Vasanth Srinivasan Profile picture
Frontline Views are personal
May 6 14 tweets 2 min read
Long thread alert. இரண்டு நாட்களாக இங்கு பத்திரிகை உலக தோழர்கள் சிலர் தாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்ன என்ன இன்னல்களுக்கு ஆளானோம் என்று விவரிக்க கேட்கிறேன். உள்ளபடியே வருந்துகிறேன். இன்னும் சிலர், ஊடகவியலாளர்கள் எல்லாம் விலை போனார்கள் என்றும் கடுஞ்சொல்லில் ஏசியிருந்தார்கள். ஊடகவியலாளர்கள் அனைவரும் விலை போனார்கள், அல்லது அதிகாரத்தின் முன்னால் மண்டியிட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. சிலர் செய்தார்கள். மறுப்பதிற்கில்லை.