#MahaPeriyava
Compiled by
Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
"My daughter is almost past the marriageable age. For the past four years, I have looked at every horoscope possible. I have a huge bulk of the horoscopes of prospective grooms". Humour laced the
apparent concern in the devotee's voice. Not one horoscope matched the girl's horoscope. The moment the horoscopes of the prospective groom and the girl were handed over to the astrologer, he would purse his lips in displeasure. 'The young man's horoscope is excellent,' he would
say. "But it does not match our Kamala's horoscope".
Since they could not get the gracious glance of the planets, the parents came to Kanchipuram for the gracious glance of the Guru.
"Do you now have the horoscope of any prospective groom?"
"Yes. The boy is of an excellent
background, good looking. Everyone is happy. But we have not gone to the astrologer yet. We are in fact scared to do so"
"Do you have the girl's horoscope?"
"Yes"
"Give me both"
The two were placed before Periyava. Periyava picked up both in his hands and looked at them for a
moment.
"They match perfectly. You may perform the wedding"
The wedding went off very well. Three months later the office in which the young man worked was promoting its personnel. The young man's horoscope was given to the astrologer to have a look at his prospects.
"Nothing
particularly remarkable about this. Do you have his wife's horoscope?"
The astrologer studied the young lady's horoscope in detail.
"Sir, what an excellent match! It is astonishing that such a match was made. This girl has great good fortune awaiting her. So one can give the
assurance that your son will certainly get his promotion" He did so too. The family rushed to Kanchipuram like a ball bouncing back from the wall.
"Periyava's grace, the marriage took place, then this promotion."
"What have I done?” Guru is in a benevolent position in the
horoscope".
Yes, Indeed! Periyava is the benevolent Guru!
Sarvam Sri Krishnarpanam 🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#விதுர_நீதி சில பகுதிகள்.
விதுரர் எம தர்மரின் அம்சமாவர். அவர் தருமத்தைத் தவிர எதையும் சொன்னதில்லை. திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய ராஜ்யத்தை பிரித்து கொடுக்கவில்லை. அதில் திருதராஷ்டிரனுக்கு விருப்பமும் இல்லை. அவருக்கு உபதேசிப்பதே விதுர நீதி ஆகும்:
நம்மை யாரும்
வசவு பாடினாலோ, நிந்தித்தாலோ நாம் பதிலுக்கு எதுவும் கூறாமல் இருக்க வேண்டும். நாம் தர்ம வழியில் இருக்கும்போது நம்மை பிறர் வசவு பாடினால் நாம் அதற்காக வருத்தமோ, மன வேதனையோ பட வேண்டியதில்லை. அவ்வாறு நம்மை ஒருவர் திட்டினால் நாம் செய்த பாவங்கள் அவருக்கு சென்று விடும். மேலும் அவர் செய்த
புண்ணியங்கள் நம்மை வந்து சேர்ந்து விடும். நம்மை ஒருவர் திட்டினால் அவர் நம்மீது அம்பு விடுவதாக நினைத்து ஒதுங்கி விட வேண்டும். நாம் அதை தடுத்தால் நாமும் போருக்கு தயார் என்று அர்த்தம். எனவே நாம் புத்திசாலியாக இருந்து நம்மை யாரும் திட்டினாலோ வசவு பாடினாலோ பேசாமல் இருந்து புண்ணியத்தை
#மகாபெரியவா #காஞ்சிபுர_பெருமைகள்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
"காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயில் இருக்கிறது. அதை மலைக்கோயில் என்று தான் சொல்வார்கள். ஹஸ்திகிரியில் வாசம் செய்பவர், #ஹஸ்திகிரிநாதர் – இப்படி ஒரு பெயர், வரதருக்கு. வருஷத்தில், ஏறக்குறைய 300 நாள்கள் உற்சவம்
நடைபெறும். அந்தக் கோயிலில் உண்மையில் அவர் ராஜாதான். திருவிழா என்றால் அப்படி ஒரு கோலாகலம். காஞ்சிபுரத்தில் மூன்று ‘டை’கள் ரொம்ப பிரசித்தம் – நடை, வடை, குடை! #நடை வரதராஜர், பல்லக்கு அல்லது வாகனத்தில் பவனி வரும்போது, அந்த நடை கண் கொள்ளாக் காட்சி. பல்லாக்கு, வாகனம் தூக்குபவர்களுக்கு
அவ்வளவு பயிற்சி. யுத்த வீரர்கள் நடையில் மிடுக்கு இருப்பதைப் போல, பல்லாக்குத் தூக்கிகள் நடையில் தெய்வீகமான அழகு, பார்த்துப் பார்த்து ரசிக்கத்தக்கதாக இருக்கும். #வடை அடுத்தது, காஞ்சிபுரம் மிளகு வடை. காஞ்சிபுரம் இட்லி – நாக்கு படைத்தவர்களுக்குப் பரமானந்த விருந்து. காஞ்சிபுரம் மிளகு
வரும். பிழைப்புக்கு ஏதாவது செய்தாகணும்! ஆனாலும் இவரை யாருமே எதற்குமே அழைப்பதில்லை. வேதத்தின் கோவிலாக உள்ள ஒரு ஜீவனை பகவான் விடுவானா? 24 வயதில் 1957 ல் மடத்தில் சேர்த்துவிட்டார் அவருடைய தந்தை. பெரியவாளிடம் "இவன் ஒண்ணுக்கும் ப்ரயோஜனமில்லே பெரியவா, புத்தியும் மந்தம்! மடத்தில
எதாவுது கைங்கர்யம் பண்ணிண்டு இருக்கட்டும். பெரியவாதான் கதி" என்று வேண்டிக் கொண்டார். கருணாமூர்த்தி ராமமூர்த்தி சாஸ்த்ரிகளை பார்த்து, " மடத்ல வஸ்த்ரம் தோய்ச்சு ஒணத்து ! நித்யம் மூகபஞ்சசதி படி" அருட்கடாக்ஷத்தால் அணைத்துக் கொண்டார். இன்றும் சாஸ்த்ரிகளுடைய கைங்கர்யம் தொடர்கிறது!
