சென்னை உயர்நீதி மன்றத்தில் "கலெக்டர் மலையப்பன்" அவர்களுக்கு எதிராக தரப்பட்ட தீர்ப்பை எதிர்த்து பெரியார் ஒரு லட்சம் பேரை திரட்டி பெரிய போராட்டம் திருச்சியில் நடத்தினார். உயர்நீதி மன்ற அவமதிப்பு செயல் என அரசு வழக்கு தொடர்ந்தது.
வழக்கு விசாரணை 9.4.1957 அன்று வந்தது. தலைமை நீதிபதி ராஜமன்னாரும்" மற்றோர் நீதிபதியாக பஞ்சாபி கேச அய்யர்" முன்னிலையில் விசாரணை நடந்தது. குற்றத்தை ஒப்புக்கொள்கிறீர்களா?
பெரியார் உடனே இது வெறும் சட்ட நீதி
2/n
Mar 1 • 11 tweets • 2 min read
#பகிர்பதிவு
பார்ப்பனியம் எவ்வாறு ஆக்டோபஸ் கரங்களை விரித்துள்ளது என்று விரிவான பதிவு..
"பகிரவில்லை என்றால் இரத்தம் கக்கி சாவீர்கள்"
2 மாத கடின உழைப்பிற்குப் பிறகு கூகுள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பிராமணர்கள் மக்கள் தொகை எவ்வளவு உள்ளதென்பதை அறிய 1/n
முயற்சித்துள்ளது.
இதனடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
பிராமணர்கள் தங்கள் பலமறிந்து ஒற்றுமையாக செயலாற்றுவார்கள்.
(1) ஜம்மு காஷ்மீர் : 2 லட்சம் 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள். (2) பஞ்சாப் : 9 லட்சம் பிராமணர்கள் (3) ஹரியானா : 14 லட்சம் பிராமணர்கள் (4) ராஜஸ்தான் :
2/n
Jan 9 • 12 tweets • 2 min read
இந்த கட்டுரையை ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும். மேலும் அனைவரையும் சென்றடைய அதிகமாக பகிருங்கள்..
வரலாற்றில் பித்தலாட்டம் செய்வதையே பிழைப்பாக வைத்திருக்கும் ஆரிய கூட்டத்தின் சாயம் வெளுத்து விட்டது..
தி இந்து நாளிதழ் கட்டுரை.. ஒவ்வொரு பிராமணின் வயிற்றிலும் புளியை 1/n
கரைத்து ஒவ்வொரு பிராமணனும் Bjp காரனும் திட்டித்தீர்க்கும் பெயர்கள்
ஏன்? எதனால்? வாருங்கள் பார்ப்போம்.
Richard Martin மற்றும் Tony Joseph இந்தப் பெயர் உலகில் உள்ள வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் பெயர்கள்.
Professor Richard Martin
2/n
Dec 26, 2023 • 25 tweets • 3 min read
#இந்தியநாஜிகள்
ஆர்.எஸ்.எஸ். பற்றி எழுத்தாளர் ஜெயகாந்தன்!
கதையல்ல நிஜம்.
வரலாற்று உண்மை..
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்’ என்ற இந்தப் பெயர் எனது இளமைப் பருவ காலத்தில் மிகப் பிரபலமாயிருந்தது.
1945, 46, 47-ஆம் ஆண்டுகளில் நான் பள்ளிச் சிறுவனாக இருந்த காலத்தில் தஞ்சையிலும், 1/n
கடலூரிலும், விழுப்புரத்திலும் வாழ்ந்தபோது அங்கெல்லாம் இந்த இயக்கம் என்னை விடாமல் தொடர்ந்து வருவது போல் தோற்றம் காட்டி, பெருகிவரும் காளமேகம் போல் விரிந்து பரந்து தமிழ் இளைஞர்களைக் கவர்ந்துகொள்ள முயன்றது.
ஓரளவு நாடெங்கிலும் நம்மீது இது கவிந்து பற்றியது என்றும் சொல்லலாம்.
2/n
Dec 12, 2023 • 14 tweets • 2 min read
#பாசிசம்
அடால்ப் ஹிட்லரின் சர்வாதிகார பாசிச சாம்ராஜ்யம் சரிந்த வரலாறு எல்லோருக்கும் தெரியும்.
