ArunmozhiVarman 🇮🇳 🕉🚩🛕🎻🎧🎙🎶 Profile picture
#Sanatani, #Sanghi, #Outspoken, #AntiDravidian, #Arsenal, #NaMo, #Ilaiyaraaja Sir Devotee, #Nationalist, #Bharath, ஊபி 🐕🐕 stay away 🤭🤭
Apr 18, 2023 7 tweets 1 min read
நேற்று மாலை ஆத்தூரில் இருந்து கோவை நோக்கிய பயணம். நான் கார் ஓட்டிக்கொண்டே என் அத்தையோடு(40 yrs exp, Retired Teacher) கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆன்மீகம், அரசியல், உடல் ஆராக்கியம் என பல சுவாரஸ்யமான விஷயங்கள், அனுபவங்களை நாங்கள் பேசிக் கொண்டே வந்தோம்.

என் அம்மாவும், அவங்களும் 1/n சென்ற வாரம் ஒரு fancy storeக்கு சென்றுள்ளனர். அப்போ என் அத்தை, அவங்களுக்கு அருகில் உள்ள ஒரு தாய், மகளின் உரையாடல் இவங்கள உற்று நோக்க வச்சிருக்கு. மிகவும் ஏழையான, கந்தல் உடையில் இருந்ந அந்த உன்னதமான பாசத்தாய் ஒரு செயின அவங்க பெண்ணுக்கு வாங்கி கொடுக்க அவள் கனிவோடு மறுக்கிறாள் 2/n
Nov 16, 2022 9 tweets 3 min read
#Cinema #TV #Kids #Upbringing
This is my sincere advice to the tweeps here.When you take kids to a movie, do check the censor certificate.Make sure they watch the movies that are recommended to their age or with parental advice. The same applies watching OTT, TV at home 1/n I'm fed up and done with seeing dimwit imbeciles bringing their kids and exposing them to adult contents, horror and vulgar,third rated movies. The other blunder is the theater management who cares a dàmñ about and are least bothered in checking and validating the kid's crowd
2/n