𝙊𝙏𝙏 கெல்லாம் அப்பன் 👑😳

Reed more.... 👇
2015ல ஜியோ சிம் வரும்போது அதுக்கு போட்டியா இருந்த சிம்கள் Airtel, Vodafone, Docomo, Aircel, Videocon,Idea மற்றும் இன்னும் சில
ஆனா இன்னைக்கு இருக்குற சிம்களின் எண்ணிக்கை
Jio, Airtel, Vi மாசம் முன்னூறு ரூபாய் குடுத்து ஒரு GB நெட் Image
யூஸ் பண்ணிட்டு இருந்த நமக்கு டெய்லி ஒரு GB யூஸ் பண்ணிக்கோ 6 மாசத்துக்கு அப்றம் காசு குடுத்தா போதும்னு எல்லோரையும் நெட் யூஸ் பண்ண சொல்லி குடுத்தான் இத நான் ஏன் இங்க சொல்றேன்னா அப்போ ஜியோ சிம் வாங்கும்போது ஜியோ App ல ஒருசில குப்பை ஆப்ஸ் இருந்துச்சு அதுல ஒரு குப்பைதான் Jio Cinema
அப்ப இருந்து இப்போ வரைக்கும் silent ah இருந்த App இப்போ ரொம்ப Violent ah இருக்கு எங்க பாத்தாலும் Jio Cinema தான் இருக்கு புலி பாதுங்குறது பாயிறதுக்குத்தான்னு சொன்ன மாதிரி எப்டி திடீர்னு பிரபலம் ஆச்சுன்னு யோசிக்கும்போ போன வருஷம் நடந்த Fifa World Cup ஞாபகம் வந்துச்சு
World Cup வருது எப்டி பாக்குறதுனு யோசிச்சிட்டு இருக்கும்போதுதான் எங்ககிட்ட இருக்கு freeyave பாருங்கன்னு கைல குடுத்தான் பாக்கவும் வச்சான் அதுவரைக்கும் வெறும் 4% சதவீதம் இருந்த Jio Cinema Users அந்த ஒரு Fifa World Cup க்கு அப்றம் 26% சதவிதமா எகிறிடுச்சு ஸ்பான்சர்ஸ் எல்லோரும்
Jio Cinema பக்கம் வர ஆரம்பிச்சானுங்க அட்வெர்டைஸ்ட்மென்ட் காக காச குடுக்க ஆரம்பிச்சானுங்க..
ஆனா இந்த Fifa மட்டும் பத்தாது நிலச்சு நிக்கணும் அதுக்கு இன்னும் பெருசா பண்ணனும்னு இந்தியால பிரபலமான Ott ஆப்ஸ் பக்கம் திரும்ப ஆரம்பிச்சான் 10 பேர அடிச்சு நான் டான் ஆகல நான் அடிக்கபோற
10 பேரும் டானுதான்னு சொல்லி இந்தியால அடிக்க ஆரம்பிச்சான் முக்கியமான ott app னா Hotstar,Prime, அப்றம் Netflix
Hotstar பொறுத்த வரைக்கும் பெருசா சொல்ல ஒண்ணுமில்ல IPL & HBO கன்டென்ட் காக பார்த்துட்டு இருந்தாங்க Prime என்னடானா மாசம் மாசம் காசு கொடுத்ததும் இல்லாம அங்க போன உள்வாடகைக்கு
எல்லா படமும் வித்து வச்சிருக்கான் அவனுக்கும் காசு குடுக்கசொல்லி வெறுக்க வச்சான் இவனுங்க ரெண்டு பேர கம்பார் பண்ணும்போது netflix டீசென்ட் ah தான் இருக்கான் ஆனாலும் உலகளவுல அவனோட Users குறைஞ்சுட்டு வர்ற சூழ்நிலைல தள்ளாடிட்டு இருக்கான் இந்த சமயத்துல தான் Jio Cinema வோட என்ட்ரி
அடிக்கணும் ஒவ்வொருத்தனயா அடிக்கணும்னு முதல் அடி ஹாட்ஸ்டார அடிச்சான் IPL Rights அவன்கிட்ட இருந்து 5 வருஷத்துக்கு புடுங்கிட்ட்டான் 2023 to 2027 வரைக்கும் அப்பவே ஹாட்ஸ்டார் செத்துப்போச்சு அப்றம் HBO ஓட ஒரிஜினல் கன்டென்ட் எல்லாமே Jio Cinema Recover பண்ணிக்கிட்டான் பிரபலமான
