GR Profile picture
GR
அறிவு அற்றங்காக்கும் கருவி‌.
Sep 9 7 tweets 1 min read
எதிர்கட்சித்தலைவர் என்கின்ற ஒரு இருக்கையை, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்காக, ஜனநாயகம் திறந்துவிட்டுள்ளது. அதனை அதற்கு பயன்படுத்தாமல், நம் முதல்வரின் உடல்நிலை குறித்து நையாண்டி அடிந்துருக்கிறார் @EPSTamilNadu

இந்த தனிமனித தாக்குதலுக்கு மூலம் என்னவென்றால், உங்களது கீழ் அதிமுக தலைவர்களும் சரி, தொண்டர்களும் சரி, ஒன்றிணைந்து பணியாற்ற மறுக்கிறார்கள்! காரணம் உங்களது ஆளுமை பற்றி அவர்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கிறது. உங்களது பின்னால் அணிதிரழும் பட்சத்தில், அதிமுக எனும் இயக்கம், வரலாற்றில் மட்டுமே இருக்கும். நிகழ்காலத்தில் அதன் பக்கங்கள், பாஜக எனும்,