ஆறுமாதகால முடக்கம் வாபஸ் ஆனபிறகு, அங்கே அமைதியான மக்களை, அழகான மக்கள் வாழ்க்கை முறையை காணமுடிந்தது. சுதந்திரமான சமயபாகுபாடற்ற வாழ்க்கையை மக்கள் அனுபவிக்க தொடங்கியிருந்தனர். இங்கே, இஸ்லாத்தை அழிப்பதாகவும்,..
மக்களின் தனிமனித உரிமை கடுமையாக பாதிக்கட்டிருப்பதாகவும் கூக்குரல் இட்டது காங்கிரஸ்.
ஆனால், தீவிரவாதிகளின் "நெட் ஒர்க்" அடியோடு அழிக்கப்பட்டிருந்தது. இங்கே காங்கிரஸ்"ஸ்கோர் " செய்யவிருந்த "Elements" பனாலானது.
ஒன்று மக்கள் திருந்தவேண்டும்..
இல்லை நிர்வாகம் மக்களை திருத்தும்.
பசியோடு இருக்கும் யார் வேண்டுமானாலும், அந்த வீட்டிற்குள் சென்று சாப்பிடலாம்; தேவைப்படும் உடைகளை எடுத்து அணிந்து கொள்ளலாம். அதற்கு ஏற்ற அனைத்து வசதிகளையும் செய்து உள்ளது பற்றி, டாக்டர் சூரிய பிரகாஷ் - டாக்டர் காமேஸ்வரி தம்பதி:
"ஒரு நாள் காலை, 11:30 மணி இருக்கும். பசியோடு ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார். உணவு சமைத்து பரிமாறினோம். வேக வேகமாக அந்த உணவை வாயில் போட்டு, தட்டில் இருந்தவற்றை, ஒரு சில நிமிடங்களில் காலி செய்து விட்டார்.
அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. 'ஏன் சார் அழுகிறீர்கள்' என்றோம்.
'சாப்பிட்டு, இரண்டு நாட்கள் ஆகி விட்டன' என்று கூறி, சாப்பிடாமல் இருந்ததற்கான காரணத்தையும் கூறினார்.
அப்போது தான் எங்கள் மனதில், இந்த வீடு பற்றிய எண்ணம் உதித்தது.
பசியோடு, யார் வேண்டுமானாலும் வந்து, தேவையானதை சாப்பிட்டு செல்ல வசதி ஏற்படுத்தினால் என்ன என்ற எண்ணம் வந்தது.
நாகர்கோவிலில் இருந்து தினமும் சென்னை (தாம்பரம்) க்கு அந்தோத்யா விரைவு ரயில் இயக்கப்படுகிறது...
இதன் சிறப்பம்சம் என்னவென்றால்,
மற்ற ரெயில்களில் 2,3 பெட்டிகள் மட்டுமே பொதுபெட்டியாக இருக்கும்...
ஆனால் அந்தோத்யா ரயிலில்
23 பெட்டிகளும் நவீன வசதிகளுடன் பொதுப்பெட்டியாக (GENERAL / UNRESERVED) இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு
முன்பதிவு இல்லை...
சென்னைக்கு டிக்கெட் விலை 280 ரூபாய்.., சீனியர் சிட்டிஸன் என்றால் 155 ரூபாய்...
நாகர்கோவிலில் மாலையில் 3.50 க்கு புறப்படும் இந்த ரயில் திருநெல்வேலி(5.10pm), மதுரை(8.30pm), திருச்சி (10.45am), தஞ்சாவூர் (11.38pm), விழுப்புரம் (4.40am) மார்க்கமாக
மறுநாள் காலை 7மணிக்கு சென்னை (தாம்பரம்) சென்றடைகிறது.
பேருந்தில் 1000 ரூபாய் செலவழிக்க விருப்பமில்லாதவர்கள்..
இவர்கள் தான் "ராம்-நாமி" பழங்குடியினர்.
சட்டிஸ்கர் மாநிலம் ஜாஞ்ஜ் கிர் பகுதியில் இவர்கள் வசிக்கிறார்கள்.
காட்டில் வாழும் இவர்கள் உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் ஶ்ரீராமரின் திவ்ய நாமத்தை உடலெங்கும் பொறித்துக் கொள்கின்றனர்.
அதுவும் நிரந்தரமாக மறைவதில்லை.
மொகலாய மன்னன் பாபர், இராம ஜென்ம பூமியிலிருந்த இராமர் கோயிலை இடித்து, பாபர் மசூதி ஆக்கிய போது, இராமரை, எங்களிடமிருந்து பிரிக்க நினைத்தால், ஒருநாளும் அது நடவாது என்று தெரிந்து கொள்ளுங்கள்; என்று
அவர் முன்னோர்கள் இராமர் கோவிலை இடித்த கும்பலிடம் சொன்னார்கள்.
அன்றிலிருந்து தங்கள் உடலில் ஶ்ரீராமர் பெயரைப் பச்சை குத்திக்கொள்கின்றார்கள்.
"இராமரை யாரும் எங்களிடமிருந்து பிரிக்க முடியாது".
தற்போது வீட்டு வரி குடிநீர் வரிகள் உள்ளிட்ட அனைத்து வரிகளும் ஊராட்சி பகுதிகளில் கணிணி மயமாக்கப்படு வருகிறது.
இதுவரை கிராம பகுதிகளில் கைகளால் எழுதி கொடுக்கப்பட்டு வந்த இந்த வரிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் மூலம் வழங்கப்படும்..
என்பதால் வரி கட்டுவோர் அனைவரும் தங்கள் பெயர் வீட்டு எண் தெரு பெயர் ஆகியவகளை ஊராட்சி மன்றத்தில் வந்து சரி பார்த்து கொள்ளுமாறு அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தெற்கு தாலுகா பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சி..
தலைவராக திமுகவை சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் இருந்து வருகிறார். இந்த ஊராட்சியிலும் கணிணி வரி சம்பந்தமாக தங்கள் விபரங்களை தெரிந்து கொள்ள பொது மக்கள் சென்றபோது தாங்கள் குடியிருந்து வரும் அவினாசிபாளையம் என்ற தெருவின் பெயர் கிறிஸ்டியன் காலனி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை..
இந்து சமயத்தின் முக்கிய அடையாளமாக கருதப்படுவது குங்குமம் ஆகும்.இந்த குங்கும பொடி மதம் சார்ந்தது அல்ல நமக்கு பல வகைகளிலும் நன்மையை கொடுக்ககூடிய மிகப்பெரிய கிருமி நாசினி ஆகும்.இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள்..
ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினையாற்றி சிவப்பு நிறம் கிடைக்கிறது.
மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.
1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.
2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.