அது தொடங்கிய வரலாறு தெரியுமா?
உன்னிப்பாக உணர்ந்து படிக்க!
30.1.1933 அன்று ஜெர்மானிய சனாதிபதி ஹிண்டன்பர்க் அவர்கள் அடால்ப் ஹிட்லரை அந்த நாட்டின் சான்சிலராக [பிரதமராக] நியமனம் செய்தார்.
1
நாடாளுமன்றத்தில் தேசிய சோசலிஸ்டு கட்சிக்கு [ national socialist party] அறுதி பலம் இருக்கவில்லை. மொத்த உறுப்பினர்களில் 44% உறுப்பினர்களின் பலம் மட்டுமே இருந்தது. வேறோர் அரசியல் கட்சியான தேசிய மக்கள் கட்சியின் [ national people party ] பலத்தையும் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்
2/n
Dec 9, 2023 • 4 tweets • 1 min read
#மகோரா
(மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்)
இதுதான் மகோரா..
இந்த மகோரா
செய்த வள்ளல் தனம் கித்னா பேருக்கு தெரியும்?
போரூர் ஏரி
உடையார் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை..
பொத்தேரி ஏரி
பச்சமுத்து SRM கல்லூரி
கூவம் ஆறு
ஏ.சி.சண்முகம்
எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி 1/n
பல்லாவரம் ஏரி
ஐசரி கணேஷ்
வேல் பல்கலைக்கழகம்
ஜேப்பியார்
சத்தியபாமா பல்கலைக்கழகம்
நடிகைகள் அம்பிகா ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டியோ வாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது.
எல்லாமே எம் ஜி ஆர் வாரிக்கொடுத்த நீர்நிலைகளில்
2/n
Dec 4, 2023 • 5 tweets • 1 min read
#பேரறிஞர்அண்ணா
தோல்வி பற்றி அண்ணா கூறிய சிறிய கருத்துரை!
"தேர்தலிலேமட்டுமல்ல, எடுத்த காரியம் எதிலும் தொட்டது அத்தனையும் பலித்துவிடும் என்ற நிலைமை இருந்து விடுவதில்லை.
ஏமாற்றங்களும் இடையூறுகளும் எவருடைய பாதையிலும் ஓரோர் வேளை குறுக்கிடத்தான் செய்யும்.
தோல்விகளை சந்தித்திட 1/n
வேண்டும் துணிவுடன்!
ஒரு பட்டியல் தருகிறேன். பாரேன் தம்பி!
1831 - வியாபாரத்தில் தோல்வி
1832 - சட்டசபை தேர்தலில் தோல்வி
1833 - மீண்டும் வியாபாரத்தில் தோல்வி
1834 - சட்டசபையில் பதவி
1835 - காதலியின் மரணம்
1836 - நரம்பு கோளாறு நோய்
1838 - சட்டசபை தலைவர் தேர்தலில் தோல்வி
2/n
Nov 25, 2023 • 13 tweets • 2 min read
‘சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டடி’
என்கின்ற சுயமரியாதை முழக்கமே திராவிட இயக்கம் கண்ட முதல் முழக்கம்.
திருமிகு. ஒவியா. திராவிட செயற்பாட்டாளர்.
"திராவிட இயக்கக் கோட்பாடு, சுயமரியாதையும் சமூகநீதியும்" என்னும் புத்தகத்தில் இவ்வாறு எழுத்தாளர் குறிப்பிடுகின்றார்.
இந்நாட்டின் 97 1/n
சதவீதமான மக்களைச் சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் பிரித்து, வெறும் 3 சதவீதமான பார்ப்பன மக்கள் தங்கள் மேலாதிக்கத்தை, இந்து மதத்தையும் கடவுள் நம்பிக்கையையும் அடிப்படையாக வைத்து நிறுவியிருந்தனர்.
மன்னர்கள் ஆட்சியில் நிலைபெற்றிருந்த அவர்கள் ஆதிக்கம், வெள்ளையர் ஆட்சியிலும்
2/n
Nov 4, 2023 • 15 tweets • 2 min read
மெக்காலே vs வைதிகம்:
(மீள் பதிவு)
கடைச் சங்க காலத்தில் இருந்த சமண, பௌத்தக் கல்வி முறைக்கு முற்றிலும் மாறுபட்ட கல்விமுறையே பல்லவர் காலத்தில் இருந்தது.
