அரியலூருக்கு மிக அருகில் கிட்டதட்ட அழிவின் விளிம்பின் நிற்க்கும் ஆயிரம் ஆண்டு கடந்த சிவாலயம் ஒன்றின் தரிசனத்தில் அங்கிருந்த சிவாச்சாரியரிடம் பேசிய போது பிரமிக்க வைத்தார்.
யாராவது வருவார்களா என கிட்ட தட்ட 10 நூற்றாண்டு கடந்து பல பொக்கிஷங்களை தன்னுள் கொண்டு நம்மை எதிர்பார்த்து
காத்திருக்கும் சிவாலயம்... As searched by the name in the photo - Kasi Viswanathar Temple, i got this address
"இந்த ஊருல பிறந்து இப்போ சென்னையில இருக்குற ஒரு தொழிலதிபர் தன்னோட சொந்த ஊர்க் குழந்தைகள் இலவசமா தரமான கல்வி பெறனும்னு சொல்லி, இத ரொம்ப கவனம் எடுத்து கட்டி இருக்கிறார்னு",
சரி இத எதுக்கு அவர் பண்ணனும்னு கேள்வி எழுந்துச்சு,அதுக்குள்ளயே பேசிகிட்டிருந்த நபர் சொன்னாரு
Jan 28 • 9 tweets • 3 min read
Who are you......
என் பெயர் #RNRavi RN ரவி.
எனக்கு இன்னொரு பெயரும் இருக்கு...... இன்னொரு முகமும் இருக்கிறது.......
என்னுடைய பெயரைக் கேட்டால் #பார்டர் அலறும்..
🩸லஸ்கர் இ தொய்பா
அர்கத்துல் முஜாஹிதீன்
ஜெய்ஸி இ முகமது
JKLF......
காலிஸ்தான்.....
போன்ற காஷ்மீர் மற்றும் பஞ்சாப்
தீவிரவாத குழுக்களிடம் கேட்டுப் பாருங்கள்....
🩸போடோ.....
உல்பா....
நாகலாந்து
போன்ற வடகிழக்கு மாநில பிரிவினைவாத குழுக்களிடம் கேட்டுப் பாருங்கள்......
🩸இடதுசாரி மற்றும் மாவோயிஸ் நக்சலைட்டுகளிடம் கேட்டுப் பாருங்கள்......
"தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம்.
இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்..
இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’
இப்படி ஒரு கடிதத்துடன்
என் வீட்டிற்கு
ஒரு பையன் வரும்போதெல்லாம்..
வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும்.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படியொரு சிரமம்.
2) *இரண்டாவது நபர்.*
ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது..
கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர்,
"ஹாய் வாலி .
Nov 15, 2023 • 10 tweets • 3 min read
*நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :?* ?👇👍
1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.
2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.
3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை
இடாத மதம். 4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.
5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.
7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில்
Oct 21, 2023 • 6 tweets • 2 min read
50000 கோடி கொடுத்து #ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை..
1000 கோடி கொடுத்து #ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை.
5000 கோடி செலவில் #சன்_டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை.
1000 கோடி மதிப்பு உள்ள #சரவனபவனை வாங்கி பினாமி
பெயரில் இயக்குவது தெரியவில்லை.
#சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.
300 கோடி பட்ஜெட் உடைய #எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கி
Oct 21, 2023 • 8 tweets • 2 min read
கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும், கிருஸ்துவர்கள் அதிகம் இருக்கும் மாநிலமான கேரளத்தில் தெய்வ பக்தி அதிகமாகவே உள்ளது..
அங்கே கோவிலை இடிப்பவர்கள் இல்லை.. கடவுளை இல்லை என்று சொல்பவர்களும் இல்லை!!
கோவிலின் பாரம்பரியத்தை கெடுக்கவும் இல்லை!! கோவில் உள்ளே செல்வதற்கு முன் ஆண்கள் சட்டையை
கழட்டிவிட்டுதான் செல்ல வேண்டும்!!
இதற்கு அங்கு உள்ள எந்த அரசியல்வாதியும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை!!
பெண்கள் சில கோவிலுக்குள் செல்லக்கூடாது என்ற கட்டுபாட்டை பெண்களே மதிக்கிறார்கள்..
எவ்வளவு பெரிய பணக்காரணாக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும்.. வரிசையில்தான் வரவேண்டும்
Sep 29, 2023 • 4 tweets • 2 min read
நமக்கும் இந்த சினிமாக்காரங்களுக்கும் எப்போதுமே போர்.. தீவிர பகை.. தான்.
ஆனால் விஜய் ஆண்டனி மகள் இறந்த செய்தி வந்த பின்.. அவர் முன் பேசிய வீடியோக்களை யெல்லாம் வரிசைப்படுத்தி அனுப்பினார் இந்த மார்க் மகான்..ஒன்னு ரெண்டுன்னு பார்க்க தொடங்கி இப்போ நிறைய பார்த்துட்டேன்..
