How to get URL link on X (Twitter) App
    https://twitter.com/kolathur_mani/status/1470642777880887297அந்த அறக்கட்டளைதான் இன்றும் தந்தை பெரியாரின் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்தில் முக்கிய எழுத்துகளின் தொகுப்பும், சிறு புத்தகங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தியில், ஜெர்மனில், பிரெஞ்சில், மராத்தியில், அண்மையில் ஜப்பான் மொழியிலும்
        
          செய்து இருக்கிறார் "துக்ளக்"கில் மாலன் என்ற பூணூலார்.
      
        
          பழ.நெடுமாறன் மற்றும் என்னைப் போன்ற வர்களிடம் கலந்து கருத்து அறியத் தவறமாட்டார். 
      
        
          நாம் உண்மையில் எறும்புகளைப் போல்தான் இருக்கிறோம். டாக்டர்கள் இன்ஜக்ஷன் போடும் போது பயப்படாதே! ஒன்றும் செய்யாது; சாதாரணமாக எறும்பு கடித்தது போல் இருக்கும் என்று கூறுகிறார். எறும்புக்கடி சாதாரணம் என்றுதானே பொருள். அந்தக் கருத்தை வைத்துத்தான் ஆச்சாரியார் கூறினார்.
      
        
          சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று தன்மானத்தோடு பொங்கி எழுந்தால் 'பார் பார்', பிற மதங்களை எதிர்க்காமல் 'இந்துக்களை' மட்டும் எதிர்க்கிறார்கள் என்று 'சூ' காட்டும் தந்திரத்தை இன்னும் எவ்வளவு நாள்களுக்கு ஆரியம் கடைப்பிடிக்கப் போகிறது.