#கலைஞர்100
கலைஞரின் நூற்றாண்டு இந்த ஆண்டு முழுவதும் கலைஞர் பற்றிய தகவல்களை தினம் தினம் எழுதுவோம்..
கலைஞர் எந்தச் செயலையும் மிகுந்த கவனத்துடன்தான் அணுகுவார். அவர் முதலமைச்சராக இருக்கும் போது படிக்காமல் கையெழுத்து போட்ட கோப்பு ஒன்று கூட இருக்காது.
அப்படி, தான் மேற்கொண்ட 1/n
செயலில் எப்போதும் மிகுந்த எச்சரிக்கையும், சிரத்தையும், கவனமும் கொண்டிருப்பார். அவர் சிந்தனையில் உதித்து உருவான பல சமூக நீதி சார்ந்த திட்டங்கள் அவரின் விலாசமான பார்வையை நமக்கு உரக்கச் சொல்லும்.
அதிலும், 1969 முதல் 1976 வரையிலான காலகட்டத்தில் கலைஞருடைய அரசு செயல்பட்ட விதம்,
2/n
அபாரமானது. ஒரு முழு முதற் திராவிட ஆட்சி, 1967 முதல் 1976 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றது.
அண்ணா இருந்திருந்தால் என்னென்ன வகையில் செயல்பட்டிருப்பாரோ, அதை அவரின் பாதையைப் பின்பற்றி ஆட்சி நடத்திய கலைஞர் செய்து காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவரின் பார்வை எப்போதும்
3/n
சமூகத்தில் இருக்கும் கடைக்கோடி மனிதனின் வலி நிறைந்த வாழ்வு வரை சிந்திக்கும். யாருக்கும் தோன்றாத எண்ணங்கள் அவரின் மூளையில் தோன்றும். அப்படி ஒரு சிந்தனையால் உதித்த திட்டம்தான் 1972ல் தொடங்கப்பட்ட தொழுநோய் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு திட்டம். இதன்படி, ஒரு காப்பகத்தை உருவாக்கி,
4/n
அதில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வது தான் இதன் திட்டம். இதனால் பயன்பெற்ற மக்கள் பலர். சமூகமே நெருங்க பயப்படும் இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இப்படி ஒரு திட்டத்தை ஏற்படுத்திய கலைஞரை பேரருளாளன் என்று சொல்வது மிகப்
5/n
பொருத்தமாக இருக்கும்.
கலைஞர் மறைந்த செய்தி கேட்டு அந்தக் காப்பகத்தில் இருப்பவர்கள் மிகுந்த உணர்ச்சி வயப்பட்ட வருத்தமான மனநிலையில் இருந்தனர். அந்தக் காப்பகத்தில் இருபது ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு தொழு நோயாளி பேசுகையில், "கலைஞர் இல்லையென்றால் நானும் எனது கூட்டாளிகளும்
6/n
தெருக்களில் தள்ளப்பட்டிருப்போம் என்று கூறியுள்ளார்.
"நாங்கள் பிச்சையெடுப்பது கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை" என்று மிகுந்த மனவருத்தத்துடன் கூறியுள்ளார். எப்படி இப்படி ஒரு திட்டம் கலைஞரிடமிருந்து தோன்றியிருக்கும்?
காரணம் அவர் தமிழகத்தை உளமார நேசித்தார். எந்தவித எதிர்பார்ப்பும்
7/n
இல்லாத நிபந்தனையற்ற அன்பைச் செலுத்தினார்.
இந்த எண்ணம்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி நல வாரியம் உருவாக்கியதிலும், அவர்களுக்கு மாற்றுத்திறனாளி என்று பெயர் வைத்ததிலும், திருநங்கைகளுக்கு என்று நலவாரியம் அமைத்ததிலும், அவர்களுக்கு திருநங்கைகள் என்று பெயர் சூட்டியதிலும்
8/n
கலைஞரிடமிருந்து வெளிப்பட்டது.
காலமெல்லாம் ஒற்றைக் கண்ணுடனே, படித்து எழுதிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளியான கலைஞருக்கு, இவர்களின் வலி புரியாமல் இருக்குமா என்ன?