Game of thrones அதுவும் தமிழ் Dubb ல வரப்போகுது அப்றம் Westworld, chernobyl,னு எல்லா HBO கன்டென்ட் இப்போ jio Cinema கிட்ட இருக்கு அது மட்டுமில்லாம Upcoming HBO கன்டென்ட் House of the Dragon season 2 , Last of us Season 2 எல்லாமே இனிமேல் ஜியோல தான் பாக்க முடியும்
இப்போ Hotstar Almost செத்துட்டான் இப்போ Hotstar ல இருக்குறது 10,15 சீரியலும் நாலஞ்சு நல்ல படமும், மார்வெல், டிஸ்னி கன்டென்ட் மட்டும்தான்
அப்றம் வார்னர் Bros கூடயும் டய்யப் பண்ணி அவங்களோட எல்லா படமும் இப்போ வச்சுருக்கான் Harry Potter ஓட எல்லா படங்களும் இப்போ ஜியோல இருக்கு
இந்த வருஷம் ரிலீஸ் ஆகப்போற Dune படத்தோட part 2 எல்லாம் ஜியோல வரும்
Dc கூட சேர்ந்து எல்லா DC படங்களும் வாங்கிட்டான் ஆல்ரெடி DC ஓட எல்லா சூப்பஹீரோஸ் படம் இப்போ ஜியோல Available ah இருக்கு வரபோற எல்லா DC படங்களும் ஜியோ சினிமாலதான் ரிலீஸ் ஆகும் இப்பவே நெறய Non-indian கன்டென்ட்
வந்துருச்சு அது பத்தாது indian கன்டென்ட் வேணும்னு படங்களை Streaming பண்ண ஆரம்பிச்சான் அதுல முதல் படம்தான் விக்ரம்வேதவோட ஹிந்தி பதிப்பு அப்றம் Recent ah வந்த Bhediya படம் இன்னும் நெறய Streaming க்கு ரெடியா இருக்கு Streaming பண்ண பத்தாது இன்னும் நங்கூரம் மாதிரி நச்சுனு நிக்கணும்னு
அவன் எடுத்த முடிவு தான் Jio Original Movies. Netflix எப்டியோ Original movies produce பண்ணி ரிலீஸ் பண்றாங்களோ அதே
Strategy தான் அதுக்காக அவன் 7 வருஷத்துக்கு முன்னாடியே 2000 கோடிய ஒதுக்கி வச்சு அப்பவே விதையே தூவி விட்டுட்டான் இப்போ 100 க்கும் மேற்பட்ட படம் & சீரிஸ்
Produce பண்ணி அறுவடைக்கு அதாவது ரிலீஸ் க்கு ரெடியா இருக்கு அதுல முதல் ரிலீஸ் தான் நேத்து vjs நடிப்புல வந்த மும்பைக்கார் ஷாஹித் கபூர் நடிப்புல வரப்போகும் Bloody Daddy, Bhediya part 2 Stree Part 2 அப்டினு டன் கணக்குல இவனுங்க கிட்ட ஒரிஜினல் கன்டென்ட் இருக்கு Already
Netflix & Prime ஒரிஜினல் கன்டென்ட் வச்சு இருகாங்க ஆனா indian கன்டென்ட்ல இப்போ Jio ல தான் அதிகமா இருக்கு இப்பவே டாப் Ott வலம் வர ஆரம்பிச்சுட்டானுங்க.. இவ்ளோ நடந்தும் இவங்க இன்னும் South indian பக்கம் தலவச்சு கூட பாக்கல ஹிந்தி, பெங்காலினுதான் ஆரம்பிச்சு இருக்கானுங்க
South indian பக்கம் வந்து தமிழ், மலையாளம், தெலுகு, கன்னடம்னு வந்துட்டா இவங்க ஆட்டம் இன்னும் அதிகமாயிடும் இந்தியால No-1 Ott ஆகும்னு எந்தவித சந்தேகமும் இல்ல இதெல்லாம் இவன் ஒருநாள்ல பண்ணல 10 வருஷத்துக்கு முன்னாடி பிளான் பண்ணி இன்னைக்கு இங்க வந்து நிக்கிறான் எப்டி ஒரு Jio Sim
