சீக்கியர்களின் ஒன்பதாம் குரு தேஜ்பகதூர். அவர் காலத்தில் காஷ்மீரிய இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்திருக்கின்றான் ஒளரங்கசீப். அப்போது தேஜ்பகதூரிடம் அடைக்கலமாக வந்திருக்கின்றார்கள் அந்த அபலை இந்துக்கள்.
ஏற்கனவே சீக்கியர்களை குறிவைத்த ஓளரங்கசீப் இந்துக்களோடு சேர்த்து அவர்களையும் மதம் மாற்ற துடித்திருக்கின்றான், அந்த குரு மதம் மாறினால் மொத்த சீக்கியரும் அவர்களோடு அடைக்கலமான இந்துக்களும் மதம் மாறியாகவேண்டும் என கணக்கிட்டிருக்கின்றான்.
அவன் அவையில் வாதம் நடந்திருக்கின்றது, வாதத்தில் தோற்றால் குரு மதம் மாற வேண்டும் என்ற நிபந்தனையோடு அது அவன் அவையில் நடந்திருகின்றது.
வாதத்தில் குரு தேஜ் பகதூர்தான் வென்றார், சமய தர்க்கங்களில் அவரின் வாதம் முன் மொகலாய மதகுருக்களால் நிற்கமுடியவில்லை.
36000 ஆசிரியர்கள் மேற்கு வங்கத்தில்
பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
கொல்கத்தா உயர்நீதி மன்றம் அதிரடி!
கடந்த ஞாயிறன்று வந்த பத்திரிக்கைச் செய்தி.
கல்வித்துறையில் ஆசிரியர் நியமனத்தில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக மம்தா தீதியின் கல்வி அமைச்சராக இருந்த
பார்த்தோ சட்டர்ஜியும் அவரது கேர்ள் ஃபிரண்ட் அர்பிதா முகர்ஜியும்
கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்.
பணிநியமனம் செய்யப்பட 42500 ஆசிரியர்களில் 36000 பேரின் நியமனங்களில் ஊழல் நடந்திருக்கிறது.
அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பட்டமோ பட்டயமோ இல்லாதவர்கள்.
அவர்கள் இன்னும் நான்கு மாதம் பணியில் இருக்கலாம்
அதன்பின் அவர்கள் வேலை இழப்பார்கள்.
மம்தாவின் அமைச்சரவையின்
பணத்தாசை பிடித்த ஓர் அமைச்சரின் சட்ட விரோதமான பணி நியமனத்தால் 36000 பேர்