒதுக்கீடு செய்யும். பழைய தோத்த MP-க வீட்ட காலி பண்ண நேரம் எடுத்துக்குவாங்க,...
அது வரைக்கும் மக்களுக்காக உயிர குடுத்து பாடு பட போரவங்கல ரோட்டுலயா படுக்க வைக்க முடியும்...?
அதனால, வெளிய தனியார் விடுதில தங்கிங்க, பில்ல கவர்மென்டுக்கு அனுப்பீடுங்கன்னு சொல்லீட்டாங்க. மக்கள் சேவை செய்ய போரவங்கள கன்ட ஹோட்டல்ல தங்க வைக்க முடியுமா,...?
அதனால 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்க வச்சிட்டு இருந்தாங்க. காலம் காலமா இது தான் நடந்திட்டு இருந்திச்சு.
நம்ம ஆளுகளும் 5 ஸ்டார் ஹோட்டல்ல குடும்பம் குட்டியோட தங்கி, தின்னு, மக்கள் சேவை செய்வாங்க. உங்களுக்கு வீடு ஒதுக்கீடு செஞ்சாச்சு, ஹோட்டல்ல காலி பண்ணுங்கன்னு கவர்மன்ட் சொன்னா,...
மகேந்திர சிங் தோனியை ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் தல தல என தூக்கி வைத்து கொண்டாடிய சில நாய்கள் எல்லாம், அவர் கையில் பகவத் கீதையை பார்த்ததும் கதறுகிறார்களே அதற்கான காரணம் என்ன..?
ஏன்,... ஒரு சரித்திரம் படைத்த சாதனை வீரன் இந்துவாக இருக்கக் கூடாதா.?
நாட்டை துண்டாட நினைக்கும், இந்த மிஷனரி தேச விரோதிகளின் பிரச்சினை தான் என்ன..?
இந்து மதத்தின் மீதும், இந்துக்கள் மீதும் இவர்களின் வண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
என்ன நடந்து கொண்டிருக்கிறது இந்துக்களின் இந்தியாவில்...?
மல்யுத்த வீரர்களுக்கு குரல் கொடுக்கவில்லை என, அமைதியாக இருக்கும் இந்தியாவின் பெருமை சச்சின் டெண்டுல்கரையே விமர்சனம் செய்த இவர்கள், இந்தியாவிற்கு உலக அளவில் பெருமை சேர்த்து,...
ஆன்மீகத்தையும், யோகாவையும், மண்ணின் வளம் காக்க மரம் நடுவதன் அவசியத்தையும் பரப்பிய சத்குரு முதல்,...
அவருக்கு தெரியும் நான் இத்தோடு விலகுரேன்னு. சொன்னா ஜெயிச்ச சந்தோசம், இம்புட்டு நாள் அவரை தூக்கி கொண்டடுன ரசிகர்களின் உற்சாகம், கோப்பையை வென்ற அணியின் உற்சாகம் எல்லாம் அடங்கி ஒரு நிமிசத்துல தன்னால அமைதியாகி,...
அம்புட்டு பார்வையும் வெற்றியின் பக்கம் இல்லாம இவரை சுத்தி நடக்க ஆரம்பிச்சிரும். தன் விலகல் கூட எந்த ஆர்பாட்டமும் இல்லாம ஒரு மாத்திரை சாப்பிட்டது போல இருக்கனும்னு அடுத்த சீசனுக்கு ஒன்பது மாசம் இருக்கு உடல் ஒத்துழைச்சா வாரேன்னு போயிட்டார்...!
கண்டீப்பா அடுத்த சீஷன்ல விளையாடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...!
Final-ல தோனி கண்ணிமைக்கும் நேரத்தில் பண்ணிய ஸ்டம்பிங், அவர் ஏன் அடுத்த சீஷன்ல விளையாட கூடாது...?
1947-ல் திராவிட இயக்கத்தை எந்த அளவிற்கு இந்த 'செங்கோல்' சீண்டியதோ, அதை விட கடுமையாக இன்று சிதைத்துள்ளது என்றால் மிகையில்லை.
திருவாவடுதுறை ஆதீனம் செங்கோலை நேருவிடம் தந்தார் என்பதற்காக, தன் 'திராவிட நாடு' பத்திரிகையில் பொங்கி எழுந்தார் அன்று அண்ணா.
தற்போது அதை மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது திராவிடர் கழகத்தின் 'விடுதலை' பத்திரிகை.
திராவிட இயக்க எழுச்சி என்பது, இந்த நிலத்தின் பண்பாட்டை ஒழிக்கும் பாலைப்புரட்சி என்பதே சரி...
நாட்டின் 'ஆன்மா' இருக்குமிடமறிந்து நடத்தும் யுத்தமே ஜனநாயகப் போர்வையில் இப்படி நுழைந்தது.
கடந்த 60 வருடங்களுக்கு மேலே ஆதீனங்களும், ஆன்மீக பெரியவர்களும் மிரட்டப்பட்டார்கள். அவர்கள் இழிவு செய்யப்பட்டார்கள். நமது தெய்வங்கள் பழிக்கப்பட்டன. நமது அடையாளம் கேலிக்குரியதாக ஆனது.
உ.பி வாரணாசியில், தமிழக சிவகங்கை மாவட்டம் நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கு சொந்தமான 63 ஆயிரம் சதுர அடி நிலம் காசி விஸ்வநாதர் ஆலய தினசரி புஷ்ப கைங்கர்யம் நிமித்தமான நந்தவனத்திற்காக கங்கைக் கரையில் 1813-ல் வாங்கப்பட்டது.
அது காலப் போக்கில் சமாஜ்வாதி ஆட்சியில் அந்த கட்சியின் செல்வாக்கான அரசியல்வாதிகளால் ஆக்ரமிக்கப்பட்டு, திருமணங்கள் நடத்தப்பட்டு, வாடகை வசூலிக்கப்பட்டு அவர்களால் அனுபவிக்கப்பட்டு, எவ்வளவோ முயன்றும் நகரத்தாரால் திரும்பப் பெற முடியாத நிலையில்,..
ஆண்டுக்கு ₹ 20 லட்சம் செலவில் வெளியில் இருந்து புஷ்பங்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டு, கைங்கர்யம் நிறைவேற்றப்பட்டு வந்தது.
கடந்த மாதம் நகரத்தார் சமூகம், இந்த ஆக்ரமிப்பு தொடர்பாக யோகி அரசின் வாரணாசி போலீஸ் கமிஷனரிடம் இது தொடர்பாக ஒரு புகார் கொடுக்க,...