*இதுவரை தடுப்பு ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த , முதல்வர் ஸ்டாலின் கேட்ட ஒரு கேள்வி...*
*9 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக ஒன்றிய அரசு.. இதுவரை தமிழ் நாட்டுக்கு செய்த நன்மை என்ன ..!?*
பூதக்கண்ணாடி வச்சு ஒன்பது ஆண்டு சாதனையைத் தேடி இருப்பார்கள் போல..
*சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?*
*வேற வழி?*
பழைய குருடி கதவைத் திறடி என எய்ம்ஸ தூக்கி அடிச்சிருக்கு சாணி நக்கியார்.
அடுத்த உருட்டு,
அண்ணாமலை தலைமையில் 25 எம்பி பெறுவது.
ஆட்சியில் இருந்த
கர்நாடகாவிலயே, இவ்வளவு ஆள் படைபலம் இருந்தும் ஒரு ஆணியும் புடுங்க முடியல.
இந்த லட்சணத்தில் ஆட்டுக்குட்டியை கட்சி நீட்டிக்க விட்டு..
கிடைக்கப் போற ஐயர் ஐயங்கார் ஓட்டுக்கும் திவசம் பண்ண முடிவெடுத்து விட்டார்கள்..
*கூட்டத்தில் உளறியவற்றில் ஹைலைட்டே தமிழரை பிரதமர்
ஆக்குவது..😆 என்பதே*
ஏற்கனவே ஆதிவாசி ஒருவரை குடியரசுத் தலைவர் ஆக்கினோம் என்று பீற்றியபடி...
நாடாளுமன்ற திறப்பு விழாவில் அவருக்கு செய்யப்பட்ட அவமரியாதையை உலகமே பார்த்து காரி துப்பியது.
*நம்மை மடையன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான் ஜெண்டா*
*தமிழ்நாட்டுக்கு என்று சொல்லிக்
கொள்ளும்படி கொண்டு வந்த ஒரே திட்டம் எய்ம்ஸ் அதையே முடிக்க துப்பில்லை..🤦♀️*
*இதுல திமுகவ நொட்டை சொல்லி எஸ்கேப்பாக இது என்ன வட நாடா?*
திமுக தயவில் மத்தியில் ஆட்சி இருந்த போதெல்லாம்.. தமிழ்நாட்டுக்கு சிறந்த திட்டங்களை கேட்டு பெற்று கொண்டு வந்தது திமுக.
அதில் ஒன்று திருவாரூர்
மத்திய பல்கலைக்கழகம்.
சமீபத்தில் NIRF வெளியிட்ட சிறந்த கல்லூரிக்கான பட்டியலில் 85வது இடம் பெற்று இருக்கு.
மாநிலத்திற்கு ஒன்று என இருக்கும் மத்திய பல்கலைகள் ஏன் பட்டியலில் இடம் பெறவில்லை?
*முதலமைச்சருக்கு பதிலளிக்கிறேன் பேர்வழி என உளறியவற்றில் இன்னொன்று "கக்கூஸ்" கட்டியது..*
ஏற்கனவே வீட்டுக்கு வீடு கக்கூஸ் வைத்திருக்கும் தமிழ்நாட்டில்..
குஜராத் மாடல் கக்கூஸ் மாதிரி ஏதாவது ஒன்றை பார்த்திருக்கிறீர்களா.
9 வருட ஆட்சியில தமிழ் நாட்டுக்கு 2.42 லட்சம் கோடி குடுத்திருக்காம்..!
ஓகே... ஜண்டா ஜி....
9 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து எவ்வளவு லட்சம் கோடிகள்
வரி வருமானமாக ஜிஎஸ்டி.. தனிநபர் வருமானவரி...பிற வரிகள்.... நீங்க ( ஒன்றிய அரசு) வாங்கினீங்க ???
அதில் எத்தனை % தமிழ் நாட்டிற்கு கொடுத்தீங்க.????
அதையும் சொன்னாத்தானே... மக்கள் நம்புவாங்க...
சொன்னா நம்பறத்துக்கு...நம்மை இன்னும் வடக்கன் கணக்கிலேயே ட்ரீட் பண்றானுங்க
தமிழ்நாடு ஜிஎஸ்டி மற்றும் பல வரிகள் வாயிலாகவசூலிக்கப்படும் தொகையில் 100₹க்கு 29₹ தான் திரும்ப கொடுக்கிறார்கள்..
ஆனால் உத்திரப்பிரதேசம் 40₹ வரி வசூல் கொடுத்து..100₹பெற்றுகொள்கிறது.
