Dr.Aravind Raja Profile picture
| General Secretary & Executive Director Madurai AIIMS (2022) | மூளை மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் |
Sep 2, 2021 5 tweets 1 min read
திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட புதிய தலைமை செயலகம் பற்றிய சில தகவல்கள்..

1. இந்தியாவிலேயே மிகபெரிய அரசு கட்டிடம்!
2. தங்க சான்றிதல் பெற்ற கட்டிடம்!
3. ஆசியாவிலே மிக பெரிய சிறந்த பசுமை வீடு கட்டிடம்!
4. தண்ணீர் மற்றும் மின்சார சேமிப்பை குறித்த திட்டம் அடங்கிய கட்டிடம்!

(1/5) 5. சக்கர வடிவிலான 36 isosceles த்ரியாங்க்லஸ் கொண்ட கட்டிடம்!
6. ஒரே சமயத்தில் 500 வாகனங்களை நிறுத்த முடியும்!
7. பூங்கா, லைப்ரரி என உள்ளடக்கியது!
8. ஒரு சட்டமன்றம் இயங்க தேவையான மின்சாரத்தில் அதிக அளவு (20%) தானே உற்பத்தி செய்து கொள்ளும் திறன் படைத்த கட்டிடம்!

(2/5)
Sep 15, 2020 8 tweets 2 min read
NEET Thread 👇

NEET முன்வைத்தது யார்.?

~ தேசிய மருத்துவ கழகம்..

எப்பொழுது.?

~ 2010 ஆண்டு..

அப்போது ஆளும் கட்சி எது.?

~ ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மற்றும் தி.மு.க..

நிலைபாடு என்ன.?

~ நாடாளுமன்ற செயற்குழு NEET ஐ எதிர்க்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளித்தது..

(1/8) NEET அமலாக்கத்திற்கு முன்னர் கலைஞரின் நிலைப்பாடு என்ன.?

~ NEET ஐ முழுமையாக எதிர்த்து கலைஞர், திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதினார்.

2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது..

(2/8)
Aug 29, 2020 28 tweets 10 min read
50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட கட்சிகள், தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன.?

Thread 👇

🖤 அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழகம் இரண்டாம் இடம்.

(1/28) 🖤 வருமை ஒழிப்பதில் தமிழகம் முதலிடம்.

(2/28)