Ramachandran S Profile picture
UG in IT, Pursuing MBA(Entrepreneurship)|Entrepreneur in QSR industry & Self Sustainable Urban forestry using solid wastes. #Miyawaki #environment #forests
Aug 9, 2020 24 tweets 16 min read
ட்விட்டர் நண்பர்களுக்கு வணக்கம்.

2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுக்குள் தமிழகம் 67 சதுர கிமீ அடர் காடுகளை இழந்துள்ளது.
(Indian State of forest report'19)

இங்கே நீங்கள் காணும் இரண்டு படங்களுக்குமான இடைவேளை சரியாக 10 மாதம், 13 நாட்கள். டிவிட்டர் எப்போதுமே எங்கள் சேவை, நிறுவனம் குறித்து பலருக்கு தெரியப்படுத்த மிகவும் ஆதரவான தளமாக இருந்தது, இருக்கிறது.

எங்கள் நிறுவனம் குறித்து, என்னை தெரியாத பலர் அன்புடன் நண்பர்களுடன் பகிர்ந்தனர். (உதாரணமாக @VijayRamdoss_ மூலமாக தான் Dr @albyjohnV IAS அவர்களை எனக்கு தெரியும்.)
Sep 16, 2019 9 tweets 2 min read
Thank you for mentioning Sir. I thought of explaining the advantages and disadvantages. The advantages of this tree as said is carbon absorption per year is 103 tons. The disadvantages & alternatives are listed below. Considering the same space, one acre is given to us for forest creation in native methods, we may still equalise the amount of carbon absorption. One acre of native forest will have (approx) 4.5k to 5k trees. A tree on an avg absorbs 22kg of carbon per year.