இந்த படத்தில் நெறைய விஷயத்தை Hidden details ah வச்சு இருப்பாங்க.. அதெல்லாம் எப்படி கதையோட கனெக்ட் ஆகுதுனு நமக்கு தெரியும் போது.. சூப்பர் ல்ல அப்படி னு நமக்கு ஒரு ஃபில் வரும்.
அந்த மாதிரி நான் பார்த்த/தெரிஞ்சிக்கிட்ட சில விஷயங்கள்..
படம் ஆரம்பிக்கும்போது "வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை" னு பாட்டு ஓடிட்டு இருக்கும்.. விஷுவல்ல பார்த்தா ஒரு ஷேர் இருக்கும்.. பக்கத்துல ஒருசில பொருள்கள்லாம் உடைஞ்சு போயிருக்கும்.. ஆனா ஷேர் உடையாம அப்பிடியே இருக்கும்..