"நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களே, இந்த மேசையின் மீதும் வகுப்பறையிலும், முன்பு ஒருநாள் யார் உட்கார்ந்திருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் உட்கார்ந்து படித்த இடம் இது"
இப்படியெல்லாம் சொல்லிச் சிலாகித்துக் கொள்வார்கள் எங்கள் பேராசிரியர்கள். ஆனால், ஒருவர்கூட இந்தக் கல்லூரியில்தான் #எம்_சி_இராஜா அவர்கள் பேராசிரியராகப் பணியாற்றினார் என்று சொல்லவே இல்லை.
அவர்கள் #எம்சி_இராஜா குறித்து எதையெல்லாம் சொல்லாமல் விட்டார்கள் தெரியுமா?
அவர் ஒரு கவிஞர் என்பதை,
அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை,
டென்னிஸ் வீரர் என்பதை,
இந்தியாவின் முதல் தலித் சட்டமன்ற (1919), நாடாளுமன்ற (1927) உறுப்பினர் என்பதை,
சென்னை மாநிலத்தில் சாரணர் இயக்கத்தை வடிவமைத்தவர் என்பதை,
இந்தியாவெங்கிலும் 137 மாநாடுகளை தலைமையேற்று நடத்தி இருக்கிறார் என்பதை,
537 பொதுக் கூட்டங்களை ஒருங்கிணைத்துள்ளார் என்பதை,
1919 இல் கௌரவ நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பதை,
1927 இல் அவரது முயற்சியால்தான் பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள் என்பதை,
ஆதிதிராவிட மாணவர்களின் பெற்றோருக்கும் நிதி உதவி அளித்திட வேண்டும் என்ற அவரது கோரிக்கையை,
1942 ஆம் ஆண்டுக்குப் பிறகு டாக்டர் அம்பேத்கருடன் சேர்ந்து பணியாற்றினார் என்பதை,
1933 இல் இந்திய நாடாளுமன்றத்தித்தில் தீண்டாமைக்கு எதிரான மசோதாவைக் கொண்டு வந்தார் என்பதை,
1931 இல் இராமநாதபுரம் பகுதி கள்ளர்கள் ஒன்று கூடி தாழ்த்தப்பட்ட மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்று 11 தீயத் தீர்மானங்களை இயற்றிய போது அதைக் கண்டித்து தடுத்ததை,
1937 சென்னை சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆலய நுழைவு மசோதாவை வலுசேர்க்கும் வகையில் வடிவமைத்ததை,
'ஆதிதிராவிடர்' என்ற சொல்லாடலை இவர்தான் அரசு ஆவணங்களில் சேர்த்தார் என்றதை,
அவரது அப்பா 1857 ஆம் ஆண்டு புரட்சியில் பங்கேற்றவர் என்பதை,
அவரது தாத்தாவும் இராணுவ வீரர் என்பதை, இப்படி இன்னும் பல சாதனைகளை.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பாஜகவிற்கான தனது எச்சரிக்கை உரையில்:
எதிர்கட்சி தலைவர்களை குறிவைத்து மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை ஏவிவிடுகிறது என்று கூறி பட்டியல் ஒன்றினை குறிப்பிட்டார்.
அதில் ஒன்று பீகாரில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வீடுகளிலும் சோதனை நடத்தி அச்சுறுத்தியது என்பது
அதன் உண்மை தன்மை என்ன?
எதனால் தேஜஸ்வி யாதவ் குடும்பத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்யப்பட்டது?
என்பதை பார்ப்போம்.
2004-2009 ம் ஆண்டில் அமைந்த திமுக இடம்பெற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது ரயில்வே துறை அமைச்சராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவின் தந்தை.
2008 - 09 காலகட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் பலரிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி,
பீகாரின் பாட்னா உட்பட பல பகுதிகளில் அவர்களுக்கு சொந்தமான இடங்களை தனது குடும்பத்தாரின் பெயரில் எழுதி வாங்கி கொண்டுள்ளார்.
நம் பிரதமரின் அமெரிக்கா சுற்றுப்பயணம் வெளிநாட்டு பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சுற்றுப்பயணத்தை High Rank Visit அதாவது அதி முக்கியத்துவம் வாய்ந்த பயணம் என்று
வெளிநாட்டு அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சமீபத்தில் தென்கொரிய அதிபரும், ஃப்ரெஞ்ச் அதிபர் இம்மானுவல் மாக்ரோனும் அமெரிக்கா சென்றிருந்தார்கள்.
ஆனால் அமெரிக்கா அதிபரும் அமெரிக்கா மக்களும் ஒன்றாக மகிழ்வாக எதிர்பார்ப்பது நம் பிரதமரின் வருகையை தான்.
அமெரிக்க மக்களும் அமெரிக்க வாழ் இந்திய மக்களும் Indo American மக்களும் ஆயிரக்கணக்கில் இணைந்து நம் பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனும் பங்குபெறும் பிரம்மாண்டமான ராலி நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் பிரிவினைவாத சதிகாரன் கனடாவில் நேற்று மர்மமான முறையில் சுட்டு கொலையானான்.
