எண்ணற்ற நகைச்சுவை மேடை நிகழ்ச்சிகள் தயாரித்து அளித்து வருபவர். பல வெளி நாடுகளிலும் அவருடைய காமெடி நிகழ்ச்சிகள் சக்கை போடு போட்டு வருகின்றன. சின்னத்திரை மட்டுமல்லாது சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் Political Satire - அரசியல் நய்யாண்டி யில் அவருக்கு ஈடு இணை யாருமில்லை எனலாம்
சமூக வலைத்தளங்களில் அவருடைய நய்யாண்டி பதிவுகளை தழுவி நான் மீம்ஸ் தாயாரித்து பதிவிட்டுள்ளேன். வெளியே அனைவரையும் சிரிக்கவைத்து வருபவர்களின் சொந்த வாழ்க்கையில் பல சோகங்கள் மறைந்துள்ளன அவருக்கும் அவருடைய துணைவியாருக்கும் மணமுறிவு ஏற்படும் அளவுக்கு பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன
என்கிற தகவல்கள் கசிந்து வருகின்றன. அவரை பிடிக்காக பாஜக சங்கிகள் சிலரைக் கொண்டு அவருடைய மனைவி அவரை தாக்கியுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மற்றவர் உள்ளங்களை மகிழவைக்கும் திரு வெங்கடேஷ் மனமும் மகிழும் வண்ணம் நல்ல திருப்பங்கள் அவர் வாழ்வில் நடைபெறவேண்டும் என்று விழைகிறேன்
ஏதோ ஒரு தெருவோரத்தில் டீக்கடையில் சண்டை போட்டவனை திமுகக்காரன் என அடையாளப்படுத்தி நாள் முழுக்க செய்தி ஆக்கிய ஊடக வியாபாரிகள், இவரின் குடும்ப பிரச்சனையில் புகுந்து தங்களது கட்சி வெறியை தீர்த்துக் கொண்ட
சங்கிகளின் சகவாசம் "குலநாசம்" என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம்...
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்தியாவின் மாபெரும் ஆளுமைக்கு பேரனாக பிறந்தவரை பப்பு என்று கட்டமைக்க பல்லாயிரம் கோடி செலவு செய்து ஆர்எஸ்எஸ் செய்த முயற்சியை எல்லாம் முறியடித்து தன்னுடைய புத்திசாலித்தனத்தால் உலகின் அறிவு ஜீவிகள் கவனிக்கும் தலைவராக உருவெடுத்து இருக்கிறார் ராகுல்.
பத்து ஆண்டு பிஜேபி ஆட்சி உண்மை பப்பு யார் என்பதை, ஒத்த பைசா செலவு செய்யாமலே உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.
சூரியனின் எழுச்சி வரை ஊளையிட்டுக் கொண்டிருந்த சிருநரிகள் இருக்கும் இடம் தெரியாது பதுங்க
சிங்கம் நீ தான் என விடியலின் வெளிச்சம் காட்டி விட்டது
9 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து எவ்வளவு லட்சம் கோடிகள் வரி வருமானமாக ஜிஎஸ்டி..தனிநபர் வருமானவரி...பிற வரிகள்....நீங்க ( ஒன்றிய அரசு) வாங்கினீங்க ???
அதில் எத்தனை % தமிழ் நாட்டிற்கு கொடுத்தீங்க.????
அதையும் சொன்னாத்தானே... மக்கள் நம்புவாங்க....
ஹலோ...
கோரமண்டல் விபத்துக்குள்ளான
10 நாளில் மேலும் 6 விபத்துக்கள்.
அதனைத் தொடர்ந்து சங்கி கூட்டம் முன்வைக்கும் ரயில்வேயை தனியார் மயமாக்கு கோஷம்.
இதற்கு முன்பும் ரயில்வேயை கைவிட அரசு முயன்ற போது கோமாளி என்று சங்கிகளால் அழைக்கப் பட்ட லாலு பொறுப்பேற்று லாபகரமாக்கினார்
2004-09 இல் லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் ஆவதற்கு முன்பு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று இந்திய பொருளாதார மேதையும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் இணை கவர்னருமான ராகேஷ் மோகன் தலைமையில் பொருளாதார வல்லுனர்கள் கூடிய குழு கலந்தாலோசித்து
முடிவில் இனி ரயில்வேயை தனியார் மயமாக்கிவிடுதல் நல்லது நஷ்டத்தில் இருந்து மீளவே முடியாது என்று அறிக்கை அளித்தது.
இந்தச்சூழ்நிலையில் தான் லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்கிறார். லல்லு ஒன்றும் பொருளாதார மேதை அல்ல ரயில்வே துறை என்பது மிகப்பெரிய பொறுப்பு.
2023 ஐபிஎல் போட்டியின் சாம்பியன் பட்டத்தை தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியதும், தோனி பாஜகவில் இணைந்து தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடுவார் என புரளியை சங்கிகள் கிளப்புகிறார்கள்.
அவர்களுக்கு சிறிய வரலாற்று சுருக்கம்
2016 ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பு செய்தபோது விராட் கோலி வரவேற்று பேசி தனது பாஜக ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்தார்.
இதுகுறித்து ஓர் பத்திரிகையாளர் சந்திப்பில் தோனியிடம் கேட்டதற்கு வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தார்.
அந்தச் சிரிப்பே பொருள் பொதிந்ததுதான்.
தோனி 2017ல் கேப்டன் பதவியிலிருந்து விலகியவுடன், தோனியை பாஜக கையகப்படுத்திவிடலாம் என எண்ணியது. தோனி அதற்கு பிடிகொடுக்கவில்லை.
2018 ஆகஸ்டில் அமித் ஷா தனது படை பரிவாரங்களுடன் ராஞ்சியில் உள்ள தோனியின் இல்லத்திற்குப் படையெடுத்து 2014 ல் இருந்து மோடி செய்த சாதனைகளை எடுத்து கூறினாராம்