வேதபாடங்கள் மட்டுமல்லாமல் மருத்துவம் முதலானவற்றைக் கற்பிக்கும் இடமாகக் கடிகைகள் செயல்பட்டன.
வேத பாடசாலைகள் ஒருபுறம் வளர்ந்து 1/n
வரும் நிலையில், மறுபுறம் சமணப் பள்ளிகளை ஒடுக்கும் வேலையையும் பல்லவர்கள் மேற்கொண்டனர்.
இதனால் அறம் சார்ந்த அறிவுத் தளத்தில் நின்று போதிக்கக்கூடிய சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகியவை கொண்டு வந்த கல்வி முறை தமிழகத்தில் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டு வைதிக வழியிலான கல்வி முறை
2/n
Nov 4, 2023 • 9 tweets • 2 min read
#படித்ததில்_பிடித்தது
'தெட்சிணாமூர்த்தி' என்ற பெயரைக் கருணாநிதி என்று மாற்றிக் கொண்டு தமிழனாகக் காட்டிக் கொண்டார் என்று கலைஞர் மீது குற்றம்சாட்டப்படுகிறதே?
கலைஞர் தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார் என்றால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல்தானே மாற்றியிருக்க முடியும்? 1/n
அப்படியென்றால் அவர் படித்த தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் அவருடைய பெயர் 'தெட்சிணா மூர்த்தி' என்று தானே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்? அப்படி ஏதாவது உள்ளதா?
கலைஞரின் அப்பா முத்துவேலர் (இது முழுமையானத் தமிழ்ப் பெயர்) தன்னுடைய மகனுக்கு வங்கிப் பங்குகளை மாற்றிக்
2/n
Nov 1, 2023 • 5 tweets • 1 min read
#படித்ததில்_பிடித்தது
பகிர் பதிவு:
நாங்கள் பெரியாரை தமிழர் என்று நினைத்து அவரை கொண்டாடவில்லை.
பெரியார் தமிழர் என்பதாலோ?
தெலுங்கர் என்பதலோ?
கன்னடர் என்பதாலோ?
நாங்கள் கொண்டாடவில்லை பெரியாரை இகழ்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
ஏன்?
அவர் பார்ப்பனராக
#PeriyarForEver 1/n
இருந்தாலும் கொண்டாடி இருப்போம்.
ஒருவனின் சாதி மதத்தை பார்த்து கொண்டாடுபவர் நாங்கள் அல்ல..
சக மனிதனின் உரிமைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்ததற்காக கொண்டாடுகின்றோம்..
எனக்கென ஒரு கொள்கையை உருவாக்கி கொடுத்தமைக்கு
2/n
Sep 19, 2023 • 4 tweets • 1 min read
சனாதனம் Vs திராவிடம்:
மூதறிஞர் ராஜாஜியின் மகளுக்கு இளம் வயதிலேயே திருமணம். 12 வ்யதில் கணவர் இறந்து விடுகிறார். மொட்டை அடித்து மூலையில் உட்கார வைக்கிறது ராஜாஜி குடும்பம்.
எதார்த்தமாக பெரியார் ராஜாஜி வீட்டுக்கு செல்கிறார். இந்த மகளை பார்க்கிறார். ராஜாஜியை திட்டி அந்த பெண்ணை 1/n
இயல்பு நிலைக்கு மாற்றுகிறார். அதன் பின் காந்தியிடம் பெரியார் இந்த தகவலை சொல்லி, மறு திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். காந்தியும் ராஜாஜியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் தனது பையன் தேவதாஸ் காந்திக்கு (ஹிந்தி பிரச்சார சபையை நிறுவியவர்) ராஜாஜி யின் மகளை திருமணம் செய்து
2/n
Sep 14, 2023 • 22 tweets • 4 min read
பலவீனமானவர்கள் இதை படிக்க வேண்டாம்.
#சனாதனத்தைஒழிப்போம்
Donald Campbell என்கிற ஐரோப்பியன் இந்தியாவைக் காணும் திட்டத்தில் கப்பல் ஏறி பாதி வழியில் கப்பல் உடைந்து ஒரு வழியாக இந்தியக் கரையேறி கைது செய்யப்படுகிறான். சிறையில் அடைக்கப்பட்டு தம் நண்பர்களின் உதவியுடன் விடுதலையாகி 1/n
பின் இந்தியாவைச் சுற்றி வந்து தன் அனுபவங்கள் பற்றி கேம்ப்பெல் எழுதிய கடிதங்களின் தொகுப்பை வாசித்தேன்.