உண்மையில்
நல்ல மனிதர்.. வாழ்க்கை பற்றிய பெரும் புரிதல்..சினிமாக்காரர்களிடம் இருக்கும் அந்த திமிர்..போதனைல்லாம் இல்லாமல் எளிமையாக இருக்கறார்..எதார்த்தமாக பேசுகிறார்..
"பிச்சைகாரனா நடிக்கறது எனக்கு ரொம்ப easy..அதெல்லாம் கடந்துதான வந்திருக்கேன்.."
ஏதோ ஒரு bookல படிச்சுட்டு expertனு
Jul 18, 2023 • 4 tweets • 2 min read
🌹 மேஸ்ட்ரோ...
காமராஜர் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க அ. பாலகிருஷ்ணன் முயற்சி செய்த போது பண உதவி செய்ய யாருமே உதவி செய்யவில்லை...
காங்கிரஸ்காரர்கள் உட்பட!
ஒருவழியாக படத்தை முடித்த பிறகு background ரீரெக்கார்டிங் மட்டும் குறைந்த செலவில் செய்து தர முடியுமா? என்று இளையராஜாவை
அணுகினார்.
அ . பாலகிருஷ்ணன் . பணம் குறித்து எதுவுமே பேசாத இளையராஜா பேக்கிரவுண்ட் ம்யூசிக் மட்டும் இல்லாமல் மூன்று பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
அவ்வளவு செலவு செய்ய பணம் இல்லை. Re recording மட்டும் போதும் என்று கூறினார் பாலகிருஷ்ணன் . ஆனால் இளையராஜா
Jul 12, 2023 • 5 tweets • 1 min read
கவியரசு கண்ணதாசன்,தன் மகளுக்கு திருமணம் வைத்திருக்கிறார் ஆனால் பணம் எங்கு கேட்டும் கிடைக்கவில்லை!
பணம் இல்லாமல் அவர் மனம் தவிக்கிறது!பணம் எப்படி புரட்டப்போகிறோம் என மனம் தடுமாறுகிறார்.
அந்த சந்தர்ப்பங்களில் சினிமாவிற்கு பாடல்களும் எழுதிகொண்டு இருக்கிறார் அதேபோல் பக்தி படமான
தெய்வம் படத்திற்கு பாடல் எழுத போகிறார்.
மெட்டுகளை வாசித்தவுடன்,கவிஞர் வாயிலிருந்து பாடல் வரிகள் அருவியாக கொட்டுகிறது!
மருதமலை மாமணியே
Jul 2, 2023 • 14 tweets • 3 min read
💥முதியோர் இல்லத்தில் அன்னதானம் !!
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
செய்ய போறீங்களா,
••••••••••••••••••••••••••••••
ஒரு நிமிடம் இதை படியுங்கள்.
•••••••••••••••••••••••••••••••••••••••••
ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு.
அந்த சமயத்தில் அங்கு வந்த ஒரு
Jun 26, 2023 • 14 tweets • 5 min read
சிலருக்கு கண்ணீர் வரலாம்.😭
இந்த சம்பவம் நடந்தது 2014 ஆம் ஆண்டு.
இதை எழுதியவர் ஒரிசாவில் உள்ள புவனேஸ்வரில் உள்ள கலிங்க விஹார் MIG காலனியில் வசித்து வரும் அன்று சப் கலெக்டர் ஆக இருந்த ஷிசிர்காந்த பாண்டா.
அன்று மாலை நான் எனது டூர் முடிந்து அலுவலகம் வந்தேன்.
என் அலுவலகம் வெளியே
சுமார் 55 வயதுள்ள ஒரு பெண்மணி அமர்ந்து இருந்தார்.
என்ன விசயம் என்று கேட்டேன்.?
அவரின் நிலத்தை விற்பது சம்பந்தமாக அனுமதி கேட்டு வந்திருந்தார்.
ஒரிசாவில் அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை யாராவது வேறு ஒருவருக்கு விற்க வேண்டும் என்றால் தகுந்த காரணம் சொல்லி / ஆதாரம்
Jun 22, 2023 • 6 tweets • 2 min read
TN 55 N 0552 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து அது 8.45pm க்கு பயணிகளை (10 பேர்) ஏற்றிக் கொண்டு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதுக்கோட்டைக்கு புறப்பட்டது.
புனல்குளத்தில் 2 பயணிகளை இறக்கி
விட்டு புறப்பட்டது. டிரைவர், கண்டக்டர் இருவரும் காக்கி சீருடையில் இருந்தார்கள்.
இருவரும் காரசாரமாக ஏதோ பேசிக் கொண்டே வந்தார்கள்.
நான் அவர்களின் பேச்சில் ஈடுபாடு காட்டவில்லை. பயணம் தொடர்ந்தது பேருந்து கந்தர்வக்கோட்டையில் நின்றது. ஒரு பழைய நைட்டியில் மேலே ஒரு துண்டை மாராப்பாய் போட்டபடி ஒரு பெண்ணும் நடுத்தர வயதில் ஒரு ஆணும் ஏறினார்கள்.
