இஸ்லாமிய படையெடுப்பு என்ற குறுக்கீடுக்கு முன் சமஸ்கிருதம் இந்தியாவின் தேசிய மொழியாக இருந்தது.
நாசாவின் கருத்துப்படி, சமஸ்கிருதம் பூமியில் பேசப்படும் மிகத் #தெளிவான_மொழி ஆகும்.
உலகில் உள்ள எந்த மொழியையும் விட சமஸ்கிருதத்தில் அதிக சொற்கள் உள்ளன. தற்போது சமஸ்கிருத அகராதியில் 102.78 பில்லியன் சொற்கள் உள்ளன.
சமஸ்கிருதம் எந்த பாடத்திற்கும் ஓர் அற்புதமான புதையல் ஆகும்,
யானைக்கு சமஸ்கிருதத்தில் 100 க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பது போல!
ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட 60,000 சமஸ்கிருத கையேடுகளை நாசா வைத்துள்ளது. இதில் நாசா ஆராய்ச்சி செய்கிறது.
கணினி மென்பொருட்கள் உருவாக்க சமஸ்கிருதம் சிறந்த மொழியாக கருதப்படுகிறது. ஃபோர்பார்ஸ் இதழ், வேறு எந்த
மொழியையும் ஒப்பிடும்போது, சமஸ்கிருதத்தில் மட்டுமே குறைந்த வார்த்தைகளில் வாக்கியம் நிறைவடைகிறது.
நாக்கின் எல்லா தசைகளை பேசுவதில் பயன்படுத்தும் உலகின் ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே.
அமெரிக்க இந்து பல்கலைக் கழகத்தின் படி சமஸ்கிருதத்தில் பேசுபவர் BP, நீரிழிவு, கொலஸ்ட்ரால்
ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப் படுவார்.
சமஸ்கிருதத்தில் பேசுவதால், மனித உடலின் நரம்பியல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். ஒரு நபரின் உடல் சோர்வும் எதிர்மறையான எண்ணங்களும் சுறுசுறுப்பாக, நேராக மாறுகிறது.
சமஸ்கிருதம் #ஸ்பீச்_தெரபி பேச்சு மேம்படுத்துதலுக்கு உதவியாக உள்ளது
கர்நாடக #மாத்தூர்_கிராம மக்கள் சமஸ்கிருதத்தில் மட்டுமே பேசுகிறார்கள்.
#சுதர்மா சமஸ்கிருதத்தின் முதல் நாளிதழ். 1970 ல் தொடங்கியது
ஆன்லைன் பதிப்பு இன்றும் கிடைக்கிறது.
ஜெர்மனியில் அதிக அளவில் சமஸ்கிருத ஆசிரியர்களுக்கான தேவை உள்ளது. ஜெர்மனியின் 14 பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம்
கற்பிக்கப்படுகிறது.
நாசா விஞ்ஞானிகளின் படி, விண்வெளி பயணிகளுக்கு ஆங்கிலத்தில் செய்தி அனுப்பிய போது அந்த செய்தி வார்த்தைகள் இடம் மாறியதால் தலைகீழாக மாறியது. இதனால் அந்த செய்தியின் அர்த்தம் மாற்றப்பட்டது. அவர்கள் பல மொழிகளை பயன்படுத்தினார்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் இதே பிரச்சனை
தான் வந்தது. கடைசியில் சமஸ்கிருதத்தில் செய்தி அனுப்பியதில் சமஸ்கிருத வார்த்தைகள் எப்படி திருப்பினாலும் பொருள் மாறாமல் போய் சேர்ந்திருக்கிறது. அதாவது
கணித வினாக்களை கணினியால் தீர்க்கும் முறை அல்காரிதம். இது சமஸ்கிருதத்தில் உள்ளது. ஆங்கிலத்தில் அல்ல என்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள்.
நாசா விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட 6 வது மற்றும் 7 வது தலைமுறையின் சூப்பர் கம்ப்யூட்டர்கள், 2034 இல் சமஸ்கிருத
மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும்,
சமஸ்கிருதம் கற்பது மனதை கூர்மையாக்குகிறது மற்றும் நினைவுகளின் சக்தியை அதிகரிக்கிறது. அதனால்தான் லண்டன் மற்றும் அயர்லாந்தின் பல பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் உலகின் 17 க்கும் மேற்பட்ட
நாடுகளின் பல்கலைக்கழகங்களில் இருந்து குறைந்தது ஒரு பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்ப கல்வி பாடங்களில் சமஸ்கிருதம் படிக்கப்படுகிறது.
தூற்றுவோர் தூற்றினாலும் உண்மைகள் என்றும் நீண்ட நாட்கள் உறங்காது! இது தான் உண்மை தன்மையின் உண்மை.
