Aasif Profile picture
யாதும் ஊரே, யாவரும் கேளிர் ; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ; மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு.
Sep 30, 2024 31 tweets 4 min read
ஒரு கனேடியனாக பெருமை கொள்ளும் நாள்.
Sep 30 - National Day of Truth & Reconciliation !!

இன்று Canada உலக அரங்கில் ஒரு பெரிய இடத்தில் இருந்தாலும் வரலாற்றில் மறக்கப்பட்ட கறுப்புப் பக்கங்களை, சமூக அநீதிகளைக் கொண்டிருக்கிறது.

1. கனடா ஆதி குடிகளின் நாடு. கிட்டத்தட்ட 12 ஆயிரம் ஆண்டுகளாக இது கனடா என அழைக்கப்படுவதற்கு முன்பிருந்தே வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களே ஆதி குடிகள் (Indigenous people) என அழைக்கப்படுகின்றனர்.இன்று ஏறக்குறைய 1.4 million மக்கள் ஆதி குடிகளாக இனங்காணப்பட்டிருக்கின்றனர்.
2/
Jul 19, 2022 5 tweets 1 min read
“திருவள்ளுவருக்குப் பிறகு தமிழினத்தை மீட்க வந்த தலைவர்களுள் பெரியாரே குறிப்பிடத்தக்கவர்” - பாவலரேறு பெருஞ்சித்திரனார் பெரும்பணியைச் சுமந்தஉடல்
பெரும் புகழைச் சுமந்த உயிர்
‘பெரியார்’ என்னும்
அரும்பெயரைச் சுமந்தநரை
அழற்கதிரைச் சுமந்த மதி
அறியாமை மேல்
இரும்புலக்கை மொத்துதல்போல்
எடுக்காமல் அடித்தஅடி!
எரிபோல் பேச்சு!
பெரும்புதுமை! அடடா - இப்
பெரியாரைத் தமிழ்நாடும்
பெற்ற தம்மா!’ - பாவலரேறு
Jan 2, 2022 6 tweets 2 min read
வெள்ளையனுக்கு ஆதரவாளர்களா நாங்கள்? - தோழர் பெரியார்

periyarpechumezhuthum.blogspot.com/2022/01/blog-p…

#பெரியார்பேச்சும்எழுத்தும் சுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும் புரோகிதத்தின் லக்ஷணம் என்ன?

periyarpechumezhuthum.blogspot.com/2022/01/blog-p…

#பெரியார்பேச்சும்எழுத்தும்
Jun 21, 2021 13 tweets 2 min read
குணா எப்பேர்ப்பட்ட பொய்யர் என்றால், எதற்குமே தரவுகளைத் தர மாட்டார்.. நூல் பிடித்துப் போய் பார்த்தால் வெறுமனே கற்பனையாகவோ (அ) அவரின் வன்மமாக இருக்கும்.

சில எடுத்துக்காட்டுக்கள்:

1. மோரியப்பேரரசை நிறுவிட உதவிய சூழ்ச்சியில் வல்ல சாணக்கியனே ஒரு காஞ்சிபுரத்துத் தமிழ்ப் பார்ப்பானான்(தமிழர் வரலாறு)

தமிழ் நிலவுடைமையில் சாதிக் கொடுமையைப் பொறுக்கமுடியாத போதெல்லாம் ஊரைவிட்டேபோய்விடுகிற மரபுரிமை பள்ளருக்கும் பறையருக்கும் இருந்தது(இந்திய தேசியமும் திராவிட தேசியமும்)
2
Apr 12, 2021 34 tweets 5 min read
வஹியின் மாதம் = ரமலான் ??

முகம்மதிற்கு வானவர் ஜிப்ரயீல் மூலமாக வஹி என்னும் இறைச்செய்தி வந்தது இந்த ரமலான் மாதத்தில் தான் என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். உண்மையில் முகம்மதிற்கு ஜிப்ரயில் என்பதே முதலில் தெரியவில்லை. வந்த உருவம் அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது.

1/ Image அது ஜிப்ரயில்தான் என்று கூறியது வரகத் இப்னு நவ்பல் என்ற ஒரு கிறிஸ்தவ பாதிரியார் !!
எனவே ரமதான் பண்டிகை உருவாக காரணம் முகமதின் Hallucination மட்டுமே !

ஒரு மாதம் இருக்கிறது.. தொடர்ந்து பேசுவோம்.. இஸ்லாத்தின் furniture-களை போட்டு உடைப்போம்..

