ℕ𝕚𝕣𝕞𝕒𝕝 (Imagine Bluetick here) Profile picture
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் 💔 Cinema 📸 | Rahman | Harris | Raja | உன்னால் தான் கவிஞனாய் ஆனேனே ❤️ | பெண்ணே இன்பம் தான் 😍
Jan 5, 2023 50 tweets 19 min read
தமிழ் சொற்களே மிக அரிதாகக் காணப்படும் தற்போதைய தமிழ் திரைப்படப் பாடல்களிலிருந்து பொன்னியின் செல்வன் - 1'இல் இடம் பெற்றுள்ள தேவராளன் ஆட்டம் எவ்வாறு தனித்தோங்கி நின்று இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த பாடலாக உள்ளது என்பதை விரிவாகக் காண்போம்

#PonniyinSelvan1 #ARRahman #ManiRatnam
1/n வாசகர்களும், திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இப்பாடல் நடக்கும் இடம் - கடம்பூர் சம்புவராயர் மாளிகை, சூழல் - சதி ஆலோசனைக்காகப் பெரிய பழுவேட்டரையர், சோழ சிற்றரசர்கள், அமைச்சர்கள், முதன் மந்திரிகள் அனைவரும் கடம்பூர் மாளிகையில்

2/n

🥁#DevaralanAattam🥁