இதனால்தான்
"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே" என்று கலைஞர் சொல்லும்போதும், அந்த வார்த்தைக்கு மக்களிடையே
9/n
எழும் உணர்வுப்பூர்வமான ஆரவாரத்திலும், ஆர்ப்பரிப்பிலும், பெருகும் கண்ணீரிலும் எப்பொழுதும் உண்மைத்தன்மை இருக்கும். அந்தக் கரகரத்த குரல் இந்த மண்ணையும் மக்களையும் கட்டிப்போட்டதன் காரணம் இதுதான். கடைக்கோடி மனிதனின் வலியும் கலைஞருக்குத் தெரிந்திருந்தது.
அதனால்தான் அவர் கலைஞர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கேள்வி1: இந்தியாவில் மட்டும் ஒரு நாளில் ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு இணையானது. அப்படிப்பட்ட ரயில்வே துறையில் காலியாக உள்ள மூன்று லட்சம் பணியிடங்களை ஒன்பது ஆண்டுகளாக பாஜக ஏன் நிரப்பவில்லை? 1/n
கேள்வி 2: பயணிகள் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ரயில் ஓட்டுநர்களை போதிய அளவு நியமிக்காமல், இருக்கும் ஓட்டுநர்களை கூடுதல் நேரம் பணிபுரியும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயமானது?
கேள்வி 3: சிக்னல் சிஸ்டத்தில் பழுது இருப்பதாக உயர் அதிகாரி எழுதிய கடிதத்தை ஏன்
2/n
கண்டுகொள்ளவில்லை?
கேள்வி 4: ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தை வலுப்படுத்தி அதன் தன்னாட்சியை உறுதி செய்யாதது ஏன்?
கேள்வி 5: ரயில் தடம் புரளும் நிகழ்வுகள் அதிகரித்த போதிலும் கிழக்கு ரயில்வேயில் உள்ள இருப்புப் பாதைகள் ஏன் முறையாக பராமரிக்கப்படவில்லை?
சென்னை தீவுத்திடல், தேதி 11-05-2007 தலைவர் கலைஞர் சட்டமன்றத் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியின் பிரமாண்ட பொதுக்கூட்டம்.
இந்தியாவில் உள்ள பல முன்னணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு அது.
அந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் தலைவர் கலைஞர் பற்றியும் அவரின் என்னிலடங்கா 1/n
சமூகநீதி சாதனைகளை பற்றியும் பேசி இருப்பார்கள்.
அதில் ராம் விலாஸ் பாஸ்வான் குறிப்பிட்டு சொல்வார்
"Nobody is in doubt that New Delhi is capital of this country but the Tamilnadu is the capital of social justice"
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்..
அப்போதைய
2/n
இந்திய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி,
ஆசிரியர் தமிழர் தலைவர் அய்யா வீரமணி,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
தோழர் பரதன்,
தோழர் பிரகாஷ் காரத்,
லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான்,
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசியவாத
3/n
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள், முதல்வரின் தொடர் முன்னெடுப்புகள்.
மாலை 7.30 மணி அளவுல ரயில் விபத்து நடந்திருக்கு.
இரவு 11 மணி அளவுல முழு ஏற்பாடு செய்தியையும் ட்வீட்ல போட்டிருக்காரு..
அதிகாலைல வார் ரூம் ஏற்பாடு பண்ணி, நேரா அங்கேயே போயி வேலைகளை முடக்கி 1/n
விடுறாரு..
தொடர்ந்து அமைச்சர் உதயநிதியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அதிகாரிகளோட நேரடியா விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பி மீட்பிற்கு ஏற்பாடு பண்ணியிருக்காரு.. கூடவே நிவாரண உதவித் தொகையை அறிவிக்கிறாரு. அரசு மருத்துவமனையை தயார் செய்து வைக்கிறார்.
2/n
அரசு நிகழ்ச்சிகளும், கட்சி நிகழ்ச்சிகளும் ரத்து செய்கிறார்.