இதுதான் இவனுங்க தமிழ் நாட்டுக்கு தூக்கி குடுக்குற லட்சணம்.
அதுவும்.. மோடிஅவர் சட்டைப்பையில்
இருந்து தூக்கி கொடுத்துட்டாரா,
எங்க தமிழ் நாட்டு மக்களின் வியர்வை அது.. ஒன்னும் மோடி வேர்வை சிந்தி உழைச்சுகொடுக்கல..
தொட்டத்துக்கு எல்லாம் GST வாங்குறிங்க..
அந்த காச எல்லாம் முழுமையா தமிழ் நாடு அரசுக்கு முறையா குடு போதும்..
அதை அப்படியே வருடத்திற்கு எவ்ளோ என்று கணக்கு
போடுங்க 2.47 ÷ 9 = 27 கோடி அப்போ ஒரு வருடத்திற்கு 27 கோடி நாங்கள் கொடுத்த பல்லாயிரம் கோடி வரியில்.. 27 கோடி திருப்பி கொடுத்துட்டு நாங்க கொடுத்தோம் என்று பில்டப்பு.. போயா ஓரமா..
வருடத்திற்கு வெறும்..
27 கோடியையும் ஒன்னும் நீங்களா.. குடுத்து நொட்டல..
தமிழ்நாட்டுக்கு வந்து
சேந்துருக்கவேண்டிய வரிபாக்கி. அதுவும் மொத்தம் செலுத்துன வரியில.. 6% மட்டும் தான் அது.
🔥🔥🔥🔥🔥🔥
💥💥💥💥💥💥
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல்வழக்கில் தண்டிக்கப்பட்டவர் #அண்ணாமலை.
🟤🔵🟢🟤🔵🟢
ஊழல்வழக்கில் சிறை சென்ற எடியூரப்பாவிற்கு ஓட்டுகேட்ட பிரதமர் உள்துறை அமைச்சர்
40%கமிசன் புகழ் கர்நாடகா எல்லாம் நாங்கமறக்கல.
முதல்ல உன்முகத்தை கண்ணாடில பரு.
வாஜ்பாயின் ஆட்சி காலத்தில் குஜராத் முதல்வராக இருந்த மோடியின் இரகசிய தூண்டுதலின் பேரில் சிலர் இந்தியாவில் இட ஒதுக்கீடு கொடுத்தது போதும் என்ற ஒரு வாதத்தை முன் வைத்தனர். இது சம்பந்தமாக டெல்லியில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில்
கலந்து கொண்டார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அவருக்கு மொழி பெயர்ப்பு செய்தவர் ஆ. ராசா.!
முதலில் மாநாட்டில் பேசியவர்கள் முடிந்த வரையிலும் கலைஞர் கருணாநிதியை கடுப்பேற்றினர். கடைசியாக கருணாநிதி பேச ஆரம்பித்தார்.! கலைஞர் சொன்னது இது தான். "இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு இந்தியா
முழுவதும் இனி அனைத்து தேர்வுகளையும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்த வேண்டும். தேர்வுக்கு தயாராக 2 வார காலம் பயிற்சி அளிக்கப் படும். தேர்வில் தேறினால் மட்டுமே கல்வி வேலைவாய்ப்பு". அரங்கம் அரண்டு போனது.!
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த குஜராத் முதல்வர் மோடி, "20 ஆண்டு காலம் தாய்
*மோடியை பற்றி உண்மையான வரலாறு* . மோடியின் குடும்ப உறவினர்களைப்பற்றி தேடி கண்டடைந்த சில தகவல்கள்.
1.சோமாபாய் மோடி (75 வயது) ஓய்வு பெற்றமாநில சுகாதார துறை அதிகாரி - தற்போது குஜராத்தில் மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்.
2.அமிர்தபாய் மோடி (72 வயது) முன்பு ஒரு தனியார்
தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்,தற்போது அகமதாபாத் மற்றும் காந்திநகரில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர்.
3.பிரஹ்லாத் மோடி (64 வயது) ஒரு ரேஷன் கடை வைத்திருந்தவர,தற்போது இவர் வசம் ஹூண்டாய்,மாருதி மற்றும் ஹோண்டா ஃபோர் வீலர் ஷோ ரூம்கள் வதோதரா மற்றும் அகமதாபாத்தில் உள்ளன.
4.பங்கஜ் மோடி (58 வயது) முன்னதாக மாநில தகவல் துறையில் வேலை செய்தவர்.இன்று சோமா பாய் உடன் மாநில பணியாளர் தேர்வாணையத்திற்கு துணைத் தலைவராக உள்ளார்
மேலே உள்ள நால்வரும் மோடியின் உடன் பிறந்த சகோதரர்கள்.
