நான் சார்ந்திருக்கும் கவுண்டர் சமூகத்திற்கு கலைஞர் என்னதான் புடுங்கினார் என்பவர்களுக்கு நான் என்னில் இருந்தே விளக்குகிறேன்.
நான் 10வது தேர்ச்சி பெற்றவருடம் 1985.
டிசியை வாங்குகிறேன் அப்பவெல்லாம் சாதிச்சான்றிதழைப்பற்றி ஒரு மயிறும் தெரியாது.
டிசியில் வெள்ளாளார் என்று இருக்கு.
அதற்குப்பிறகு தொழில்கல்வி அதாவது கோவை ITI யில் எலக்ட்டீரிசியன் மோட்டார் மெக்கானிக்கல்.
இரண்டிற்கும் என் தாயாரின் தோழியான சுகுணா டீச்சரின் கணவர் அன்றைக்கு ITI ஆசிரியர் அவரிடம் சொல்லி அவர் விண்ணப்பிக்கிறார்.
கொங்கு வேளாளர் என்று டிசியில்
இருந்தால் உங்கள் மகனுக்கு எளிதாக ஐடிஐயில் வாய்ப்புடைக்கும் என்று என்று என் அம்மாவிடம் சுகுணாடீச்சரின் கணவர் சொல்லுகிறார்
அன்றைக்கு என்பெரியப்பாவான நடராசன் ஆசிரியர் தலைமை துணை ஆசிரியர்.
அவரிடம் என்னை அழைத்து முறையிட்டபோது இனி யெல்லாம் மாற்ற முடியாது என்றார்.
என் அம்மா ஆசிரியரிடம் சொன்னபொழுது.
உங்க மகன் ஓபிசிலிஸ்ட்டில் இருக்கிறார் மெரிட்டில் கிடைத்தால் மட்டுமே வாய்ப்பு என்றார்.
அன்று 1985ல் நான் 10,ஆவதில் பெற்ற மதிப்பெண் 332.
அன்றைக்கெல்லாம் 300 எடுப்பதே பெரிய விசயம் என் நண்பன் முன்னால் அமைச்சர் எஸ்பிவேலுமணியைக்கேட்டால் தெரியும்
அதற்குப்பிறகு மெரிட்டால் ஐடிஐயில் சேர்ந்தேன்.
இரண்டு ஆண்டுகள் படிப்பு முடிந்தபிறகு 450ற்கு 438 எடுத்து ஐடிஐயில் முதலாவதாக வந்தேன்
இன்று அரசுப் போக்குவரத்துக் கழகமாக இருக்கும், சேரன் போக்குவரத்துக்கழகம் இருந்து பின்னர் ஈரோடு ஜீவா போக்குவரத்துக்ககழகமாக இருந்தது.
ஐடிஐ முடிந்தும் ஜீவா போக்குவரத்துக்கழகத்தில் இருந்து பணியில் சேர அழைப்புவந்தது.
ஈரோடு என்பதால் மறுத்து விட்டேன் 1989ல் கோவையில் சேரனில் இருந்து அழைப்பு வந்தது.
அதிலும் BCஎன்றால் முன்னுரிமை என்று வந்தது
விசாரித்தேன் டிசியில் மாற்றலாம் என்று ஒருவர் உணர்த்தினார்
அன்று கொங்கு வேளாளர் சமூகத்தின் கோவைமண்டலத்தலைவராக இருந்தவர் நம் மதுக்கரை சண்முகா தியேட்டர் அதிபர் மறைந்துவிட்ட என்மரியாதைக்குரியஅய்யா மயில்சாமி.
அவரிடம் சென்று அவர்லெட்டர்பேடில் ஆமாம் இவர் கவுண்டன்தான் என்று எழுதிக்கொடுத்து அதை விஒ ஆர்ஐ தாசில்தாரிடம் பணியில் சேரும் நாளுக்கு
முந்தைநாள் நானும் என் அம்மாவும் வாங்கினோம்.
இதைக்குறிப்பிடுவதிற்கு காரணம் இன்று கவுண்டன்டா என்று தெனாவெட்டாகத்திரியும் கவுண்டன்களுக்கு 1972ல் பிற்டுத்தப்பட்டோர் பட்டியலில் கவுண்டனை சேர்ப்பதிற்காக காமராசர் காலத்தில் பக்தவச்சலம் காலத்தில் கோவை செழியன் போராடியும் கிடைக்கவில்லை
கேஜி தியேட்டர் இருக்கிறதே அங்கே கலைஞரை அழைத்து வந்து கொங்குசமுதாயத்தின் சார்பில் நடத்திய கூட்டத்திற்கு மன்றாடியார் மகாலிங்கம் அய்யா கோவை செழியன் கலந்துகொண்டு கோரிக்கை வைத்தபொழுது கொங்கு வேளாளர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியில் சேர்க்கிறேன் என்று அறிவித்தவர்தான் #கலைஞர்
அதனால் தான் கவுண்டர் சமூகம் கல்வியில் வேலைவாய்ப்பில் மேலெழூந்தது.
இதை மறுக்கும் கவுண்டன் எவராக இருந்தாலும் வரலாம் வா.