2/2
Sep 15, 2020 15 tweets 3 min read
1957-ஆம் ஆண்டு அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை அறிவிக்கிறார் தந்தை பெரியார். அரண்டு போன அரசு அவசர அவசரமாக தேசிய அவமதிப்பு தடைச் சட்ட மசோதாவைக் கொண்டு வருகிறது. சட்ட மன்றத்தில் மசோதாவைக் கொண்டுவந்து முன்மொழிந்தவர் பக்தவசலம். முதல்வர் = காமராஜர்.

1. 1957-ஆம் ஆண்டு தேர்தலின் போது காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து ஊர் ஊராக பிரச்சாரம் செய்தார் தந்தை பெரியார். முதன் முறையாக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்ற திமுக கடும் போட்டியைச் சந்தித்து 15 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.

2.
Jan 28, 2020 14 tweets 4 min read
ஷைத்தான் தொடுவதாலேயே பிறந்த குழந்தை அழுகிறது என்ற அற்புத உண்மையை முகமது விளக்கியதைச் சொன்னேன்ல (முஸ்லீம் 4720) .. இந்த ஷைத்தான் உலகத்துல பிறக்கிற எல்லா குழந்தைகளையும் பிரசவ வார்டுக்கே போய் தொட்டு அழ வைக்கிறதைத் தவிர வேற என்னவெல்லாம் செய்யது? பார்க்கலாமா? அல்லா சும்மா இல்லாம லவ்ஹுல் மஹ்ஃபூள்"அப்பிடிங்குற 36 பக்க நோட்டில் உலகில் பிறந்த , பிறக்க போற அத்தனையும் எழுதி வைச்சுட்டாரு.அதை தேவர்கள் டிஸ்க்ஸ் பண்ணும் போது ஓட்டுக் கேக்கும் ஷைத்தான் அங்க இருந்து நேரா ஜோஸ்யக்காரன்ட்ட வந்து அதை சொல்லிடுது.அவன் அதைத்தான் நம்மக்கிட்ட சொல்லுறான்.
Sep 21, 2019 5 tweets 1 min read
அறநூற் பெரியாரும், தனித்தமிழ்ப் பெரியாரும் , தன்மானப் பெரியாரும் ஆகிய "முப்பெரும் பெரியார்"
என்று அழைத்து பெரியார் அகவல் எழுதியது யார் தெரியுமா?

1/
பெரியார் அகவல்

தமிழகத் தீரே தமிழகத் தீரே
மொழிவர லாறு மொழிவது கேண்மின்
பிராமணியம் மென்னும் பெருங்கேடு நஞ்சு
நாவலம் முழுவதும் நலங்கெடப் பரவிப்
பைந்தமிழ் "திரவிடப் பழங்குடி மக்கள்"
நைந்தமை தடுக்க நன்மருத்துவராய்
வள்ளுவர் மறைமலை வன்மறப் பெரியார்
தெள்ளிய மூவர் தென்னகந் தோன்றினர்

2/
May 16, 2019 16 tweets 3 min read
தோழர் பழுவேட்டரையர் கருத்தை மறுக்கிறேன். இப்பிடி ஒரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறேன்..அதற்கான தர்க்க ரீதியான காரணங்களை இங்கு முன்வைக்கிறேன். இதில் ஏதும் பிழை இருப்பின் முடித்ததும் தோழர் மறுக்கலாம்..

1/ சீனப் போரின் போது "'வீடு இருந்தால்தான் ஓடு மாற்றலாம். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்துஎன்று வந்திருக்கிற நேரத்தில் பிரிவினை பேசுவது தவறு" என்று திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார் அண்ணா.1962 அக்டோபரில் வேலூர் சிறையில் இருந்து விடுதலையடைந்தபோது கூறினார்.
2/
Sep 11, 2017 16 tweets 3 min read
முதலில் பெரியாரின் இஸ்லாமிய மத மாற்ற ஆதரவு பற்றி சில புரிதல்கள் வேண்டும்.. அவர் கண்மூடித்தனமாக எதையுமே அவர் ஆதரித்ததில்லை..
1/
மத மாற்றத்துக்கு அம்பேத்கர் முன்வைத்த காரணங்களை பெரியார் ஏற்றுக்கொண்டார் but இதற்கு தீர்வாக இன்னொரு மதத்தை நிறுவவேண்டிய அவசியத்தை ஏற்கவில்லை