ஆறு. வள்ளியாறு. வெள்ளிமலையில் இருந்து உருவாகி அரபிக்கடலில் கலக்கும் ஆறு. வீட்டிற்கும் ஆறுக்கும் இடையே மூன்று வீடுகள் இடைவெளி மட்டுமே. ஆறும் கடலும் கலக்கும் கழிமுக நீர்ப்பரப்பானதால் எப்போதும் ஒரு பரவசம் நிலைத்திருக்கும் இந்த கரைப்படுகைகளில். ஊருக்கு வந்தாயிற்று, கழிமுகத்தை
பார்த்தாயிற்று எனும் மகிழ்வு உள்ளூறும்போதே, ஆற்றில் மூழ்கிக் குளிக்கவேண்டும் எனும் ஆசையும் தொற்றிக்கொண்டது. கூடவே “வீட்டுக்குளியல் எல்லாம் நனைதல், ஆற்றில் மூழ்குவது தான் குளியல்” என்றபடி “சுமித்ரா”வும் கல்பட்டா நாராயணனும் கண்முன் தோன்றி மறைந்தார்கள். இனி தாமதிக்க எதுவுமில்லை
Aug 19, 2024 • 12 tweets • 2 min read
Diploma, B.E படிக்குற, படிச்சு முடிச்ச, oil & gas field ல வேலை சேர விருப்பமுள்ள நண்பர்களுக்கான பதிவு. நான் இருக்கது NDT inspection department. அந்த துறையில எனக்கு தெரிஞ்சத சொல்லிட்றேன். ASNT level 2 ன்னு ஒரு கோர்ஸ் இருக்கு. அதுல MT, PT, RT, UT, VT ன்னு பேசிக் அஞ்சு மெத்தேட்
இருக்கும். மொத்தமா 20-25k ஆகும். இது படிக்க நீங்க பத்தாவது பாஸ் பண்ணிருந்தாலே போதும். இந்தியாக்குள்ள தாராளமா வேலை கிடைக்கும். 30-50 சம்பாதிச்சுக்கலாம். அடுத்து PCN ன்னு ஒரு கோர்ஸ் இருக்கு. Same MT, PT,UT தான். ஆனா ஒவ்வொன்னுத்துக்கும் 50-70 வர செலவாகும். மூனும் படிக்கனும்னா 2L