வேண்டாம் நீட்...
தமிழ்நாடு அரசு பள்ளியில் 12வது மதிப்பெண் 600க்கு 600 எடுத்தாலும் தகுதி இல்லை,
ஒன்றிய அரசு (இவனுக) நடத்தும் தனி நீட் தேர்வுதான் தகுதி,
நீட் கோச்சிங் போகிறவன் தகுதி படைத்தவன்,
நீட் கோச்சிங் காசு கட்ட முடிந்தவர்கள் தகுதியானவர்கள்,
பணக்காரர்கள் தகுதி பெற்றவர்கள்,
சமூக நீதி சமவாய்ப்பு அற்ற நீட் தேர்வு,
தமிழ்நாட்டின் கல்வி உரிமையை பறிக்கும் நீட் தேர்வு,
விலக்கு பெறுவதே நீதி...
அப்பா அம்மாவுக்கு சம்பளமே மாசம் 2லட்ச ரூவா வருது..
கவர்மென்ட் ஸ்கூல் டீச்சரா இருந்தாலும் கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்க வைக்காம பிரைவேட் ஸ்கூல்ல படிக்க வச்சது..
சொந்த
ஊர்ல இல்ல,
பக்கத்து ஊர்ல இல்ல,
மாவட்ட தலைநகர்ல கூட இல்ல,
அட பக்கத்து மாவட்டத்துல கூட நல்ல ஸ்கூலே இல்லனு நாலு மாவட்டம் தாண்டி ரெட்ஹில்ஸ்ல இருக்கிற வேலம்மாள் ஸ்கூல்ல படிச்சுட்டு,
அதுவும்+11 , +12 வருசத்துக்கு ஸ்கூல் ஃபீஸ், ஹாஸ்டல் ஃபீஸ் எல்லாம் சேர்த்து 9 லட்ச ரூவா கட்டி
படிச்சுட்டு..
நீட்டுக்கு தனியா 1.75 லட்ச ரூவா ஃபீஸ் கட்டி அதுக்கு ஹாஸ்டலுக்கு தனியா அமவுண்ட் கட்டி,
அப்படி இப்படினு ரெண்டு வருசத்துக்கே 13லட்ச ரூவா செலவு செஞ்சு படிச்சுட்டு,
தகுதி திறமைனு பேசுற இந்த மாதிரி எ-ச்-ச புத்தி பய போல பல மக்கள் இருக்கிற வரை,
இந்த நாடு உருப்பட போறதில்லை..
சுருக்கமா சொல்லனும்னா இங்க வசதியானவன்,
சொல்றதுதான் வேதவாக்கு, அதத்தான் இந்த போந்தா கோழியும் பேசுது.பகிர்வு.. #BanNEET
இவ்வளவு செலவு செய்து இவர்கள் மக்கள் பணி மருத்துவர் பணி செய்வோம் என்று எப்படி சொல்வார்கள் செய்வார்கள்,
மக்களின் மருத்துவ சேவை கேள்விக்குறியாக விடும் அபாயம் வரும்..
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பழைய கட்டிடத்தில் 420-அப்டின்ற எண் கொண்ட இருக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடையாது. அதற்குப் பதிலாக 419A, 419B, 421 என்று குறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்புதிய கட்டிடத்தில் இருக்கை எண் 420 இருக்குமேயானால்... அது யாருக்கு வழங்கப்படும்..?!..😔
ஜூன் 16 வெள்ளி கிழமை மாலை 5 மணி
ராயபுரம் அறிவகம் திருமண மண்டபம்
மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல் 2014 - 2019 வரை 124 வன்முறைகள், 99 சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
நுபூர் சர்மா பிஜேபியின் முக்கிய தலைவர் முகமது நபிகள் குறித்து பேசி அவதூறு பேசியது இந்தியாவிற்கே தலைகுனிவு. உலக நாடுகள் நம்மை ஏளனம் செய்தார்கள். சிறுபான்மைக்கு எதிரான நடவடிக்கைகள் தலைவிரித்தாடுகிறது.
நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்த காரணத்திற்காக ஒரு இஸ்லாமிய
டாக்டர் ஆர் எஸ் எஸ் வெறியார்களால் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறிவுள்ளது. பிஜேபி ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களுடன் அடாவடிதனமாக மாநில அரசு கொண்டு வரும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காத
போக்கு நீடித்து வருகிறது. அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுகிறார் ஆளுநர்.
ஏழைகள் நிறைந்த தேசத்தில்...
ஏழைகளுக்கும் சம உரிமை
தர வேண்டிய இத்தேசத்தில்...
தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய
நீட் தேர்வு அவசியம் என்பதை அதற்க்கு தகுதியான ஒரு மாணவர்தான் அதை சொல்லவேண்டும்...
அந்த தகுதி உனக்கில்லை என்பதையே
நான் இங்கே சொல்ல வேண்டும்...
அந்த தகுதி உனக்கில்லை...
என்பதுதான்
பாமர பஞ்சப்பசிப்பட்டிணியில் சுருண்டுருளும் தகுதியான மருத்துவ மாணவர்களின் பதில் இங்கே
என்பதை உனக்கு நான் நினைவூட்டவேண்டும்...
காரணம்...
மருத்துவம் தொழிலல்ல சேவை என்பது ஒருபக்கம்.
அது புரியும் பலருக்கும் என்று நம்பி செல்கிறேன்
நான் மறுபக்கம்...
நீட்டிற்க்கே நீ
செலவழித்திருக்கிறாய் பல லட்சம்...
இந்த லட்சணத்தில் எங்களைப்போன்ற தகுதியான பஞ்சப்பசி கொண்ட ஏழை மாணவர்களுக்கு நீட்டே ஒரு எட்டா கனி...
இதில் மருத்துவப்படிப்பென்பது செல்லாக்கனி...
சொல் அந்த நியாயத்தை நீயே சொல்...
நீ ஒரு பணக்காரக்கனி...
நீயே அந்த நியாயத்தை சொல்...
பணம்பொருள் என்று
பிரதமர் மோடி வருகைக்கு முதல் நாள்; அமெரிக்காவில் பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்பு: இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில் பரபரப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி வருகைக்கு முதல் நாள், சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் ஒளிபரப்ப உள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அறிவித்துள்ளது.பிரதமர்
மோடியின் வரும் 21ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
அதற்கான ஏற்பாடுகளை இருநாட்டு தலைமையும் மேற்கொண்டுள்ளன. கடந்த 2002ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி நிறுவனம் இரண்டு பகுதிகளாக கடந்த ஜனவரியில் வெளியிட்டது.
இந்த ஆவணப்படத்தில்,
அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி, கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் ெவளியிட்ட அறிவிப்பில், 'பிபிசி தயாரித்துள்ள