#திருகிருபானந்த_வாரியார் சொற்சுவை!!
முருகப் பெருமானின் துணைவி வள்ளி நாயகிக்கு அந்தப் பெயர் வந்ததற்கு வாரியார் புதுமையான ஒரு விளக்கத்தினைத் தருவார்:
“முருகப் பெருமானின் மனைவியை 'வள்ளி' என்று ஏன் அழைக்கிறோம்?
முருகன் நாம் கேட்டதை எல்லாம் தரும் 'வள்ளல்'. வள்ளல் என்பது ஆண்பால், அதன்
பெண்பால் வள்ளி. ஆக, வள்ளலின் மனைவி 'வள்ளி' ஆனார்! வாரியார் நகைச்சுவைத் திறனைப் பறைசாற்றும் ஓர் எடுத்துக்காட்டு “கள்ளைக் குடித்தால் தான் போதை தரும் என்பது இல்லை. 'கள்' என்று சொன்னாலே போதும். பலர் மயங்கி விடுகிறார்கள்.
ஒருவரை 'நீ' என்று சொல்லுவதற்குப் பதில் 'நீங்கள்' என்று சொல்லிப்
பாருங்கள். அவர் எளிதில் மயங்கி விடுவார். எல்லாம் அந்தக் 'கள்' செய்யும் வேலைதான்.” இதே போல், 'இல்லாள்' என்ற சொல்லுக்கு வாரியார் தரும் விளக்கமும் சுவையானது. 'இல்லாள்' இல்லத்தை ஆள்பவள். பெண்பாலாகத் தான் குறிப்பிடுகின்றோம். அதையே ஆண்பாலாகச் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் 'இல்லான்'
A devotee from Chennai brought a large heap of flowers. Different kinds of garlands, kadambam
(orange-colored, fragrant flowers), and thick garlands of jasmine were all bound and arranged beautifully and colorfully. But then those could not be offered as garlands to ChandraMauleesvara. They were bound in cotton threads, instead of banana fibres. There was no custom to
garland ChandraMauleesvara with flowers bound by threads. The mental pang of the devotee can't be limited to words. With how much love and devotion he brought those flowers! But then even a span of the jasmine garland can't be offered to ChandraMauleesvara! The puja being over,
#திருவண்_புருஷோத்தமன்_கோவில் #திருநாங்கூர்
சைவ சமயத்தில் திருஞான சம்பந்தருக்கு பார்வதி ஞானப்பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள் என்பது போல, வைணவ சமயத்தில் பெருமாள் பசியால் அழும் குழந்தைக்கு ஒரு பாற்கடலையே உருவாக்கி பால் அமுது தந்து இருக்கிறார். அவர் தான் சீர்காழி வண்
புருஷோத்தமர். இங்கு பெருமாளை ராமனாகக் கருதி வழிபடுகின்றனர். வியாக்ரபாதர் என்ற மகரிஷி, தன் குழந்தை உபமன்யுவை அழைத்துக் கொண்டு இந்த பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்தில் பூப்பறித்து இறைவனுக்கு சார்த்த வந்தார்.
குழந்தையை நந்தவனத்தின் வாசலில் அமர செய்து விட்டு பூப்பறிக்க செல்கிறார்.
குழந்தை தந்தையை காணாததாலும், பசியாலும் அழுதது. குழந்தையின் அழுகுரல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனுக்கு கேட்டது. உடனே இத்தலத்தில் ஒரு பாற்கடலையே உண்டு பண்ணி குழந்தைக்கு ஊட்டினார். அழும் குழந்தைக்கு தாயார் புருஷோத்தம நாயகி பால் அமுது படைத்தாள்.
பெருமாளின் 108 திவ்ய