2018ல் பஞ்சாபின் அம்ரிந்தர் சிங் அரசு இந்தியாவுக்கு நாடு கடத்திட கேட்ட லிஸ்ட்டில் இந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் பெயரும் இருந்தது.
அவனது தலைக்கு NIA ₹10 லட்சம் இனாம் அறிவித்து இருந்தது.
2020ல் பஞ்சாப் காங்கிரஸ் அரசு பஞ்சாப்பில் இருந்த இந்த நிஜ்ஜாரின் சொத்துக்களை பறிமுதல் செய்திருந்தது..
எனினும் கனடா லிபரல்களின் நாயகனான அதிபர் ஜஸ்டின் ட்ருடோ எந்த ஒத்துழைப்பும் நமக்கு தரவில்லை..
இப்போது அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக சல்லடை சல்லடையாக துளைக்கப்பட்டு இறந்துள்ளான்..
சில நாட்களுக்கு முன்னர் பிரிட்டனில் இன்னொரு காலிஸ்தான் தீவிரவாதியும்.. காலிஸ்தான் லிபரேஷன் ஃபோர்ஸ் இன் தலைவனும் ஆகிய அவ்தார் சிங் காண்டா மர்மமான முறையில் விஷம் உண்டதால் மரணித்தான்..
இதை உங்களால் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது!
அரசாங்க பென்ஷன் அலுவலகத்தில் முஸ்லீம்களின் பென்ஷன் பற்றி அங்கிருந்த நிதிப் பொறுப்பு அதிகாரி கூறியதை அறிந்தால்..
நீங்கள் வியப்பின் எல்லைக்குப் போய் விடுவீர்கள்!
(நான்கு மனைவிகளை மணந்த) ஓய்வு பெற்ற முஸ்லீம் அதிகாரி ஒருவர் இறந்து விட்டால் அவருடைய முஸ்லீம் விதவைகளுக்கு நீங்கள் எப்படி பென்ஷன் பணத்தைத் தருவீர்கள் என்று கேட்ட போது அவர் கொடுத்த பதில் இது தான்:
முதலில் நாங்கள் நாமினேஷனைத் தான் பார்ப்போம். அவர் எப்படி எந்த விகிதத்தில் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் அதன்படியே அவரது நான்கு மனைவிகளுக்கும் பிரித்துக் கொடுப்போம். ஆனால் அவர் எதுவும் குறிப்பிடாமல் இருந்தால் குடும்ப பென்ஷன் நான்கு பங்காகப் பிரித்து..
வரலாற்றில் மறந்து போன ஒரு உயரிய மனிதர் யார்?
"யானை டாக்டர்"
தமிழகம் மதிக்கத் தவறிய ஒரு மாமேதை.
Dr. K என்று அழைக்கப்படும் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி (1929–2002)
இவர் சென்னை மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது படிப்பை சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்றார்.
பின்னர் 1952 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் இணை அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1953 ஆம் ஆண்டு தேக்கடிக்கு மாறுதல் செய்யப்பட்டார். அங்கு 1957 வரை பணியாற்றினார்.
இவர் யானைகளை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் முறைக்காக அறியப்பட்டார்.
இது எளிதான மற்றும் பாதுகாப்பான வழிமுறையாகும். இவர்தான் முதன்முதலில் யானைகளுக்கு பிணக்கூறு அறுவை சிகிட்சை (post-mortem) செய்தவர். 1953 முதல் 1956 வரை 18 யானைகளுக்கு பிணக்கூறு அறுவை சிகிட்சை (post-mortem) செய்தார்.
70 ஆண்டுகளாக வளர்ந்த வளர்ச்சியை விட எட்டே ஆண்டுகளிலே வளர்ந்திருக்கிறோம்.
இந்த உள்ளூர் சமாச்சாரத்திலே நாட்டின் வளர்ச்சியை பற்றி பேசவே இல்லை.
போன வருட முடிவிலே நம்முடைய உள்நாட்டு பொருளாதார உற்பத்தி 3.75 டிரில்லியன் டாலராக இருக்கிறது. ஐந்தாவது பெரிய பொருளாதாராமாக இருக்கிறோம்.
இன்னும் ஒரு முக்கால் டிரில்லியன் டாலர் உற்பத்தி செய்தால் ஜப்பானுக்கு அடுத்து நான்காவது பெரிய பொருளாதார நாடாக இருப்போம்.
2026 அல்லது 2027 இல் ஐந்து டிரில்லியன் டாலர்களுடன் மூன்றாவது பொருளாதார நாடாக இருப்போம்.
2014 வரை பாரதம் வளர்ந்த வளர்ச்சி என்பது கிட்டத்தட்ட இரண்டு டிரில்லியன் டாலர்களுக்கும் குறைவான வளர்ச்சியே.
ஆனால் இந்த எட்டு ஆண்டுகளிலே ஒன்னே முக்கால் டிரில்லியன் டாலர்கள் வளர்ந்திருக்கிறோம்.
இந்த வருடத்தையும் எடுத்துக்கொண்டால் கூட ஒரு கால் டிரில்லியன் டாலர் சேரலாம்.