வேதத்தின் ஸ்வரூபம் ஸ்ரீமந் நாராயணன் ஆவார். ஹயக்ரீவ
வடிவெடுத்து மது கைடபர் அரக்கர்களை வதம் செய்து வேதங்களை மீட்டு உச்சி முகர்ந்ததால் வேதங்கள் புனிதம் பெற்றது. அதை பிரம்ம தேவரிடம் கொடுத்து ஸ்ருஷ்டி தொழிலை தொடங்க கூறினார் ஸ்ரீஹயக்ரீவர். அதனால் வேதங்களை துவேஷம் செய்தால் அதற்கு பிராயச்சித்தம் எங்கும் இல்லை என்கிறது சாஸ்திரங்கள்.
வழக்கம்போல அந்த ஒரு ஏகாதசியன்றும் நானும் என் நண்பர் கோபுவும் காஞ்சி ஸ்ரீமடத்திற்கு சென்றிருந்தோம். அப்பொழுது எல்லாம் மஹாப்பெரியவாள் எப்பொழுது வேண்டுமானாலும் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீசங்கர மடத்தின் பின்புறத்தில் அவர் உபயோகித்த
மேனாவிற்கு அருகில் தரிசனம் தருவது வழக்கம். நாங்கள் சென்றிருந்த பொழுது அந்த மஹான் 2 வெளி நாட்டுப் பெண்களுடன் கொஞ்சம் தள்ளி வேறுபக்கமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த வெளிநாட்டுப் பெண்கள் இருவரும் 25 வயதுக்குள்ளானவர்கள். நாங்கள் மற்றவர்களுடன் சுமார் 45 நிமிடங்கள் பெரியவர்
தரிசனத்திற்காக காத்துக் கொண்டு இருந்தோம். பரமாச்சாரியாரும் தொடர்ந்து அந்தப் பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் மூவரைத் தவிர, அந்த பக்கத்தில் வேறு ஸ்ரீமடத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே இல்லை. அந்தப் பெண்களிடம் பெரியவாள் என்ன பாஷையில் பேசுகிறார்கள் என்று எங்கள் எவருக்குமே
#திருமலையில்_மணி
திருமலையில் இன்றும் பூஜை தீபாராதனை நேரங்களில் மணி அடிப்பது இல்லை. காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள துப்புல் கிராமத்தை சேர்ந்தவர்கள் அனந்தசூரி தோத்தாரம்பா என்கிற வைணவ தம்பதியர். குழந்தை பாக்கியம் வேண்டி இருவரும் கால்நடையாக திருப்பதி சென்றனர். அன்றிரவு இருவரும்
சத்திரத்தில் தங்கியிருந்த போது திருமலைவாசனின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை, தான் விழுங்கியது போன்று கனவு கண்டார் தோத்தாரம்பா அம்மையார். திடுக்கிட்டு கண் விழித்த அவர், தான் கண்ட கனவை கணவரிடம் கூறிக் கொண்டிருந்த அக்கணம் திருமலை சந்நிதியில் ஒரே பரபரப்பு. பூஜை மணியை காணாததால்
ஆளுக்கொரு பக்கமாக அனைவரும் பதட்டத்துடன் தேடிக் கொண்டு இருந்தனர். அப்போது அசரீரியாய் ஒரு குரல் “அந்த மணியை யாரும் தேட வேண்டாம். புரட்டாசி சிரவண நட்சத்திரத்தில் அந்த மணி ஒரு அற்புத மனிதராக, வேங்கடநாதன் என்கிற பெயரில் துப்புல் அனந்தசூரி தோத்தாரம்பா தம்பதியருக்கு பிறப்பார். அவர்
#ஶ்ரீராகவேந்திரசுவாமி
ஸ்ரீ ராகவேந்திரர் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இறந்தவரையும் கூட உயிர்ப்பித்திருக்கிறார். கிரீடகிரி என்னும் கிராமத்தில் அவர் நிகழ்த்திய அற்புதம், இறைவனுக்கு எவ்வளவு நெருக்கமானவர் என்று உலகுக்கு எடுத்துச் சொன்னது! கிராமத் தலைவரின் வீட்டில் மூலராமருக்கான
பூஜையும், அதன்பின் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தில் பரிமாறுவதற்காக மாம்பழச் சாறு ஒரு அண்டா நிறைய நிரப்பப்பட்டிருந்தது.
விளையாடிக் கொண்டிருந்த அந்த வீட்டுக் குழந்தை, மாம்பழச்சாறு நிரம்பியிருந்த அண்டாவுக்குள்
எட்டிப் பார்க்க முனைந்து, தடுமாறி அண்டாவினுள் விழுந்து விட்டது. வெளியே வர முடியாமல் தத்தளித்து மூழ்கி விட்டது. அத்தனை பேரும் ஸ்ரீ ராகவேந்திரர் செய்யும் மூலராமரின் பூஜையிலிருந்து விழிகளை அகற்ற இயலாமல் ஈடுபட்டிருந்தனர். சமையல் அறையில் நடந்த விபரீதம் அவர்கள் யாருக்குமே தெரியாது!
