"தண்ணீர் விற்பனைக்கான பொருள் அல்ல"
"தண்ணீர் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது"
பல வருடங்களுக்கு முன் கடைகளில் தண்ணீர்க் குப்பிகள் இல்லை.. கேண்களில் தண்ணீர் விற்க்கும் அவலமும் இல்லை. தண்ணீர்த் தட்டுப்பாடு எனும் பேச்சே இல்லை..நீர் நிலைகளே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தது...
ஆனால் இன்று நேர்மாறாக இருக்கிறது. காரணம் நீர் நிலைகள் முறையாக பாதுகாத்து பராமரிக்கப்படாததே.
ஓடும் நீரைத் தடுத்து #கல்லணை கட்டிய நம் முன்னோர்கள் எங்கே? நீர் நிலைகளைத் தொலைத்துவிட்டு/பராமரிக்காமல் விட்டுவிட்டு குப்பிகளில் விற்கப்படும் தண்ணீரையும் விலை கொடுத்து வாங்கிக் கொண்டும்,
May 17, 2023 • 9 tweets • 2 min read
ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது.
“சார் என்னிடம் காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு 5 நன்மைகள் அதிகம்.
திரும்பி பார்த்தேன்.
ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில்
தோளில் ஒரு துண்டும் அணிந்த ஒரு இளைஞன். பக்கத்து சேரில் 7 வயது பையன் தான் கேஷியர் என நினைக்கிறேன்.
நான் வாங்க நினைத்த எல்லா காய்கறிகளும் இவரிடமும் இருக்கிறது. இவரிடமிருந்து வாங்கினாலென்ன?. (வீட்டுக்காரிக்கு தெரிய வேண்டாம்).