ஒட்டுமொத்த சிம்மோட சோலிய முடிச்சுச்சோ அதே மாதிரி இன்னும் ரெண்டு வருஷத்துக்கு netflix, prime,Hotstar காணாம கூட போக வாய்ப்பு பிரகாசமா இருக்கு jio கிட்ட புடிச்சதே அவனோட Stategy தான் Free சிம் குடுத்தான் யூஸ் பண்ணோம் Free Fifa குடுத்தான் யூஸ் பண்ணோம் Free IPL குடுத்தான்
யூஸ் பண்ணிக்கிட்டோம் இப்போ 999₹ வருஷத்துக்கு சார்ஜ் பண்றான் என்ன கேட்ட 999₹ ரொம்பவே லாபம்தான் ஏன்னா IPL இருக்கு Fifa இருக்கு சீரிஸ் இருக்கு படம் இருக்கு ஒரிஜினல் கன்டென்ட் இருக்கு இதுக்குமேல உங்களுக்கு எந்த OTT யும் தேவை படாதுனு மக்களுக்கு சொல்லிட்டான் மக்களும்
புருஞ்சுகிட்டாங்க இனிமேல் நம்மல ஆளபோறது #JioCinema தான் ♥️😍
இவ்ளோ பேசுறியே நீ ஜியோக்கு promote பன்றியான்னு கேப்பிங்க அதுதான் இல்ல எனக்கு அம்மஞ்சள்ளிக்கு பிரயோஜனம் இல்ல ஒரு cinema ரசிகனா Ott ல படம் சீரிஸ் பாக்குற நபரா இருந்திங்கனா உங்களுக்கு இவனோட Stategy புரியும் நன்றி...🏃

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 🅼︎🄾🆅🅸🅴 🅃🅸🅼︎🅴

🅼︎🄾🆅🅸🅴 🅃🅸🅼︎🅴 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @moviie_time

Jun 1
கரெக்டா சாயங்காலம் 6 மணிக்கு ஒரு போலீஸ்
கைல மணி வச்சுக்கிட்டு பெல் அடிச்சுட்டே போறாரு அவரோட பெல் சத்தம் கெட்டதும் அந்த கிராமத்து மக்கள் எல்லோரும் வீட்டுக்குள்ள போய்டுறாங்க 6 மணிக்கு மேல யாரும் வீட்ட விட்டு வெளிய வரக்கூடாதுனு
உத்தரவு இருக்கு அதமீறி வந்தா
#Fromrevies #Movietime Image
அவங்களுக்கு சாவு நிச்சயம்
அப்டி இருக்குற ஒரு கிராமத்துல எதார்த்தமா வந்து மாட்டிக்கிற ஒரு குடும்பம் அந்த கிராமத்தை விட்டு அவங்களால வெளிய வர முடியல எப்டி முயற்சி பண்ணாலும் அந்த கிராமத்து குள்ளேயே இருகாங்க அதுக்கு அப்பறம் நடக்கப்போற கதைதான் இந்த From சீரிஸ் ஏன் யாரும் வீட்டுவிட்டு
வெளிய வர மாட்டிக்கிறாங்க அந்த கிராமத்துல என்ன இருக்கு? பேயா? பிசாசா? சாம்பிய? மோன்ஸ்டர் ah? ன்னு பாக்குற ஆடியன்ஸ்குள்ள வந்து முதல் எபிசொட்ல இருந்து முடிச்சு அவுத்து செம்ம என்காஜிங் ah கொண்டு போயிருப்பாங்க Mystry, suspense, Horror ரசிகர்கள் கண்டிப்பா Try பண்ணலாம்
Read 4 tweets
Mar 5, 2022
📽️The Others📽️
Year ~ 2001
Language ~ English
IMDb ~ 7.6/10
Adult Content ❌
Nude Scene ❌
Voilnce ❌
Movie Available on Telegram Telegram Channel Link in Bio 🙌

அள்ளு விடவைக்கும் ஒரு தரமான Horror படம்..
