சைவ மதம் | பொறியாளன் | Hate RSS and its affiliates and allies
Aug 21, 2021 • 12 tweets • 13 min read
அரசு வேலை பயிற்சி பெறுபவர்கள் கவனத்திற்கு..
சில நாட்கள் முன்பு SMS மூலம் ஒரு BHEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு என செய்தி வந்தது.. கொடுக்க பட்டிருந்த இணைய முகவரி bhelgov.co.in, "gov.co.in" என்று கொடுக்கப்பட்டிருந்ததால் அரசு இணையதளம் என்று நினைத்தேன்,
SMS லில் வரும் link கை நான் எப்போதும் open செய்ய மாட்டேன்.. மடிக்கணினியில் Google search ல் BHEL recruitment என்று தேட அப்போழுது தான் தெரிந்தது அது போலி இணையதளம் என்று.. காட்சிப்பிழை ஏற்படுத்த bhelgov.co.in என்று இணைய முகவரி உருவாக்கியுள்ளனர்.. #CyberCrime