RD Profile picture
RD
தமிழ்...Swadeshi.... History.... Soft skills.... JaiHind 🇮🇳
Jun 15, 2023 6 tweets 3 min read
#SenthilBalajiArrest
யாரிந்த #VSB 47 வயசு, பரம்பரை கோடீஸ்வரன் இல்லை 90களின் பிற்பகுதியில் திமுகவில் இருந்து தொடங்கியவர், 2000ங்களில் அதிமுகவில் இணைந்தார் but a very ambitious man with extraordinary calibre..ஜெ மற்ற ஆளுமையை வளரவிடமாட்டார்னு தெரியும் ஆனா நம்மாளு ஜித்தனாச்சே அம்மா தண்ணீர் போன்ற திட்டங்கள் இவரது brain child,score பண்ணிட்டார். எல்லாரும் காசு வாங்கினாங்க இவர் காச வாங்கி வேலைய செஞ்சு வளந்துட்டா பிரச்சனைனு போட்டு கொடுத்து காலி பண்ணாங்க இல்லனா இன்னிக்கு எடப்பாடி இல்ல ஸ்டாலின் இல்ல சார்தான் CM...ஏன்னா அப்படி ஒரு வெறி பிடித்த அரசியல்வாதி