தமிழ் நாட்டு மக்களுக்கு அனைத்து தேவைகளையும் தர வந்துள்ள #திமுகஅரசு இதை என்தலைவர் @MKSTALIN அவர்களிடம் என்பகுதி மக்களுக்கு கேட்டுப்பெற்று தந்திட விரும்புபவன்.
Feb 19, 2023 • 12 tweets • 11 min read
தனது முதலிரவில், இடுப்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெளியே தள்ளிய நிலையில், படுக்கையில் #இறந்து#கிடந்த, #பத்துவயதே
ஆன, அந்த #மணப்பெண்#குழந்தையை, நம்மில் எத்தனை பேர் அறிவோம்......
1889ம் ஆண்டு, ஒரிசாவைச் சேர்ந்த,35 வயது
ஹரி மோகன் மைத்தி என்ற மனிதனுக்கு,
திருமணமான முதலிரவிலேயே,
#பத்து#வயதே ஆன, குழந்தை,#ஃபுல்மணி#Phulmoni என்ற தனது#மனைவியின் #கன்னித் தன்மையை #அழித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது......
முதலிரவு படுக்கை விரிப்பில், #ரத்தக்கறை
படிந்திருக்க வேண்டும் என்பது, #அந்தக்கால #ஆச்சாரமாக,சமூக வழக்கமாக இருந்தது.
அப்படித்தான், இடை #உடைக்கப்பட்ட
Dec 16, 2022 • 7 tweets • 2 min read
இதயம் தொட்ட தீர்ப்பு❤️
நீதிபதி காட்டிய தாய்மை 🙏
2 மைனர் குழந்தைகளை விட்டுவிட்டு தாய் இறந்து விடுகிறார்.6 மாதங்களில் தந்தை 2வது திருமணம் செய்து கொள்கிறார்,
குழந்தைகள் தாய்வழி தாத்தாவின் பராமரிப்பில் வளர்கின்றனர்..*
தாத்தா குழந்தைகளின் பராமரிப்பு
செலவுக்காக தந்தையிடம் பணம்
கேட்டு கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்.
நீதிமன்றம் பையனை அப்பாவின் பாதுகாப்பில் இருக்கவும், பெண் குழந்தை தாத்தாவின் பாதுகாப்பில் இருக்கவும் பராமரிப்பு தொகையாக மாதம் ₹10,000 வழங்கவும் தந்தைக்கு உத்தரவிடுகிறது.பராமரிப்பு தொகை கொடுக்க விரும்பாத தந்தை மகளின் கஸ்டடி கேட்டு