Official Twitter Account of Collector, Thoothukudi.
Dec 13, 2024 • 5 tweets • 1 min read
வெள்ள அபாய எச்சரிக்கை
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு அதிகப்படியான மழை நீர் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டிற்கு சுமார் 60000 கன அடி நீர்
இன்று (13.12.2024) வந்து கொண்டிருப்பதாலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசு நிவாரண முகாம்களுக்கு வந்து தங்கவும்,
Dec 12, 2024 • 8 tweets • 1 min read
கனமழை எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்று (12.12.2024) மிக கனமழை (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் காலையில் இருந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதாலும் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள்,
கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும், தாமிரபரணி ஆறு, உப்பாத்து ஓடை, கோரம்பள்ளம் குளம்,