ஷேக்பரித் Profile picture
தொழுகை; கப்ருடைய வெளிச்சம், கஷ்டங்களுக்கான தீர்வு, குழப்பதிற்க்கான பதில்.. D - STOCK / #பெரியார்_திராவிடப்படை வாழ்வித்து வாழ்வோம்..❣️
Aug 7, 2022 55 tweets 6 min read
இந்தியாவில் எந்த முதல்வரும்
செய்யாத சாதனை.

ஒரு மாநிலத்தில் ஒரு முதல்வரால் செய்யபட்டது
அதில் பல இந்தியாவிலேயே
முதன் முறையாக செயல் படுத்தப்பட்டது.

இந்த சாதனைகளை எவராலும் மறுக்க முடியாது என்பதே உண்மை..

இதோ அந்த சாதனை பட்டியல்.. 1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்

2. பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்

3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்

4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்