
"நம்ம மதுரய அழிக்க சமணர்கள் அனுப்பிய "யானையை" பார்டர்லேயே சோமசுந்தரர் "நரசிங்க"அம்பெய்து கொன்றுவிட்டார்" …!!
"யானை எய்த படலம்" திருவிளையாடற் புராணம் அப்படித்தான் செப்புது.
பசு… ஆமாம் மதுரையை அழிக்க மாயப் பசுவை அனுப்பினார்களாம் சமணர்கள்.
இடபம் என்றால் எருது.
அடிபட்ட மாயப்பசு மலையாக சமைய அது "பசுபலை" ஆகிற்று.