*மீண்டும் சொல்கிறேன்! இது இத்துப் போன வழக்குதான்.*
திமுக இந்த வழக்குக்காக குற்றம் சொல்லி 7 ஆண்டுகள் ஆச்சு. கீழ் கோர்ட்லே இந்த வழக்கையே அதிமுக அரசு நடத்தவில்லை.
கட்சி உடைந்தபோது செந்தில் பாலாஜி, டிடிவி தினகரன் பக்கம் போனதால், எரிச்சலடைந்த எடப்பாடி இந்த வழக்கை தூசி தட்டி
எடுத்தார். உயர்நீதி மன்றத்தில் போய் செந்தில் பாலாஜி acquittal வாங்கினார். காலமாற்றம், அரசியல் மாற்றங்கள் நேர்ந்தது.
அரவக்குறிச்சியில் அண்ணாமலையை தோற்கடித்ததால் செந்தில் பாலாஜி vs அண்ணாமலை என கரூர் அரசியல் மாறுகிறது.
அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த மோதல்கள் வெளிப்படையானது.
நாடு அறிந்த ஒன்று.
அதே பழைய வழக்கு இம்முறை உச்சநீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டது. நீதிமன்றமும் வழக்கை முடிக்க இரண்டு மாதங்கள் கெடு விதித்தது.
அந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் இப்போது கண்ணுக்குத் தெரியாத முகாந்திரத்தைக் கொண்டு #ED யை
வழக்குக்குள் கொண்டு வந்து அரசியல் பகடை ஆடுகின்றனர்.
ஆருத்ரா, ILFS என நிதிநிறுவன மோசடிகளில் பல ஆயிரம் பேர் பல ஆயிரம் கோடிகளை இழந்து நிற்பதை விட இது பெரிய வழக்கு கிடையாது !
மோசடியாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி விட்டனர். பல ஆயிரம் கோடி மக்கள் பணம் நாட்டை விட்டு வெளியே
சென்றுள்ளது. அதற்கெல்லாம் வராத #ED , உள்ளே வந்து நடத்தும் நாடகங்களை, ஏற்படுத்த முயலும் அரசியல் சூதாட்டங்களை நாட்டு மக்கள் கவனிக்கின்றனர்.
செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு தொடர்பாகவோ, அல்லது வேறு புதிய குற்ற வழக்கு தொடர்பாகவோ இந்த #ED Raid என்றால் அதை திமுக
சட்டப்படி எதிர்கொள்ளும்.
அதிமுக ஆட்சியில் நடந்த அதே இத்துப் போன பழைய வழக்குதான் எனில் அது செந்தில் பாலாஜி எதிர்கொள்வார்.
எங்கள் தலைவர் சொன்னதைப் போல ஒன்றிய அரசில் ஆட்சி மாற்றம் நடந்தே தீரும். அதை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னின்று நடத்தி முடிக்கும்.
இவர் பொருட்டும் தனது தொண்டர்களை திமுக கைவிடாது
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பழைய கட்டிடத்தில் 420-அப்டின்ற எண் கொண்ட இருக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடையாது. அதற்குப் பதிலாக 419A, 419B, 421 என்று குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்புதிய கட்டிடத்தில் இருக்கை எண் 420 இருக்குமேயானால்... அது யாருக்கு வழங்கப்படும்..?!..😔
ஜூன் 16 வெள்ளி கிழமை மாலை 5 மணி
ராயபுரம் அறிவகம் திருமண மண்டபம்
மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல் 2014 - 2019 வரை 124 வன்முறைகள், 99 சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
நுபூர் சர்மா பிஜேபியின் முக்கிய தலைவர் முகமது நபிகள் குறித்து பேசி அவதூறு பேசியது இந்தியாவிற்கே தலைகுனிவு. உலக நாடுகள் நம்மை ஏளனம் செய்தார்கள். சிறுபான்மைக்கு எதிரான நடவடிக்கைகள் தலைவிரித்தாடுகிறது.
நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்த காரணத்திற்காக ஒரு இஸ்லாமிய
டாக்டர் ஆர் எஸ் எஸ் வெறியார்களால் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறிவுள்ளது. பிஜேபி ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களுடன் அடாவடிதனமாக மாநில அரசு கொண்டு வரும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காத
போக்கு நீடித்து வருகிறது. அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுகிறார் ஆளுநர்.
ஏழைகள் நிறைந்த தேசத்தில்...
ஏழைகளுக்கும் சம உரிமை
தர வேண்டிய இத்தேசத்தில்...
தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய
நீட் தேர்வு அவசியம் என்பதை அதற்க்கு தகுதியான ஒரு மாணவர்தான் அதை சொல்லவேண்டும்...
அந்த தகுதி உனக்கில்லை என்பதையே
நான் இங்கே சொல்ல வேண்டும்...
அந்த தகுதி உனக்கில்லை...
என்பதுதான்
பாமர பஞ்சப்பசிப்பட்டிணியில் சுருண்டுருளும் தகுதியான மருத்துவ மாணவர்களின் பதில் இங்கே
என்பதை உனக்கு நான் நினைவூட்டவேண்டும்...
காரணம்...
மருத்துவம் தொழிலல்ல சேவை என்பது ஒருபக்கம்.
அது புரியும் பலருக்கும் என்று நம்பி செல்கிறேன்
நான் மறுபக்கம்...
நீட்டிற்க்கே நீ
செலவழித்திருக்கிறாய் பல லட்சம்...
இந்த லட்சணத்தில் எங்களைப்போன்ற தகுதியான பஞ்சப்பசி கொண்ட ஏழை மாணவர்களுக்கு நீட்டே ஒரு எட்டா கனி...
இதில் மருத்துவப்படிப்பென்பது செல்லாக்கனி...
சொல் அந்த நியாயத்தை நீயே சொல்...
நீ ஒரு பணக்காரக்கனி...
நீயே அந்த நியாயத்தை சொல்...
பணம்பொருள் என்று
பிரதமர் மோடி வருகைக்கு முதல் நாள்; அமெரிக்காவில் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பு: இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில் பரபரப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி வருகைக்கு முதல் நாள், சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்ப உள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அறிவித்துள்ளது.பிரதமர்
மோடியின் வரும் 21ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
அதற்கான ஏற்பாடுகளை இருநாட்டு தலைமையும் மேற்கொண்டுள்ளன. கடந்த 2002ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி நிறுவனம் இரண்டு பகுதிகளாக கடந்த ஜனவரியில் வெளியிட்டது.
இந்த ஆவணப்படத்தில்,
அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி, கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் ெவளியிட்ட அறிவிப்பில், 'பிபிசி தயாரித்துள்ள