இந்த நூல் Indian culture என்கிற பொது வலைதளத்தில் வேறு தகவல் தேடிய போது கண்ணில் பட்டது.
இதில் அவர் திருவிதாங்கூரில் இருந்து பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர்,
2/n
Aug 27, 2023 • 9 tweets • 2 min read
#பேரறிஞர்_அண்ணா
சனாதன நோய் கிருமிகளால் ஏற்படும் சமூக நோய்களை குணப்படுத்த வந்த திராவிட மருத்துவர்..
மின்சார விளக்குகள் தேவையில்லை.
பழைய குத்துவிளக்குத்தான் இருக்கவேண்டும்.
விமானம் பறக்கக்கூடாது. கருடன்தான் பறக்க வேண்டும்.
ரயில் வண்டி கூடாது.
கட்டை வண்டிதான் சிறந்தது. 1/n
தீப்பெட்டி தேவையில்லை. சிக்கிமுக்கி கல்தான் தேவை.
துப்பாக்கியா வேண்டாம். வேலும் வில்லும் போதும்.
மாளிகைகள் தேவையில்லை.
பர்ணகசாலைதான் வேண்டும் என்று யாரும் பேசுவதில்லை.
ஆனால் காலம் கெட்டு விட்டது.
பழைய காலம்தான் நல்ல காலம் என்று பேசவோ தயங்குவதில்லை.
இப்படி பேசலாமா?
பேசுவது
2/n
Aug 6, 2023 • 21 tweets • 3 min read
#என்றென்றும்கலைஞர்
@lenin_govi அவர்களின் பதிவு.. நன்றி 🙏❤️
தந்தையின் இலக்கியத்தை வரலாறாக்கிய மகன்.
காவேரி மருத்துவமனையில் கலைஞர் அனுமதிக்கப்பட்டதுமே ‘அஞ்சலிக் குறிப்பு’களை எழுத ஆரம்பித்துவிட்டனர்.
ஊடக அறைகளில் உட்கார்ந்திருந்தவர்கள்.
சமூக வலைத்தளத்தில் குத்த 1/n
வைத்திருந்தவர்கள்.
‘பால் பாயசம்’ வைத்ததைப் போட்டோ எடுத்து, அதைப் பகிர்வதற்கான நேரத்தை எதிர்பார்த்திருந்தார்கள்.
இறப்பு எல்லாருக்கும் இயற்கைதான். “எமன் வரும் நேரம் தெரிந்துவிடும்” என்ற நம்பிக்கையுள்ளவர்களும் உண்டு. கலைஞரோ, அந்த எமன் நான் சொல்லும் போதுவந்தால் போதும் என்பது
2/n
Aug 4, 2023 • 8 tweets • 2 min read
குமுதமா இப்படி எழுதியது?
ஆச்சரியமாக இருக்கிறது..
"குமுதம்" வார இதழில் வந்தது.
அண்ணனுக்கு ஒரு நீதி
தம்பிக்கு ஒரு நீதியா? தலைப்பு..
ஒரே நாடு
ஒரே கார்டு
ஒரே மொழி
ஒரே தேர்தல்
என்ற பிரதமர் மத்திய பிரதேசம் போபால் கூட்டத்தில் முழங்குகிறார்.
ஒரே பொது சிவில் சட்டம்
ஒரே வீட்டில் 1/n
அண்ணனுக்கு ஒரு நீதி
தம்பிக்கு ஒரு நீதியா?
ஐயம் எழுப்புகிறார்.
ஒரே வீடுதான்
ராமனுக்கு ஒரு மனைவி
அப்பா தசரதனுக்கு
அப்படியா?
ஒரே வீடுதான்
அண்ணன் உள்ளாடை
தம்பிக்கு பொருந்துமா?
ஒரே வீடுதான்
அய்யப்பன் கோவிலுக்கு
அண்ணன் போகலாம்
அக்காவுக்கு
அனுமதி உண்டா?