வெளிச்சம் பட்டாலே தன் ரெண்டு பிள்ளைங்களுக்கும் உடம்பு செரியில்லாம Image
போகக்கூடிய வித்தியாசமான நோயால பாதிக்கப்பட்ட ரெண்டு பிள்ளைங்களும் அவங்களோட அம்மாவும்(ஹீரோயின்) ஒரு பெரிய பங்களால வாழ்ந்துட்டு வராங்க ஒருநாள் அவங்களோட வீட்டுக்கு மூணு வேலைக்காரங்க வேலைக்கு சேராங்க அதுக்கு அப்பறம் அவங்க குடும்பம் சந்திக்கப்போற ஆமானுஷ்ய விஷயங்கள் தான் இந்த படம்..
வழக்கமா வர்ற பேய் படங்கள் மாதிரி இல்லாம முற்றிலும் வேறுபட்ட கதைக்களம் ஆரம்பத்துல சஸ்பென்ஸா போகுற கதை நகர நகர சீட் எட்ஜ்ல உக்காரவைக்கும் அதுக்கு தகுந்தமாதிரி BGM அப்புறம் ஹீரோயினா நடிச்ச Nicole Kidman ஓட Screen presence எல்லாம் சேர்ந்து பயத்தோட உச்சிக்கே கொண்டுபோயிருப்பாங்க
Read 4 tweets
Aug 15, 2021
📽️BEHIND HER EYES (SERIES)📽️
English
Psychological Thriller
Year 2021
IMDB 7.2/10
Season 1 Episodes 6
Episode Length 46m to 53m
Adult Content ✅
Nude Scene ✅
Voilence ❌
Series Available on Netflix & Telegram
Telegram channel link in Bio ❤️
#BehindHerEyes #movietimesuggestions Image
இந்த Series ஓட Climax பார்த்துட்டு ஷாக் ஆகுற மாதிரி ஒரு series Recent ah நான் எதும் பார்க்கல டக்குனு பார்த்து முடிக்கிற ஒரு mini series அது series ஓட Storyline காக இல்ல 6 Episode um கொஞ்சம் கூட போர் அடிக்காம போகும் கொஞ்சம் பொறுமையா பார்க்கணும் எல்லாத்துக்கும் சேர்த்து
Climax ல
ஒரு தரமான twist ஓட series ah முடிச்சிருப்பாங்க Unexpected னு சொல்லலாம் இல்ல
Unbelievable னு சொல்லலாம் அப்டி ஒரு twist 🔥
David, Louise,Adale இப்டி ஒரு மூணு கதா பாத்திரதை சுற்றி தான் கதை நகரும்...
1st 5 Episode ஓட கதையும் 6 episode ல கொண்டுபோயி Twist வச்சு மிரட்டிருப்பாங்க...
Read 7 tweets
Jul 6, 2021
❌Unrated Tamil Thrillers❌

1.Rajathandhiram
Heist/Thriller
IMDB 7.6/10
Adult Content ❌
Nude Scene ❌
Voilence ❌

2.maayavan
Sci-fi / thriller
IMDB 7.3/10
Adult Content ❌
Nude Scene ❌
Voilence ❌

3.Lens
Thriller/Drama
IMDB 6.7/10
Adult Content ✅
Nude Scene ❌
Voilence ✅ ImageImageImage
📽️ Rajathandhiram📽️
2015 Tamil
சின்ன சின்னதா திருட்டுத்தனம் பன்னிட்டு வர்ற ஹீரோ & friends பெருசா திருடி Settled ஆகலாம்னு முடிவு பன்னி ஒரு இடத்துல திருட போறாங்க அங்க ஒரு பிரச்சனைல மாட்டிக்கிறாங்க அதுல இருந்து எப்படி தப்பிச்சாங்க?