இத்தனைக்கும் தன்னோட அப்பாவோட 100வது பிறந்தநாள்., நூற்றாண்டு விழா..
வெறும் அப்பா மட்டும் இல்லை., தமிழ்நாட்டின் 5 முறை முதலமைச்சர்..
இவர் இப்படி, அப்படி என எங்கேயும் கூட்டம் போட்டு பேசாம, நேரடி ஜூம் மீட்டிங்ல விபத்து
3/n
அறிஞர் அண்ணா 1968 அமெரிக்கா பயணத்தின் ஊடே போப்பாண்டவரைச் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது.
அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 5 நிமிடம் மட்டுமே.
"அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்" என்று பேச ஆரம்பித்து 1/n
தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.
போப்பாண்டவர் "அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!" என்றார். தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார்.
அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து
2/n
"உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்" என்றார்.
"என்ன கேட்டாலும் தருவீர்களா" என்று கேட்டார் அண்ணா.
"கேளுங்கள் தருகிறேன்" என்றார் போப்பாண்டவர்.
"போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும்
3/n
சப்தர்ஜங் முதலாவது வீட்டில் வசித்து வந்த இந்திராவை காலி செய்ய சொன்னது மொரார்ஜி தேசாய் அரசு. தன்னுடைய மகன்கள், மருமகள்கள், பேரப் பிள்ளைகளோடு வாழ்ந்துவந்த வீடு அது. “எனக்கு உடனடியாக எங்கே செல்வது என்று அந்தத் தருணத்தில் தெரியவில்லை; எனக்கு என்று சொந்த வீடு என்ற ஒன்றை
1/n
நான் கற்பனை செய்யவில்லை என்பதைக்கூட அப்போதுதான் உணர்ந்தேன்”
1970இல் – நேருவின் நினைவாக நாட்டுக்கு அர்ப்பணித்திருந்தார் இந்திரா. 42 அறைகளைக் கொண்ட மாளிகையை நாட்டுக்கு அர்ப்பணித்த குடும்பத்தைத்தான் நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தியிருந்தனர் ஜனதா arunchol.com/samas-on-rahul…
2/n
கூட்டணியினர்.
இந்திரா மீது ஏகப்பட்ட அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டது. இதெற்கெல்லாம் அவர்கள் சொன்னது அவர் சாதாரண பிரஜை தானே..
"ஜனநாயக அரசியலில் சாதாரண பிரஜைதான் அதிக சக்தி மிக்கவர்"!
இன்றைக்கு ராகுல் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கப்பட்டு, அவருடைய
3/n
பாஜக ஓபிசி மாநில செயலாளர் கார்த்திகேயன் வீட்டில் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல்.
கிடுகிடுத்த கும்பகோணம் தந்திடிவி நிர்வாகியாம்! பயங்கரவாதி இல்லையாம்!
இதில் ஒரு இஸ்லாமியர் பெயர் இருந்தால் இன்னேரம் ஆட்டுக்குட்டி, நாரவாயன், பிறவிப்பொய்யர் வானதி, பொறி உருண்டை, மலமாடு 1/n
நல்லி எலும்பு, எச்ச பொறுக்கி எல்லாம் தீவிரவாதம் தீவிரவாதி என்று குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்கும் பாசிச 🐺
கேரளாவில் நாம் அடிக்கடி கேள்விப்பட்ட ஆர்எஸ்எஸ் பாஜக சங்கிபயங்கரவாதம் செய்கிற வெடிகுண்டு தயாரிப்பு & சேமிப்பு & விநியோக கலாச்சாரம் தற்போது தமிழ்நாட்டுக்குள்ளேயும்
2/n
ஊடுருவிவிட்டது.
அதுவும் என் மாவட்டத்தில் என் ஊருக்கு மிக அருகே வந்துவிட்டது அந்த #பயங்கரவாதம் என்பது கிடுகிடுக்க வைக்கும் செய்திதான்.
ஒன்றிய அரசின் NIA மட்டுமின்றி ATS, CBI, உளவுத்துறை எல்லாம் சங்கிகளை திரும்பிக்கூட பார்க்காது.
ஆகவே தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறை
3/n