5.போகிலால் மோடி (67 வயது) முன்னாள் மளிகைக் கடையின் உரிமையாளர்.இன்று அகமதாபாத்,
சமரசமற்ற மதச்சார்பற்ற, சமூக நீதிப் போராளி லல்லு பிரசாத் யாதவ் யாதவ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுதந்திர இந்திய வரலாற்றில், நடைபெற்ற மிக மோசமான, நமது நாட்டின் அடிப்படை விழுமியமான மதச்சார்பின்மைக்கு, எதிராக தாக்குதலை தொடுத்த எல். கே அத்வானி அவர்களின் ரத யாத்திரையை
உறுதியாக தடுத்து நிறுத்திய ,சமூக நீதி மதச்சார்பின்மை போராளி நல்ல பிரசாத் அவர்களின் பிறந்தநாள்.
[1990 மார்ச்சில் லாலு பிரசாத் பீகார் முதல்வராக பதவியேற்றபோது, கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தனது கிராமமான புல்வாரியாவுக்குச் சென்று, தனது தாயார் மராச்சியா தேவியிடம் செய்தியை
தெரிவித்தார்.
இதைக் கேட்ட அவர், ‘முதலமைச்சர்’ என்றால் என்ன என்று கேட்டுவிட்டு, ஏமாற்றம் அடைந்த நிலையில், “உனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை” என்று கேட்டார்.
லாலு பிரசாத் அடிக்கடி சொல்ல விரும்பும் கதை இது.
குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து உத்தரபிரதேசத்தின் அயோத்திக்கு நகர்ந்து
பார்ப்பனியத்தின் சிம்மசொப்பனம் மாவீரன் லாலு பிரசாத் அவர்களின் பிறந்தநாள் இன்று..
லாலு பிரசாத் என்றாலே ஒரு இளக்காரப்பார்வை எண்ணற்றவர்களிடம் உண்டு. அதுவும் அவரை நம்மூர் பசுநேசர் ராமராஜனோடு ஒப்பிட்டுச் செய்த பகடிகள் ஏராளம்.
.
ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி அவர் யார்?
எப்படிப்பட்டவர்?
எவ்விதம் இவ்வளவு உயரத்துக்கு வந்தார்? என்கிற கேள்விகளுக்கெல்லாம் விடை இந்த நூலில் இருக்கிறது.
.
அதிலும் தான் எந்த இடத்தில் தடுமாறினேன்…. தவறிழைத்தேன் என்கிற மனம் திறந்த ஒப்புதல் வாக்குமூலங்களும் உண்டு இதில்.
.
அவருக்கே உரித்தான நக்கல் நையாண்டி ஒவ்வொரு
பக்கத்திலும் இருக்கிறது. தமிழிலேயே தடுமாறும் நான் இந்த இங்கிலீஷ் புத்தகத்தை வாசித்துவிட்டேன் என்றால் உங்களால் முடியாதா என்ன? (GOPALGANJ TO RAISINA)
.
புறாக்களும் அணில்களும் எலிகளும் துள்ளி விளையாடும் அந்த மண் குடிசையின் இடுக்குகளில் சில வேளைகளில் தேள்களும் பாம்புகளும் கூட
தமிழ்நாட்டில் இராணுவ வீரர்களின்
குடும்பங்களுக்கு
பாதுகாப்பில்லை என உருவாக்கப்படும் பொய் பிரச்சாரம்.. முழு தகவல் !
திருவண்ணாமலை மாவட்டம் படவேடு எனும் கிராமத்தில் கடை வைத்துள்ள தனது மனைவி கீர்த்தியை 120 பேர் தாக்கியதாகவும், தனது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரியும்
இராணுவ வீரர் பிரபாகரன் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு வீடியோ மூலம் புகார் ஒன்றினை அளித்திருந்தார். அந்த வீடியோவினை இந்திய முன்னாள் இராணுவ வீரர் தியாகராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் “எனது பெயர் பிரபாகரன். நான் காஷ்மீரில் பணி செய்து வருகிறேன்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், படவேடு கிராமத்தைச் சேர்ந்தவன். அக்கிராமத்தில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலுக்கு அருகில் எனது மனைவி கடை வைத்துள்ளார். 2023, ஜூன் 10ம் தேதி 120 பேர் கடையை அடித்து உடைத்து, எனது மனைவியையும் அடித்துள்ளனர். காதிலும் மூக்கிலும் இரத்தத்துடன்