Comedy +Thriller Heist Movie 🔥 Image
📽️Maayavan📽️
2017 Tamil
சிட்டிக்குள்ள ஒரே மாதிரி ஒரே டிசைன் ல வரிசையா கொலைகள் நடந்துட்டு வருது யாரு கொலை பன்றாங்க? யாருனு கண்டுபிடிக்க முடியாம போலீஸ் ஆன ஹீரோ உள்பட டிபார்ட்மென்ட்டே தினறிப்போகுது கடைசியா கொலையாளிகல கண்டு பிடிச்சாங்களா?
Sci-fi / Action/Thriller Movie Image
Read 4 tweets
Jun 17, 2021
📽️Midsommar📽️
English (Tamil Dubbed)
Year 2019
IMDB 7.1/10
Nude Scene ✅
Adult Content ✅
Voilence ✅
Movie Available in Telegram
Telegram channel link in Bio ❤️
#Movietimesuggestions Image
ஹீரோயினோட தங்கச்சி மனநலம் பாதிக்க பட்ட ஒரு பொண்ணு அவ அவளோட வீட்டுக்குள்ள அவங்க அப்பா அம்மாவையும் கொன்னுட்டு அவளும் தற்கொலை பண்ணிக்கிறா இதனால உடைஞ்சு போன ஹீரோயின் அவளோட Boy Friend கூட வாழ்ந்துட்டு வர்ற..
Boy Friend ஓட Friends எல்லோரும் ஒரு vacation plan பன்றாங்க..
Sweden ல 90 வருசத்துக்கு ஒருதடவை நடக்கும் ஒரு பாரம்பர்ய கலாச்சாரம் அத நாம போய் பார்க்கலாம் அதுமில்லாம நெறைய தெரிஞ்சுக்கலாம்னு ஹீரோயின் உள்பட எல்லோரும் கெளம்பி போறாங்க போன இடத்துல பச்ச பசேன்னு மரம் செடின்னு ஒரு கிராமம் இவங்களுக்கு அது புடிச்சுப்போக அங்கேயே இருந்து நெறையா விஷயம்
Read 5 tweets
Jun 16, 2021
📽️Cook Up A Strom📽️
Drama/ Foodie
Language Chinese
Year 2017
IMDB 6.4/10
Adult Content ❌
Nude Scenes ❌
Voilence ❌
Movie Available in Netflix & Telegram
Telegram channel link in Bio ❤️
#movietimesuggestions Image
படத்துல மொத்தம் ரெண்டு Cheff (சமையல்காரர்கள்)
ஒருத்தன் Hotel Managment முடிச்சு Professional Cheff ah இருக்கான்..
இன்னொருதன் சின்ன வயசுல இருந்தே சமையல் கத்துக்கிட்டு
ரொம்பவே Exprience ஆன Cheff ah இருக்கான்..
ரெண்டுபேரும் ஒரு இடத்துல மீட் பன்றாங்க அவங்களுக்கு சண்டை வருது
சாதாரண சண்டை இல்ல சமையல் சண்டை நான் பெரியவனா நீ பெரியவனானு ரெண்டுபேரும் அவங்களோட திறமையை காட்டுறதுக்காக சமையல் பன்ன ஆரம்பிகிறாங்க...
அதுக்கு அப்பரம் அங்க இருந்து படம் பரபரப்பா சூடு பிடிக்க ஆரம்பிக்குது.. அதுக்கு அப்பறம் என்ன நடந்தது? அதுதான் பாக்கி கதை...
படம் முழுக்க
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(