இருவரும் ஒருவரை ஒருவர்
May 30, 2023 • 5 tweets • 2 min read
அன்று இளையராஜாவின் ஸ்டுடியோவில் ஒரு ரெகாடிங்....
பாடல் எல்லாம் தயார். கே. ஜே.ஜேசுதாஸ் பாடுவதாக இருந்தது. இளையராஜா முதல் எல்லா இசை கலைஞர்களும் வந்தாகி விட்டது. ஆனால் ஜேசுதாசை காணோம். சரி, அவர் வரும் வரையில் ஒரு ட்ரையல் பார்ப்போம் என முடிவு செய்து, இளையராஜா அந்த பாடலை
பாடி ரெகாடிங் செய்து பார்த்தார்.
பாடல் நன்றாக வந்திருந்தது. நீண்ட நேரம் ஆகியும் ஜேசுதாஸ் வரவில்லை. பிறகு ஒரு போன் வந்தது.. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் வர இயலவில்லை என ஜேசுதாஸ் வருந்தினார்.
இளையராஜா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த நாள் ரெகாடிங்கை வ
May 29, 2023 • 12 tweets • 4 min read
பிரதமரை கீழ்த்தரமாக விமர்சித்த அமைச்சர் !!
மனோ தங்கராஜ்: குவியும் கண்டனம்😡
சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ், நமது நாட்டின் பிரதமரை அவமதித்து டுவிட்டரில் பதிவிட்டு, ஹிந்து மத நம்பிக்கைகளையும் கேலி செய்துள்ளது, பலத்த கண்டனங்களை எழுப்பி உள்ளது.
May 29, 2023 • 4 tweets • 2 min read
@annamalai_k,
விஜய் டிவியில் வருமே "குரூப்புல டூப்பு" மாதிரி - ஆதீனங்களுள் இவர் ...... ..........
மேடையில் மு.க. ஸ்டாலினை, கருணாநிதியை புகழ்ந்து பேசி தனது விசுவாசத்தை வெளிப்படுத்திய ........
⭕ சூரியனார் கோவில் ஆதீனம் .........
⭕ கிறிஸ்தவ மிஷிநரிகளின் கிறிஸ்துமஸ் விழாக்களில் பங்கேற்று ......
⭕ திராவிட மாடல் ஆட்சியை புகழ்ந்து பேசியவர் ......
⭕ உலகெங்கும் பரவியுள்ள ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை இழிவுபடுத்தி பேசியவர் .....
⭕ மதமாற்றத்தை நியாயப்படுத்திப் பேசியவர் ........
இப்படி இவரைப் பற்றி
May 29, 2023 • 6 tweets • 2 min read
💥கர்நாடக மாநில
💥சுத்தீகரிக்கப்பட்ட திராவிட
💥மாடல்!!. @jothims,@RahulGandhi..
திராவிட மாடல் விடியல் போலவே.. கர்நாடக விடியல்...
சித்தராமையா தலைமையில் முதன்முறையாக நடந்த அமைச்சரவை கூட்டத்தில்.. சேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தீர்மாணிக்கப்பட்டது..
ஆனால் அதுல சின்ன ட்விஸ்ட்..
அதாவது..
சில மாற்றங்களுடன்
தேர்தலுக்கு முன் :
💐*கிருகஜோதி திட்டம்-
200 யூனிட் மின்சாரம் இலவசம்*
💥இப்போது நிபந்தனை :
ஒவ்வொரு மாதமும் சராசரியாக 200 யூனிட் பயன்படுத்துவர்களுக்கு மட்டுமே இலவசம். .
🌚Meira Kumar elected as Speaker of Lok Sabha in Congress controlled UPA govt. had approved the new Parliament building.
Year: 2012
PM: Manmohan Singh
Party: Congress
*Area: 35,000 square meters*
*Cost : ₹.3000 crores*
( **Indexed inflation- the amount for 2020 would be - ₹. 3900 crores)*
💥Om Birla elected as Speaker of Lok Sabha in the BJP govt.
Ground Breaking ,and Construction commencement -
Year: (October) 2020
Building: New Parliament Building
PM: Narendra Modi
Party: BJP
May 22, 2023 • 5 tweets • 1 min read
அது ஒரு இடைநில்லா பேரூந்து...(படித்ததில் பகிர்ந்தது...)
நாகர்கோவில் திருநெல்வேலி தடத்தில் இயங்கும் TN 74N 2061 பேரூந்து..
இன்று 15.5.22 காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் வடசேரி பேரூந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட
பேரூந்தின் இருக்கைகள் அனைத்தும்
நிரம்பியிருந்தது..
பின் பக்கத்திலிருந்து கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக்கொண்டே வந்தார்.
அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் கொடுத்து முடித்து பார்த்தால் டிரைவருக்கு இடதுபுறம் கண்டக்டர் இருக்கையில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி அமர்ந்திருந்தார்..
அவருக்கும் டிக்கெட் கொடுத்து முடித்த