#SenthilBalajiArrest
யாரிந்த #VSB 47 வயசு, பரம்பரை கோடீஸ்வரன் இல்லை 90களின் பிற்பகுதியில் திமுகவில் இருந்து தொடங்கியவர், 2000ங்களில் அதிமுகவில் இணைந்தார் but a very ambitious man with extraordinary calibre..ஜெ மற்ற ஆளுமையை வளரவிடமாட்டார்னு தெரியும் ஆனா நம்மாளு ஜித்தனாச்சே
அம்மா தண்ணீர் போன்ற திட்டங்கள் இவரது brain child,score பண்ணிட்டார். எல்லாரும் காசு வாங்கினாங்க இவர் காச வாங்கி வேலைய செஞ்சு வளந்துட்டா பிரச்சனைனு போட்டு கொடுத்து காலி பண்ணாங்க இல்லனா இன்னிக்கு எடப்பாடி இல்ல ஸ்டாலின் இல்ல சார்தான் CM...ஏன்னா அப்படி ஒரு வெறி பிடித்த அரசியல்வாதி
அப்புறம் திமுகவுக்கு வர்றப்ப இவர் track record பார்த்த கழக குடும்ப கண்மணிகள், wow what a manனு இவருக்கு நல்லா கல்லா கட்டற துறைகளை தர்றாங்க ஆயிரம் விமர்சனசங்கள் இருந்தாலும் @V_Senthilbalaji முதுகில் குத்தாத விசுவாசி பதவி தந்த கட்சிக்கு பணமும் இடைத்தேர்தலில் வெற்றியும் தர்றார்
ஈரோட்டில் இவர் ஓடி ஓடி ஓட்டு கேட்டதெல்லாம் உலக பேமஸ்..ஆனா இதெல்லாம் மத்தவங்களுக்கு கண்ண உறுத்தவும் 2015ல லஞ்சம் வாங்கினல்ல அப்படினு ஒரு கேஸ தூசி தட்டினாங்க . செபா எப்படின்னா இருக்கற இடத்துக்கு விசுவாசமா இருந்துகிட்டு தானும் வளருவார்,Mutual Growthன்னு சொல்லலாம்
இவர வச்சு வேலை வாங்கற நிலைல அதிமுக இல்ல, ஆனா பாஜகவுக்கு இவர் மாதிரியான ஆளுமை ரொம்ப அவசியம் அண்ணாமலை அடித்து ஆடலாம் கட்சியை lime lightல் வைக்கலாம் ஆனால் வயது குறைவாகவும் அனுபவம் அதிகமாகவும் உள்ளவர் ஒரு valuable asset..ஆனா என்ன ஆனாலும் இனி VSB தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத பெயர்