ஆனால் நாகரீகமாக வரணும்
நன்றி
கி.ல.பிரியாராம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆங்கில இணையதளம் ஒன்றில் ஓய்வுபெற்ற பத்திரிக்கையாளர் கலைஞர் குறித்து ஒரு கட்டுரை எழுதினார்
அதில் "தமிழக_அரசில் மேலோங்கி இருந்த #பிராமண ஆதிக்கத்தை ஒழித்து எல்லோரும் அதில் இடம்பெறச் செய்தார் கருணாநிதி.
ஆனால் அதைத்தவிர பெரிய சாதனை ஒன்றும் செய்யவில்லை"
இதில் சிறுமைப்படுத்துவதாக எண்ணி கலைஞரை புகழ்ந்திருக்கிறார்.
#நெல்சன்மண்டேலா கறுப்பினத்தவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தார் மற்றபடி பெரிதாக ஒன்றும் செய்யவில்லை எனச் சொன்னால் எவ்வளவு அபத்தமோ அப்படித்தான் இதுவும்.
கலைஞர் என்ற அந்த பிரம்மாண்டத்தை சிறுமைப்படுத்த பலர் தங்கள்
வாழ்க்கையையே அர்ப்பணித்து அதேபணியாய் இருந்தும்கூட இறுதியில் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள்
ஐ ரோபோட் என்ற ஆங்கிலப்படத்தில், “நாங்களும் மனிதர்களுக்கு இணையானவர்கள் தான்” எனச் சொல்லும் ரோபோட்டைப் பார்த்து அப்படத்தின் நாயகன் வில் ஸ்மித், " உன்னால் சிம்பொனி எழுத முடியுமா?" என்பார்
இந்தியாவின் மாபெரும் ஆளுமைக்கு பேரனாக பிறந்தவரை பப்பு என்று கட்டமைக்க பல்லாயிரம் கோடி செலவு செய்து ஆர்எஸ்எஸ் செய்த முயற்சியை எல்லாம் முறியடித்து தன்னுடைய புத்திசாலித்தனத்தால் உலகின் அறிவு ஜீவிகள் கவனிக்கும் தலைவராக உருவெடுத்து இருக்கிறார் ராகுல்.
பத்து ஆண்டு பிஜேபி ஆட்சி உண்மை பப்பு யார் என்பதை, ஒத்த பைசா செலவு செய்யாமலே உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.
சூரியனின் எழுச்சி வரை ஊளையிட்டுக் கொண்டிருந்த சிருநரிகள் இருக்கும் இடம் தெரியாது பதுங்க
சிங்கம் நீ தான் என விடியலின் வெளிச்சம் காட்டி விட்டது
எண்ணற்ற நகைச்சுவை மேடை நிகழ்ச்சிகள் தயாரித்து அளித்து வருபவர். பல வெளி நாடுகளிலும் அவருடைய காமெடி நிகழ்ச்சிகள் சக்கை போடு போட்டு வருகின்றன. சின்னத்திரை மட்டுமல்லாது சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் Political Satire - அரசியல் நய்யாண்டி யில் அவருக்கு ஈடு இணை யாருமில்லை எனலாம்
சமூக வலைத்தளங்களில் அவருடைய நய்யாண்டி பதிவுகளை தழுவி நான் மீம்ஸ் தாயாரித்து பதிவிட்டுள்ளேன். வெளியே அனைவரையும் சிரிக்கவைத்து வருபவர்களின் சொந்த வாழ்க்கையில் பல சோகங்கள் மறைந்துள்ளன அவருக்கும் அவருடைய துணைவியாருக்கும் மணமுறிவு ஏற்படும் அளவுக்கு பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன
9 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து எவ்வளவு லட்சம் கோடிகள் வரி வருமானமாக ஜிஎஸ்டி..தனிநபர் வருமானவரி...பிற வரிகள்....நீங்க ( ஒன்றிய அரசு) வாங்கினீங்க ???
அதில் எத்தனை % தமிழ் நாட்டிற்கு கொடுத்தீங்க.????
அதையும் சொன்னாத்தானே... மக்கள் நம்புவாங்க....
ஹலோ...
கோரமண்டல் விபத்துக்குள்ளான
10 நாளில் மேலும் 6 விபத்துக்கள்.
அதனைத் தொடர்ந்து சங்கி கூட்டம் முன்வைக்கும் ரயில்வேயை தனியார் மயமாக்கு கோஷம்.
இதற்கு முன்பும் ரயில்வேயை கைவிட அரசு முயன்ற போது கோமாளி என்று சங்கிகளால் அழைக்கப் பட்ட லாலு பொறுப்பேற்று லாபகரமாக்கினார்
2004-09 இல் லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் ஆவதற்கு முன்பு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று இந்திய பொருளாதார மேதையும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் இணை கவர்னருமான ராகேஷ் மோகன் தலைமையில் பொருளாதார வல்லுனர்கள் கூடிய குழு கலந்தாலோசித்து
முடிவில் இனி ரயில்வேயை தனியார் மயமாக்கிவிடுதல் நல்லது நஷ்டத்தில் இருந்து மீளவே முடியாது என்று அறிக்கை அளித்தது.
இந்தச்சூழ்நிலையில் தான் லல்லு பிரசாத் ரயில்வே அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்கிறார். லல்லு ஒன்றும் பொருளாதார மேதை அல்ல ரயில்வே துறை என்பது மிகப்பெரிய பொறுப்பு.