அஜித் கார்த்திக் Profile picture
என்றும் அஜித் | ஆசிரியன் | யுவன் | உலக சினிமா ரசிகன் | 90ஸ் கிட் | சிங்கிள் | Certified Speed Math Coach | Online course Creator
Apr 22, 2023 8 tweets 6 min read
ஹாலிவுட் / கொரியன்ல சிறந்த டாப்-10 லிஸ்ட் இங்க திரட்ல போடுறேன்..

ஆனா, இந்த திரட்ல சொல்ற பட லிஸ்ட்கும் எனக்கும் சம்பந்தமில்ல, போர் அடிக்குதேனு, புது பையன் #ChatGPT கிட்ட கேட்டேன். எல்லாத்தயும் பரிந்துரைத்தது அவந்தான். என்னன்ன சொல்லி வெச்சிருக்கான்னு நீங்களே பார்த்துக்கங்க. Image #Top10 #Hollywood #Action
Die Hard (1988)
The Terminator (1984)
The Matrix (1999)
Lethal Weapon (1987)
Rambo: First Blood (1982)
Predator (1987)
John Wick (2014)
Mission: Impossible - Fallout (2018)
Mad Max: Fury Road (2015)
The Dark Knight (2008)
Sep 10, 2022 5 tweets 2 min read
#Avatar (2009)
#SciFi #Planet #3D

என்னப்பா திடீர்நு இந்தப்படம்னு நீங்க நினக்கலாம். @HD__Movies1 கொடுத்த 6GB பிரிண்ட்ல கிட்டத்தட்ட 10 வருசம் கழிச்சு இப்பதான் பார்த்து முடிச்சேன்.
காலேஜ் பைனல் இயர் தியேட்டர்ல பார்த்தப்ப இருந்த அதே பிரம்மாண்டம், பிரம்மிப்பு•••#Ktkviews••• கொஞ்சம்கூட குறையல.

பூமியில இருந்து கிட்டத்தட்ட 5 வருஷம் பயணம் செஞ்சு, ஒரு புது கிரகத்துக்குபோற ஹீரோ, அந்த கிரகத்து ஆளா மாறுற கதை! 2154ல நடக்கிறமாதிரி.

பண்டோரா கிரகம், மிதக்கும் மலைகள், 6 கால் விலங்குகள், கூந்தலிழையில் விலங்குகளுடன் இணைதல், மரங்களுக்கிடையே உறவுநு படம் முழுக்க
Sep 9, 2022 4 tweets 1 min read
முக்கியமான பதிவு. படித்ததும் பகிர்க.

ரொம்ப நாளா என்னை சாலையில கோவப்படவெக்கிற ஒரே விஷயம் - பைக்ல குழந்தைகள ஏத்திட்டு போன் பேசிட்டே போறவங்க,.. ஏன்டா, விழுற நாய்ங்க தனியா போய் விழுந்து சாவுங்கடா.. கூட குழந்தைகள கூட்டிட்டுபோகும்போது அப்படி என்ன அவசர போன் மசுறு வேண்டியிருக்கு? அப்றம் உங்களால அந்த குழந்தைக்கு எதுனா அடிப்பட்டுச்சுனா, அந்த குற்ற உணர்ச்சிய வார்த்தையில சொல்லமுடியாது. காலையில, அண்ணன் பையன வழக்கமா நான்தான் ஸ்கூல்ல விடப்போவேன். அங்க புழல்சிக்னல்கிட்ட, ஒருத்தர் முன்னாடி ஒரு பையன், பின்னாடி ஒரு பொண்ணுனு 2 குழந்தைகள ஏத்திட்டு பைக் ரன்னிங்ல இருக்கும்போது
Jun 11, 2021 7 tweets 6 min read
#Unbelievable (2019)
Mini Series (8epi) - Drama
IMBB - 8.7, RottenTom-98%

டிராமாநு மட்டும்தான் மென்ஷன் பண்ணிருக்காங்க. ஆனா இது ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர்.
எந்த ஸ்பாயிலர் இல்லாமதான் எழுதலாம்னு இருந்தேன். ஆனா சில விஷயங்கள மட்டும் சொல்றேன்.
18+ Alert 👇😊
முதற்காட்சியலயே ஒரு 16 வயசு பெண் வீட்ல அழுதிட்டு ஒக்கார்ந்திருக்கு. போலிஸ் வந்து விசாரிக்கறப்ப நைட்டு ஒருத்தன் முகம் முழுக்க மாஸ்க் போட்டுட்டு, துப்பாக்கி முனையில தன்னையும் போட்டுட்டு போயிட்டதாவும் சொல்ல கதை ஆரம்பிக்குது. அப்புறம் அந்த பொண்ணுக்கு எல்லா டெஸ்ட்டும் எடுக்க தடயம் கிடைக்காம போலிஸ் திணற
Jun 8, 2021 5 tweets 6 min read
#TheButterflyEffect (2004)
Sci-fic Thriller.

இந்த படத்த நிறைய முறை டைம்லைன்ல பார்த்தும் நேத்துதான் பார்க்க வாய்ப்பு கிடைச்சது. Chaos theory butterfly effect அவ்ளோ தெளிவா காட்டியிருக்காங்க. நாம செய்ற ஒரு சின்ன சின்ன விசயத்துக்கும் பின்னாடி பெரிய அளவுல பாதிப்பு இருக்கும்னு சொல்ற Image படம். ஹீரோக்கு சின்னவயசில இருந்தே அடிக்கடி ஒரு blackout பிரச்னை. அப்படின்னா நடக்கும் நிகழ்வுகள் ஒரு குறுப்பிட்ட நேரம் 2-3 நிமிஷம் நின்னுப்போயிடுது. அந்த டைம்ல என்ன நடந்துச்சுனு அவனுக்கு தெரியாது. எந்தெந்த நேரத்துல பிளாக் ஆச்சோ அதெல்லாம் ஒரு புக்ல எழுதி வெச்சிக்கிறான். 13 வயசு
May 4, 2021 6 tweets 6 min read
Unstoppable (2018)
Korean - Thriller

நம்ம கொரியன்ல எல்லார்க்கும் புடிச்ச டான் லீயோட ஆக்‌ஷன் திரில்லர் படம். ஹீரோ பெரிய எக்ஸ்.டான். கல்யாணத்துக்கு அப்புறம் திருந்தி சம்பளத்துக்கு வேலைப் பார்த்து எதிர்பார்த்த வருமானம் இல்லனாலும், மனைவியோட சந்தோசமா இருக்கார். Image வில்லன், பெண்கள கடத்தி, அவங்களுக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செஞ்சு விக்கிறவன். உடல் உறுப்புகளையும் திருடுற பிசினஸ் செய்றவன். ஒரு சமயம் டிராபிக் சிக்னல்ல வில்லன் வண்டி ஹீரோ வண்டி பின்னாடி இடிக்க, ஹீரோ இறங்கிவந்து பொறுமையா பேசறார். அதுக்கு அவனுங்க காச தூக்கிவீச, அப்பவும் டான் லீ Image