எம் ஜி ஆர் ஆட்சி என்றால் ஒன்னுமே செய்ய வேண்டாம்... ரெண்டு ஏழை பாட்டிகளை கட்டிப்புடிச்சு போஸ் கொடுத்தால் போதுமானது.., ஆஹா என்ன ஒரு கருணைனு சொல்வாங்க..
ஜெயலலிதா ஆட்சின்னா ஒண்ணுமே செய்ய வேண்டாம், இருக்குற அமைச்சர்களை காலில் விழ வைத்தால் போதும், என்ன ஒரு ஆளுமைனு சொல்லுவாங்க. 1/4
ஆனால் கலைஞர் ஆட்சி என்றால்
பள்ளிக்கூடம் கட்டணும்,
கல்லூரி கட்டணும்,
பாலம் கட்டணும்,
அணை கட்டணும்..
சிப்காட் கட்டணும்..
டைடல் பார்க் கட்டணும்,
குடிசை மாற்று வீடுகள் கட்டணும்
சமத்துவபுரம் கட்டணும்,
வணிக வளாகம் கட்டணும்
புதிய பேருந்து நிலையங்கள் கட்டணும்
உழவர் சந்தைகள் கட்டணும்2/4
Jun 2, 2023 • 4 tweets • 2 min read
'தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந்து விட்டன'
-என்று ஒரு கட்டுரை எழுதினார் இந்தியாடுடே-வில் ஆசிரியராக இருந்த வாஸந்தி..
கட்டுரையை படித்த திமுக தலைவர் #கலைஞர், உடனடியாக வாஸந்தியை அழைத்து,
"தேவதாசியாகவே வாழ்ந்த ஒருவர் எழுதியது போல சிறப்பாக இருக்கிறது" 1/4
என்று வஞ்சப்புகழ்ச்சி அணியில் கூற...
துடிதுடித்துப் போனார் வாஸந்தி.
தனக்கு தெரிந்த திமுக தலைவர்களையெல்லாம் அழைத்து, 'கலைஞர் இப்படி பேசி விட்டார்' என்று புலம்பித் தள்ளினாராம்...
மூத்த தலைவர்கள் வாஸந்தியின் வருத்தத்தை கலைஞரிடம் தெரிவிக்க..2/4
Jun 2, 2023 • 6 tweets • 2 min read
யாரை போய் கலைஞர்
என்றழைப்போம்
யார் வருவார் உடன் பிறப்பே
என்றழைப்பதற்கு
காலத்தை வென்றவனே
காவியமாய் நின்றவனே
உன் கல்லறையில்
சிந்துகின்றோம்
கண்ணீரின் வெள்ளமே
தமிழ் தாயின் தலைமகனே
நூற்றாண்டு விழா .... காணும் நாயகன் ..,..எம் தமிழின் காவலன் .....
கோயில் கூடாதென்று சொல்லாதீர் .அது கொடியவரின் கூடாரமாக கூடாது என்றவன் . தமிழை பராசக்தி மூலமாக பட்டி தொட்டி எங்கும் விதைத்தவன் .வண்ண தொலைகாட்சி தந்த பகலவன் பெரியாரின் சீடன் ஆனவன் அண்ணாவின் தம்பி ஆனவன்.மண்டல் கமிசனுக்கு ஆதரவு தந்தவன் .. அதன் மூலம் ஏழை எளியோருக்கு எல்லாம் தாயுமானவன்