Pulikeshi 𑀧𑀼𑀮𑀺𑀓𑁂𑀘𑀺 (மோடியின் குடும்பம்) Profile picture
✨ௐॐಓಂഓംఓంওঁଓଁༀ唵ੴ ✨ஹर હर মహాದೇവ✨ Unapologetic Hindu 🇮🇳 தேசியமும்🛕தெய்வீகமும்
Sep 30, 2023 10 tweets 2 min read
From the interviews of #RangarajPandey ji & #Maridhas ji, one thing is clear., a certain lobby around the @BJP4TamilNadu ecosystem is unhappy. The contents in all those videos can be countered with just few points as below.,

1) ADMK-BJP alliance break up is bad for both. (1/n) Image Actually it’s bad oly for ADMK & not for @BJP4India , itz a chance for BJP in TN to showcase tht with able leadership & alliance they ll grow without Dravidian parties.

2) BJP already got 18-19% vote in 2014 so Annamalai must cross this in 2023 to prove tht BJP has grown. (2/n)
Feb 24, 2023 6 tweets 5 min read
கடந்த 50 ஆண்டுகளாய் தமிழகத்தை காத்த இருபெரும் தலைவர்களில் ஒருவருக்கு இன்று ஜெயந்தி தினம். நம் தாயோ/சகோதரியோ/தோழியோ/காதலியோ/மனைவியோ கோபப்படும் போது ‘இதுக்கு மேல பேசுன.. நான் #ஜெயலலிதா வாக மாறுவேன்… ஜாக்கிரதை..’ எனச் சொல்லும் போது சட்டென அரை நோடியில் பயமும்+பீதியும் கலந்து ஓர் ~1 உணர்வு வரும், அது தான் அந்த #அம்மா வோட ஆளுமை. ‘எவனா இருந்தா என்ன?’ங்குற ஒரு self confidence; ‘நீ எனக்கு கெடுதல் செஞ்சா அதை வட்டியும் முதலுமா கொடுப்பே’ங்கற ஒரு valour; சுண்டு விரல்ல எந்த விஷயத்தை பத்தியும் தெரிந்து வைத்துக் கொண்ட intellect; இதெல்லாத்தையும் விட தன்னை ~2
Jan 5, 2022 12 tweets 16 min read
A simple thought.,
Eminent Indian Leaders & their India - A Problem for the West or East

MK Gandhi, though his actions n methods pacified Hindus to a level were our ethos changed subconsciously into embracing non-violence he was still an eminent leader who wanted to dismantle ~1 congress which was a setup by the British as a way to handle Indian grievances but he was eliminated not by M #ISI r X’ #CIA #Mi6 to the naked eye but by an #Hindu Just to put the Hindu renaissance at halt n to inject tht feeling of self-shame into every Hindu post independence~2
Jul 11, 2021 6 tweets 9 min read
#CopaAmericaFINAL #CopaAmerica The 28 year wait is finally over for the #laalbiceleste #Messi z shoulders hav now shed tht weight. It’s very close to the #Indians winning the 2011 #Cricket world cup for #SachinTendulkar ~1 The team played as a team with #Messi inspiring them with most goals & assists whch he has done all his life n ritely winning the #GoldenBall & #GoldenBoot of the tournmt. He carried the hard weight of not winning big for his nation, but today he finds solace without #Maradona ~2
Jul 10, 2021 8 tweets 8 min read
#கொங்குநாடு காலத்தின் கட்டாயம், கடந்த 60 வருட திராவிட அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட மண்டலம். திரு #எடப்பாடி அவர்கள் முதல்வரான பிறகு தான் நம் பிரதமர் திரு #மோடி யின் துணையுடன் சிலபல நீண்ட நாள் கோரிக்கைகளான உக்கடம், மேட்டுப்பாளையம் & சிங்காநல்லூர் மேம்பாலங்கள்; ~1/n அவிநாசி-அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டம் என சிறிதேனும் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன, இவையெல்லாம் பல வருட ஏக்கங்கள். மாநில வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட 45% பங்களிப்புத் தரும் பிரதேசம் இப்படி புறக்கணிக்கப்படுவது அநேகமாக இந்தியாவிலேயே #கொங்கு மட்டும் தான் ~2/n
Jun 27, 2021 16 tweets 15 min read
நன்றி: திரு #ஸ்டான்லிராஜன் தமிழகத்தில் கேட்க தொடங்கியிருக்கும் #ஒன்றியம் #ஜெய்ஹிந்த் சர்ச்சைகள் ஏதோ புதியது என்பது போல் பலர் பொங்கி கொண்டிருப்பதுதான் ஆச்சரியம் #திமுக வின் வரலாற்றில் இதெல்லாம் புதிதே அல்ல‌., அவர்களின் தேர்தல அறிக்கை எப்பொழுதும் செவ்வாய்கிரகத்தில் ~1/n #தமிழன் குடியேறி தமிழ் கிரகம் அமைத்து, தமிழ் சோறு பொங்குவது போல்தான் இருக்கும் ஆனால் ஆட்சிக்கு வந்து அவர்கள் செய்வதற்கும் அவர்களின் தேர்தல் அறிக்கைக்கும் சம்பந்தமே இருக்காது காரணம் அந்த தேர்தல் அறிக்கை எதுவும் நிறைவேற்றுவது போலவே இருக்காது 1967ல் #இலவசஅரிசி ~2/n
Apr 13, 2021 23 tweets 8 min read
#திராவிடம்னாஎன்ன ? #ஜஸ்டிஸ்கட்சி #திராவிட வரலாறு., ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவை முழுமையாக கைப்பற்றிய காலம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, அன்று தமிழர்களை தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரம் செய்து கொண்டிருந்த காலம். ஆங்கிலேயர்களுக்கு இங்கு லண்டன் போல ஆட்சி/நிர்வாகம் செய்ய பல (1/n) குமாஸ்தாக்கள், கிளர்க்குகள், வக்கீல்கள் மற்றும் கலெக்டர்கள் தேவைப்பட்டனர். அன்று ஆட்சி அதிகாரமோ, நிலபுலன்களோ அற்ற வேத மந்திரங்கள் மட்டுமே ஓதி, கோவில்களில் பூஜை செய்து வாழ்க்கையை ஓட்டிய பிராமணர்கள், நிற்க.,நீங்கள் தில்லை தீட்சதர்களை போல செல்வாக்கு கொண்டவர்களைக் குறிப்படுவது (2/n)