1986இல் விஜய்காந்த் கொடுத்த ஒரு பேட்டியிலிருந்து..
இங்கிலீஷ்ல ‘இன்சல்ட்'னு சொல்வாங்களே அதுதான். சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களைத் தாங்கிக்கிட்டவங்களில் ஒருத்தன் நான். சென்னை வந்து போய்க்கிட்டிருந்த நான், பாண்டி பஜார் ரோஹிணி லாட்ஜ்ல இருபதாம் நம்பர் ரூம்ல வந்து
தங்கினேன். அந்த லாட்ஜ்ல சினிமா லட்சியத்தோடு பல இளைஞர்கள் இருந்தாங்க. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன் இவங்களாம் அந்த லாட்ஜுலதான் இருந்தாங்க. முதல்ல, டைரக்டர் எம்.ஏ.காஜா, ‘இனிக்கும் இளமை' படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்ப விளம்பரங்கள்ல என் நிஜப் பெயரான ‘விஜயராஜ்' தான் இருந்தது.
Nov 14, 2023 • 11 tweets • 2 min read
#தீபாவளி_பற்றி...
#தமிழ்_தேசத்தந்தை_பெரியார்
புராணம் கூறுவது,
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று
உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாக பூமி கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
Jul 15, 2023 • 6 tweets • 2 min read
இப்ப... ஒரு tea கடையில்
Tea மாஸ்டர் :
அண்ணே நடிகர் வடிவேலு என்ன சாதி'ண்ணே
நான் : தெரியல மாஸ்டர்
எதுக்கு கேட்கறீங்க
Tea மாஸ்டர் : இல்ல மாமன்னன்
படம் பார்த்தேன் அதான் கேட்டேன்'ண்ணே
நான் : தெரியல மாஸ்டர் ஓகே
நான் வரேன் மாஸ்டர் 'ன்னு சொல்லிட்டு கிளம்ப
பொது இடத்தில் நடமாடும்
பிக்பாக்கெட் திருடனிடம் என்ன பயம் இருக்குமோ..
அதே பயம் எனக்கு பார்ப்பனர்களிடத்தில் உண்டு பொது_வாழ்க்கையில்//
#பெரியார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த பெரியாரிடம் ஒரு பிராமணர் கேட்கிறார்..
"என்னிக்கையில் இரண்டு சதவீதம் உள்ள பிரமணர்களை
எதிர்க்கிறிர்களே.. இது ஞயாமா?"
பெரியார்: "உங்களுக்கு சந்தைக்கு போகும் பழக்கம் உண்டா?"
ஐயர்: "போவேன்"
பெரியார்:"சந்தைல ஆடு கோழினு வாங்குவிங்களா?"
ஐயர்: "இல்லைங்க நாங்க சைவம் காய் கறி மட்டும் தான் வாங்குவேன்"
பெரியார்: "பூண்டு வெங்காயம் வாங்குவிங்களா?"
Jul 7, 2023 • 18 tweets • 3 min read
திராவிடத்தை எதிர்க்கும் நவீன இளைஞர்களே..! தேசிய வாதிகளே..! தமிழ் தேசிய குஞ்சுகளே..! என் உடன்பிறவா சகோக்களே..! நான் ஏன் திராவிடத்தை ஆதரிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?
1* 1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற நாடக விளம்பர நோட்டீசில் “பஞ்சமர்கட்கு இடம் இல்லை”
என்று அச்சிட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா.?
2* 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி வந்த போதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் என்பதும் , 1925 ல் #பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து பிரச்சாரம் செய்த
Jun 30, 2023 • 22 tweets • 3 min read
பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்களின் பிறந்தநாள் இன்று.
#அனுராதா ரமணன் என்ற உடனேயே காஞ்சி ஜெயேந்திரனும் உங்கள் நினைவுக்கு வந்தால் நீங்களும் என் தோழரே..
≠===============================
1992-ம் வருடம் சுபமங்களா என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்து விலகி, `வளை யோசை' என்ற ..
சொந்தப் பத்திரிகை நடத்தி நான் நஷ்டப்பட்டிருந்த நேரம் சங்கர மடத்தில் இருந்து ஒரு ஆன்மீக பத்திரிகை வெளிவர இருப்பதாகவும், அது தொடர்பாக என்னை ஜெயேந்திரர் பார்க்க விரும்புவதாகவும் அழைப்பு வந்தது.
காஞ்சி சங்கர மடத்தின் மீதும், பரமாச்சார்யாள் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும்
Jun 21, 2023 • 6 tweets • 1 min read
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அதாவது ‘இனிமேல் வழக்காடத் தொடங்கும் போது நீதிபதிகளைப் பார்த்து என் பிரபுவே என்று பொருள் படும்படியாக, மை லார்டு என்று அழைக்க வேண்டியதில்லை. அது ஆங்கிலேயன் காலத்தில்
கொண்டுவரப்பட்டது. எனவே இனிமேல் நீதிபதிகளைப் பார்த்து சார் என்று அழைத்தாலே போதும்’ என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கின்றனர்.
அப்போது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர் அருள்மொழி எழுந்து, “ஒரு சின்ன திருத்தம். மை லார்டு என்று அழைப்பதை உடனே
Apr 3, 2023 • 6 tweets • 3 min read
பெரியாரைப் பற்றி ‘#கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி .
🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
1931 விகடனில் எழுதிய கட்டுரையிலிருந்து !
அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வே.இராமசாமி நாயக்கருக்குத் தமிழ் நாட்டுப் பிரசிங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் ஒரு கணமும் தயங்காமல்
அளித்துவிடுவேன்.சாதாரணமாக,இவருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்துக்கு குறைவது கிடையாது.இந்த அம்சத்தில் தென்னாட்டு இராமசாமியார் வடநாட்டு பண்டித மாளவியாவை ஒத்தவராவார்.
ஆனால் இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசமுண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை அரைமணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து என்னால்