#மகாபெரியவா
ஒருமுறை காஞ்சிப் பெரியவா மயிலாப்பூர் வந்த போது, "மணி அய்யர் வீட்டில் இருக்கிறாரா" என்று சீடர்களிடம் விசாரித்தார். அது காலை நேரம். வீட்டில் தான் இருப்பார் என்று தெரிந்ததும், உடனே கிளம்பி கற்பகாம்பாள் நகரில் இருக்கும் மதுரை மணியின் வீட்டுக்கு வந்துவிட்டார். மணி
அய்யருக்கு தூக்கிவாரிப் போட்டு விட்டது. மகா பெரியவாளை பக்தியுடன் வரவேற்றார்.
"ம்....பாடு!" என்றார் மகா பெரியவா.
"நான் இன்னும் ஸ்நானம் கூடப் பண்ணலை, பெரியவா!"
என்றார் மணி அய்யர்.
"நீ சங்கீதம் என்கிற சாகரத்தில் மூழ்கி இருப்பவன். குளிக்காவிட்டாலும் பரவாயில்லை.. பாடலாம்!" என்றார்.
"மிருதங்கம் வாசிக்கிறவா இப்போதான் போனா" என்று இழுத்தார் மணி அய்யர்.
"நான் தாளம் போடுகிறேன், நீ பாடு!" என்று அங்கேயே உட்கார்ந்து கைகளால் தாளம் போட ஆரம்பித்து விட்டார் மகா பெரியவா.
வேறு வழி இல்லை. காஞ்சி மகான் முன் அந்தக் காலை நேரத்தில் பாடினார் மதுரை மணி அய்யர்.
#ஹனுமந்த_வாகனம்
ஹனுமன் கருடனை போல் நித்யசூரி இல்லை. அவன் ஒரு சிரஞ்சீவி இன்னும் பூமியில் தானே வசிக்கிறான். அப்படி இருக்க ஏன் ஹனுமந்த வாகனம்?
இராமாயணத்தில் ஶ்ரீஇராம இராவண யுத்ததத்தில் ஒரு நிகழ்வு. ஶ்ரீராமனுடன் போரிட வந்த இராவணனை லக்ஷ்மணன் முதலில் எதிர்த்து போரிடுகிறார். ராவணன்
எய்யும் ஒவ்வொரு அஸ்திரத்தையும் செயலிழகச் செய்து கொண்டே வருகிறான். ஶ்ரீலஷ்மணனின் போர் திறமையை கண்டு வியந்த ராவணன் இலக்குமணனை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது என கண்டு கொண்டு பிரம்மா விசேஷமாக தனக்கு தந்த அஸ்திரத்தை லஷ்மணன் மேல் ஏவுகிறான் ராவணன். தன் மார்பை நோக்கி வரும் அஸ்திரத்தை
மகிமையை உணர்ந்த லஷ்மணன் அதனை எதிர்க்காமல் விட அந்த வேல் மார்பில் பட்டு இலக்குமணன் மூர்ச்சை ஆகிறான். ராவணன் வேகமாக வந்து லஷ்மணனை இலங்கையின் உள்ளே தூக்கி செல்ல எத்தனிக்கிறான். அவனால் துளிகூட லக்ஷ்மணன் உடலை அசைக்க முடியவில்லை பத்து கைகளை கொண்டும் முயல்கிறான் ஹும் முடியவில்லை. இதை
#அகிலாண்டேஸ்வரி_சமேத_ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர்_கோவில் ஊட்டத்தூர்
பல கோடி சூரிய சக்திகள் கொண்ட அபூர்வ நடராஜர் சிலை கொண்டிருக்கும் கோவில், திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த விக்ரகம் உளி கொண்டு செதுக்கப்பட்டது அல்ல. சித்தர்களின் நவலிங்க பூஜையால் சித்தர்கள் வழிபாட்டிற்கு பின் தானாகவே
உருவாகிய அற்புதமான விக்ரகம் ஆகும். இது உருவான பாறை பஞ்சநத பாறை என்று கூறுகிறார்கள். இது மிகவும் அபூர்வமான பாறையாகும். 10 லட்சம் பாறை பூமியில் உருவானால் அதில் ஒன்று தான் பஞ்சநாத பாறையாக இருக்கும். அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய
கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆதலால் இவர் #பஞ்சநதன_நடராஜர் என்று அழைக்கப் படுகிறார். சூரியன் காலையில் புறப்படும் போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக் கூடிய சக்தி இங்கு உள்ள நடராஜருக்கு உண்டு. ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகிறோமோ அது அப்படியே நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி