𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 🇮🇳 Profile picture
இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுது எழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே 🔥
Jan 7 4 tweets 1 min read
திருவண்ணாமலை திருத்தல மான்மியம்:

திருவண்ணாமலை என்னுந் திருப்பதி கிரேதாயுகத்தில் அக்கினிமலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்கமலையாகவும் துவாபரயுகத்தில் ஸ்வர்ணமலையாகவும் கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருக்கொண்டு அருணாசலம், சோணாசலம், கெளரி நகரம், தேசுநகரம், முத்திநகரம்,ஞான நகரம், சிவலோகம் என்று பல பெயர்களை உடையதும் சிவபெருமான் கிரிரூபமாயிருப்பதும், சந்திர வம்சத்தானாகிய வச்சிரங்கத பாண்டியன் பேறு பெற்றதும்,கலாதரன்,காந்திசாலி தவஞ் செய்து பேறு பெற்றதும்,அக்கிநிவம்சத்தனாகிய வல்லாள ராசன் புத்திரசோகம் தீர்த்ததும், இந்திரதீர்த்த முதலாகிய அனேக தீர்த்தங்களும்
Dec 5, 2021 5 tweets 1 min read
மக்கள் மத்தியிலும் சரி மீடியா எழுப்பும் கேள்விகளுக்கும் சரி @annamalai_k அளவுக்கு தெளிவாக ஆக்கப்பூர்வமாக பேசக்கூடிய அரசியல் தலைவன் யாருமில்லை 👍

மேடைப்பேச்சு போல அர்த்தமற்ற கோர்வையான வார்த்தைகள் பொய் புரட்டு கலந்து தேவையில்லாத உணர்சி மிகுந்த வசனம் பேச இவரை விட திறமைசாலிகள் நிறையபேர் இருக்காங்க ஆனால்

அவர்கள் பேச்சிலுள்ள பொய் உள்நோக்கம் பின்புலம் தேவையின்மையை கழித்தால் வெறும் மூக்கு நோண்டுவது வசைபாடுவது கிண்டலடிப்பது திட்டுவது பிறரை மட்டம் தட்டுவது அவர்களுக்கு அவர்களே வாழ்க போட்டுக்கொள்வது போன்ற அரசியல் கழிவுகள் தான் மிஞ்சும்
Dec 5, 2021 27 tweets 19 min read
மோடி அரசு மரபுசாரா மின் உற்பத்தியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது.

இதன் காரணமாக மின் உற்பத்தித் திறன் 150 GW ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு மகத்தான சாதனை ஆகும்.

அடுத்த ஆண்டு இது 175 GW என்ற இலக்கை எட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#Modi4PM2024 40 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் முதல்முறையாக சோசியல் செக்யூரிட்டி திட்டத்தின் பலனை அடைகிறார்கள்

More than 40 crore Shram Yogis benefit from the first and biggest social security scheme for the unorganized sector workers.

#Modi4PM2024
@ModiArmy2024 @narendramodi_in
Dec 5, 2021 7 tweets 2 min read
நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் இரண்டே கேள்விகளோடு நிறுத்திக் கொண்ட முன்களப்ஸைப் பார்த்து, "என்னங்கண்ணா வேகமா முடிச்சிட்டீங்க இன்னிக்கி" என்று கேட்டு நக்கல் சிரிப்பு சிரித்த அண்ணாமலை முன்களப்ஸ் மைண்ட் வாய்ஸ்: கேள்வி கேட்டாத்தான் வச்சு செய்யறீங்களே உங்களை என்ன கேக்கறது? 🤣 🤣

இருந்தாலும் விடாப்பிடியாக அவர்களை கேள்வி கேட்க வைத்தார் மலை.

அதில், "அதிமுக மீதான திமுகவின் ஊழல் குற்றச்சாட்டு பற்றி…" கேள்விக்கு, "அதிமுக தவறு செய்தது என்று சொல்லும் திமுக ஏன் எந்த
Dec 3, 2021 4 tweets 1 min read
"குருவாயூரப்பனை வழிபட வரும் பக்தர்கள் மம்மியூர் சிவபெருமானை வழிபட வேண்டும். இங்கிருந்து வட மேற்கு திசை நோக்கி நின்று மம்மியூர் சிவபெருமானை நோக்கி வணங்கவும்
அப்போதுதான் உங்கள் திருத்தல யாத்திரை முழுமை பெறும்" எனும் வாசகம்.