ஒரே வீடென்றால்
2/n
Aug 3, 2023 • 15 tweets • 2 min read
இஸ்லாமியர்களை மட்டும் ஏன் உலகமே இவ்வளவு எதிர்க்கிறது? தயவுசெய்து சிறிது நேரம் செலவிடுங்கள் ஆச்சரியமான கட்டுரை..
இஸ்லாம் பயங்கரவாதம் என்பதை எவ்வளவு சாமர்த்தியமாக உங்கள் இதயங்களில் பதிந்திருக்கிறார்கள்!
-ரஞ்சித் லால் மாதவன்..
இந்த சகோதரர் , மலையாளத்தில் மிக அருமையான ஒரு 1/n
கட்டுரையை எழுதி இருக்கிறார்.
அதை வாசித்து கேட்டு அறிந்த உடன், தமிழில் இதை மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
அதை நான் மொழிமாற்றம் செய்து இருக்கிறேன் சற்று நீண்ட பதிவுதான் என்றாலும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய செய்தி.
அது உங்களுக்கு ரஞ்சித் லால் மாதவன்
2/n
Jul 27, 2023 • 11 tweets • 2 min read
தமிழ்நாடு தொலைக்காட்சி விவாதங்களில் சமூக ஆர்வலர்கள், பொருளாதார நிபுணர்கள், கல்வியாளர்கள், (வலதுசாரி) எங்கிருந்து வருகிறார்கள்?
உங்களில் யாருக்காவது Tamilnadu Young Thinkers Forum என்ற அமைப்புப் பற்றி தெரியுமா?
இது ஆர்.எஸ்.எஸ்-ன் மறைமுக அமைப்பு. இப்போது யாரெல்லாம் வலதுசாரி 1/n
அரசியல் கருத்துக்களைச் சமூக ஊடகங்களில் பரப்புகிறார்களே..
மாரிதாஸ் முதல் பத்ரி சேஷாத்ரி வரை, ரங்கராஜ் முதல் ஷ்யாம் சேகர் வரை இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் புள்ளி இதுதான்.
தமிழக வலதுசாரி அரசியல் போக்குகளின் aggregator இந்த அமைப்பு.
2/n
21 अप्रैल, 1938 को राजाजी, जो मद्रास प्रांत के मुख्यमंत्री थे, ने स्कूलों में हिंदी को अनिवार्य विषय बनाने का आदेश जारी किया। इससे पहले हिंदी विरोधी आंदोलन का प्रकोप हुआ। हिंदी स्टफिंग
1/सं
जस्टिस पार्टी के नेताओं ने पूरे तमिलनाडु में विरोध प्रदर्शन किया।
उस समय, कलाकार तिरुवरूर हाई स्कूल में 7वीं कक्षा में पढ़ रहा था और उसकी उम्र 14 वर्ष थी। हाथ में तमिल झंडा लिए,
நான் வளைகுடா நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்றில் வடிவமைப்பில் (design) சீனியர் லெவலில் வேலை செய்கிறேன்.
என் உயர் அதிகாரி ஒரு பாகிஸ்தான் நாட்டவர். அவர் என்னிடம் கேட்டார் "எப்படி தமிழர்கள் பெரும்பாலானோர், தொழில்நுட்ப துறையில் மற்ற இந்தியர்களை காட்டிலும் 1/n
முன்னணியில் இருக்கிறீர்கள்?" என்று.
பின்பு ஒரு மணி நேரம் அவருக்கு தமிழ்நாடு ஏன் மற்ற மாநிலங்களைவிட தனித்து நிற்கிறது என்று விளக்கினேன்.
உலகளவில் ஆயில் & கேஸ் துறைக்கு தேவையான, HDPE பைப் தயாரிக்கும் இரண்டே நிறுவனங்களில் ஒன்று ஒமானில் உள்ளது (NOV Fiberspar), மற்றொன்று
2/n
சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த இராஜாஜி, 1938-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் நாள், பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாய பாடமாக்கி ஆணை வெளியிட்டார். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடிக்க இதுவே காரணமாக அமைந்தது. இந்தித் திணிப்பை 1/n
எதிர்த்து நீதிக்கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்புப் படித்து கொண்டிருந்த கலைஞருக்கு, 14 வயது. தன்னுடைய கையில் தமிழ்க் கொடியை பிடித்துக்கொண்டு,