ஸ்தல புராணப்படி வாயு பகவானின் உதவியோடு குரு பகவான் ImageImage உலகம் முழுவதும் அலைந்து, கிருஷ்ணரின் விக்ரகத்தை செய்ய மிகவும் புனிதமான ஒரு தளத்தைத் தேடினார்களாம். அப்போது ருத்ர தீர்த்தத்தில் இருந்த நீருக்குள் சிவபெருமான் தவம் செய்து கொண்டிருந்தாராம். அவர் வெளியே வந்து தாம் தவம் செய்து கொண்டிருந்த இடம் மிகப்புனிதமானது என்றும் கிருஷ்ணரின்
Dec 3, 2021 7 tweets 2 min read
கம்யூனிஸ்ட் கட்சியினர் கேரளாவில் செய்த 200 க்கும் மேற்பட்ட கொலைகளில் மிகக் கொடூரமானது இதுதான்

கண்ணூரில் பாஜகவின் மாநில இளைஞர் அணி துணைத்தலைவராக இருந்தவர் ஜெயகிருஷ்ணன்
ஆசிரியரான இவர் கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்

அமைதியான குணம் கொண்டவர்
அழகாக பேசக் கூடியவர் அவர் பேச்சை கேட்கும் பலரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி பாஜகவை ஆதரிக்க தொடங்கினர்..

நம்மை மீறி ஒரு சக்தி உருவாகுவதை என்றுமே விரும்பாத கம்யூனிஸ்ட்டுகள் அவரை கொலை செய்ய இரண்டு முறை முயன்று தோற்றனர் காவல்துறையில் புகார் அளித்ததின் பேரில் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் அவர்களுக்கு
Dec 1, 2021 5 tweets 1 min read
சான்றோர்களில் இருவகை உண்டு. ஒன்று சமூகச் சான்றோர் மற்றது ஆன்மீகச் சான்றோர்.

சமூகச் சான்றோர் யாருடைய பிரச்சனைகளிலும் தலையிட மாட்டார்கள். தான் உண்டு தன் கடமை உண்டு என்று போய்கிட்டு இருப்பார்கள். யாரைப் பற்றியும் வம்பு தும்பு பேச மாட்டாரகள். மிக மென்மையாகப் பேசுவார்கள். அவரது Image நடை, உடை பாவனையில் அடக்கமும் எளிமையும் இருக்கும். நல்ல நூல்களைப் படித்து தான் பெற்ற கல்வியை மற்றவர்களுக்கு சொல்லுவார்கள். உலக நடைமுறையில் அறிவு உள்ளவர்கள்.

ஆன்மீகச் சான்றோர் ஆன்மாவைப் பற்றி அறிந்தவர்கள். ஆன்மா மாசு பட்டிருந்தால் காரணத்தை அறிந்து பரிகாரம் தேடுவார்கள். சரியை,
Nov 30, 2021 8 tweets 3 min read
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கனவு திட்டமான "காசி விஸ்வநாதர் Corridor" திட்டம் பற்றி சில தகவல்கள்

வெறும் 2700 சதுர அடி பரப்பில் சுருக்கப்பட்டிருந்த காசி விஸ்வநாதர் ஆலயம் இப்போது 5 லட்சம் சதுர அடி பரப்பில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது Image கோவிலின் விரிவாக்கத்தின் போது பல சிறிய கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சிறிய கோவில்களும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டன. காசி விஸ்வநாதர் தரிசனம் முடிந்த பிறகு இந்த கோவில்களையும் நம்மால் காண இயலும்.

முகலாயர்களின் படையெடுப்பின் போது சீரழிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலயம் இப்போது Image
Nov 24, 2021 7 tweets 2 min read
#சுப்ரபாதம்_என்பதன்_பொருள்_என்ன?

இந்து மக்கள் தங்கள் கடவுளை சுப்புரபாதம் பாடி எழுப்புவார்கள். திருப்பதி ஏழுமலையில் வெங்கடாசலபதியை எழுப்ப சுப்ரபாதம் அதிகாலையிலேயே பாட ஆரம்பித்து விடுவார்கள். இனிமையும், புத்துணர்ச்சியையும் தரும் சுப்ரபாதத்தின் பொருள் என்ன என்று தெரியுமா? அதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

சுப்ரபாதம் என்பது ஒரு வடமொழிப் பெயர். வடமொழியில் சு எனும் எழுத்து ஒரு சொல்லுக்கு முன்னர் சேர்க்கப்படுவதால் உயர்ந்த பொருள்களை நல்கும். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்பது இதன் அர்த்தம்.
Nov 23, 2021 19 tweets 3 min read
பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன. திருமாலின் இருதய மத்தியில் என்றும் நீங்காமல் சிவன் இருக்கிறார் என்று தைத்திரிய ஆரண்யம் என்ற நூல் கூறுகிறது. சிவபெருமான் கைலாயத்தில் எப்போதும் ராமநாமாவை சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது. திருமால் 10 அவதாரங்கள் எடுத்தார் இந்த 10 அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. அவற்றின் தொகுப்பே இது.

01. மச்சாவதாரம் சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக
Nov 23, 2021 4 tweets 1 min read
ஆடுதிருடர்களை பிடிக்கச் சென்ற காவல்துறை அதிகாரி(பூமிநாதன்) கொலையில் பிடிபட்டது. மூவர். அதில் இருவர் பத்து வயது சிறுவர்கள்.

நம்புற மாதிரியா இருக்கு? கேள்விகள் ? ஆனால் இப்படி சிறுவர்களைக்கூட கொடூர மனமுள்ளவர்களாக மாற்றியுள்ளது சினிமாவும் ஊடகமுமே. கல்வி நிலையங்களும் கூட. சிறு வயதில் மூளைச்சலவை செய்வது மிக எளிது. உனது மதம் காரணம், உனது சாதி காரணம் என திரும்பத்திரும்ப சொல்லும் போது அவை எளிதாக மனதில் பதியும்.

கல்வி நிலையங்கள் அதை நன்றாக போதிக்கிறது. (பெரும்பாலான பள்ளிகள் மதமாற்றத்திற்காக)

அத்தோடு சினிமாவும் சமூக ஊடகங்களும் அந்த அஸ்திவாரத்தை மேலும்
Nov 23, 2021 8 tweets 1 min read
கான்வென்ட் என்ற வார்த்தையை நினைத்து பெருமை படாதீர்கள்... !

உண்மையை புரிந்து கொள்ளுங்கள்..!

'கான்வென்ட்'முதலில் இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனவே விளக்கு ஏற்றுவோம்..!

பிரிட்டனில் ஒரு ஆண் மற்றும் பெண்ணுடன் திருமண உறவில்லாமல் ஒன்றாக வாழும் முறை அதில் பிறக்கும் குழந்தைகளை கவனிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது தான் கான்வெண்ட் .

குழந்தைகளுக்காக இந்த ஏற்பாட்டு முறை செய்யப்பட்டது.

இங்கிலாந்தின் முதல் கான்வென்ட் பள்ளி வரலாற்று உண்மைகளுடன் ஒரு தேவாலயத்தில் திறக்கப்பட்டது. .!

இந்தியாவில் முதல் கான்வென்ட் பள்ளி 1842 ல்
Nov 20, 2021 8 tweets 2 min read
மதத்தை பரப்புவதற்காக கிறித்தவ மிஷனரியால் அஸ்ஸாமுக்கு ஒருவர் அனுப்பப்பட்டார் அவரது பெயர் க்ரூஸ் ..

அஸ்ஸாமில் ஒரு செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வந்துள்ளார்.

போதகர் மெதுவாக வீட்டை ஆராயத் தொடங்கினார். அந்த பையனின் பாட்டி தான் அந்த ஏரியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர் என்று தெரிந்து கொண்டார் ..

பாட்டியின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி மதம் மாற்றி விட்டால் அந்த ஊரையே கிறித்தவத்திற்கு மாற்றலாம் என்று அவர் நினைத்தார்.

பாதிரியார் பாட்டியிடம் சொல்ல ஆரம்பித்தார் ஏசு
Nov 20, 2021 5 tweets 1 min read
ஓம்ஷாந்தி
ஸ்ரீ விஜயராஜன் ஜி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் ஜி என்றால் இவரை உடனே அனைவருக்கும் தெரியும் பால வயதிலிருந்தே சங்க ஸ்வயம் சேவக்

சங்கத்தின் இரண்டாம் ஆண்டு பயிற்சி முடித்தவர்

இன்றைக்கு இருக்கும் மூத்த ப்ரச்சாரக்குகள்‌, ப்ராந்த கார்யகர்த்தர்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சயமானவர்

பிரிக்கப்படாத நெல்லை மாவட்டத்தில் இவர் கால் படாத இடங்களே இல்லை

குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் அத்துனை கிராமங்களுக்கும் சங்கத்தை கொண்டு சென்றவர்

சங்க ஸ்வயம்சேவக் எப்படி இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியவர்
Nov 20, 2021 18 tweets 3 min read
🗿 வரலாறு அறிவோம்...!

தனக்கு கீழ் படியாத நாடுகளை தீக்கு இரையாக்கி அந்த நாட்டு மக்கள் பலரை கொன்று...,

சரணடைந்தவர்களை கொத்தடிமைகளாக்கி கொடுமை படுத்திய கொடுங்கோலன் தான் மாவீரன் என்று சொல்லப்படும் அலெக்ஸ்சாண்டர்.

அத்தகைய அலெக்ஸ்சாண்டர் தன்னிடம் தோற்று சரணடையாத ராஜா புருஷோத்தமனை எதுவும் செய்யாமல்...!

உன் நாட்டை நீயே ஆண்டு கொள் என்று பெருந்தன்மையாக விட்டிருப்பானா?!?

அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய மனைவி, மக்கள் அனைவரையும் விட அலெக்சான்டர் அதிகம் நேசித்தது தான் வளர்த்த Bucephalas என்னும் குதிரையை.
Nov 19, 2021 12 tweets 2 min read
பாரதப் பிரதமர் மோடி விவசாயிகளிடம் கூறியது என்ன? ஊடகங்கள் பரப்புவது என்ன?
தெய்வமே நற்காரியம் செய்வதிலிருந்து பின்வாங்காத தன்மையை கொடு
செய்தது விவசாயிகளுக்காக செய்வது தேசத்திற்காக

என் உழைப்பில் குறை வைத்தது இல்லை

இனியும் வைக்கமாட்டேன் உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன் – நன்றி நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்னுடைய தவத்தில் ஏதேனும் குறை இருக்கிறதா? என்பது எனக்கு தெரியவில்லை.

பாரதப் பிரதமர் மோடி 3 மூன்று வேளாண் சட்டம் குறித்து பேசியதில், பலவற்றை மறைத்து விட்டு இங்குள்ள முன்கள ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், நெறியாளர்கள், நடிகர்கள்,
Nov 19, 2021 5 tweets 1 min read
மோடி வீரசிவாஜியின் சாயல் , அந்த மோடிஜி சிவாஜிக்கு அவர் குரு தாதாஜி சொன்ன அந்த வார்த்தைகளை மெய்பித்திருக்கின்றார்

"சிவாஜி ஆட்சியில் ஆயிரம் சிக்கல் வரும், சில விட்டுகொடுப்புகளை செய்யாமல் அரசியல் இல்லை. எல்லா விஷயமும் வெற்றிபெறும் என எண்ணாதே அது நடக்காது சில விவகாரங்களில் விட்டு கொடுத்தல் அவசியம், குடிகளிடம் வீண் வதந்தியும் பதற்றமும் பரவி நாட்டில் குழப்பம் நிலவுமானால் நீ பின்வாங்க தயங்காதே, சில இடங்களில் பின்வாங்குவது ஆட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது

உன் பிடிவாதத்தையும் விடாத போராட்டத்தையும் எதிரியிடம்தான் காட்ட வேண்டும்,
Nov 19, 2021 4 tweets 1 min read
எந்த நாட்டிற்கு போனாலும், மாநாடுகளில் பங்கு பெற்று, பெரிய உரையை படித்துவிட்டு சுற்றுலா சென்றதுபோல் ஊர் சுற்றிவிட்டு திரும்பி வந்த முன்னாள் பிரதமர்கள் போல் இல்லாமால்,

மோடி அந்த நாட்டில் உள்ள வளர்ச்சி, திட்ட செயல்பாடுகளை அறிந்து, அதை எந்த வகையில் இந்தியாவிற்கு கொண்டுவந்து நம் மக்களுக்கு பயன்படும்படி செய்யலாம் என்று பார்ப்பார். தற்போது பிலிபைன்ஸ் சென்ற பிரதமர் அங்குள்ள அரிசி ஆராய்ச்சி கூடத்தில் பங்கு பெற்றார் ஒரு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பெரும் வெள்ளத்தில் நெற்பயிர் முழுவதும் 15-20 நாட்கள் மூழ்கி இருந்தாலும், உயிர்பிழைத்தது, முந்தைய
Nov 19, 2021 6 tweets 1 min read
பிறப்புடன் பிறக்கும் ஐந்து

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன

(1) ஆயுள்: மனிதனுடைய ஆயுள் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது

(2) வித்தம்: இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எகிறி குதித்தாலும் ஒரு சல்லி
காசு கூட சேமிக்க முடியாது. தங்காது.

(3) வித்யா: இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு
செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது.

(4) கர்மா: தொழில்,குணம், மனைவி மக்கள் அமைவது இவன் இந்த தொழில் தான் செய்வான்
Nov 14, 2021 6 tweets 2 min read
தென் கைலாயம் ...

சிவபெருமானின் இருப்பிடமான கைலாயம் வடக்கேதானே உள்ளது.

தென் கைலாயம் எங்குள்ளது..?

தஞ்சைப் பெரியகோவிலுக்கு தென் கைலாயம் என்று ஒரு பெயரும் உண்டு.

கைலையாக் காட்சிகளை பெருவுடையார் கோவில் ஸ்ரீவிமானத்தில் சிற்பமாக இராஜராஜர் அமைத்துள்ளார். இதை ..
தட்சிணமேரு என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது.

தஞ்சை பெரியகோவில் 216 அடி உயர ஸ்ரீவிமானத்தில் .. கீழ்த்திசை சிகரத்தில் கைலாயக் காட்சி அமைந்துள்ளது..

உயர்ந்த மலைபோன்ற அமைப்பில்.. நான்கு பக்கமும் சற்று பிதுங்கியவாறு கைலாயம்.