Shree Gharudaazhvaan Profile picture
Nov 7, 2022 6 tweets 1 min read
பாரதிய ஜனதா -இடைத் தேர்தல்

இன்று 7 இடைத் தேர்தல் முடிவுகள் வந்தன. அதில் 4ல் பாரதிய ஜனதா வென்று விட்டது. பீஹார், மஹாராஷ்ட்ரா, தெலுங்கானா மானிலங்களில் தோற்றிருக்கிறது. இருந்தாலும் இந்த தோல்வி எனக்கு உறைக்கவில்லை. ஏனென்றால்- பாரதிய ஜனதாவுக்கு எதிரிகள்- இந்தியாவில் மட்டுமில்லை. உலகமெங்கும் இருக்கிறார்கள்.ரஷ்யா நீங்கலாக.

கீழே ஒரு இணைப்பு கொடுத்திருக்கிறேன். அது ..அமெரிக்காவின் பிரபல ஊடகம். அன்னிய நாட்டு அரசியலை அலசுவார்கள். இதில் ராமச்சந்திர குஹா
Nov 6, 2022 5 tweets 1 min read
இந்தியா- சீனா
===
சீனாவின் அதிபராக - மிகவும் சக்தி வாய்ந்த அதிபராக ஸீ சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முந்தைய தலைவரை எப்படி அவமானப்படுத்தினார் என்பது நண்பர்கள் பார்த்திருப்பீர்கள்.
சீனாவின் குறிக்கோள்- உலகத்தில் இரண்டே நாடுகள் தான் உலக நாயகர்கள். 1. அமெரிக்கா. 2. சீனா. அவ்வளவு தான்.
இதில் இப்போதைக்கு சீனாவை விட இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது..சீனாவில் பல சிக்கல்கள் இருக்கின்றன. ரியல் எஸ்டேட் வர்த்தகம் பெரிய சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கோவிட் பிரச்சனை.. தைவான் பிரச்சனை. உக்ரைன் விளைவுகள். இப்படி.
Oct 7, 2022 12 tweets 2 min read
பொன்னியின் செல்வன்..
=====
@MadrasTalkies_ மணிரத்னம் இயக்கிய கல்கி அவர்களின்; பொன்னியின் செல்வன்| படம் குறித்து நண்பர் ஒருவரிடம் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தேன்.

பொன்னியின் செல்வன் படம் குறித்து அவர் தனது மாற்றுக் கருத்தை இப்படி சொன்னார். சோழர்களின் வரலாற்றை, அந்த கால தமிழர்களின் பொற்காலத்தை சொல்வது 'பொன்னியின் செல்வன்" கதை.

ஆனால், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இப்போதைய சோழ நாட்டு பகுதியில் ஒருநாள் கூட நடக்கவில்லை. தாய்லாந்து காடுகள், வட இந்திய அரண்மனைகள், ஐதராபாத்தில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி
Oct 6, 2022 8 tweets 2 min read
கார்ப -(இந்திய) சுதந்திரவாதிகள்.(2)
========
இன்றைய இந்தியா வாரம் ஒரு முறையாவது லவ் ஜிஹாத் பற்றி பேசிக் கொண்டே இருக்கிறது.
இந்திய துலுக்கன் என்ன சொல்கிறான்.. அவன் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் மதம் மாற வேண்டும் என்கிறான். அதிலும் மணமகன் தலித்தாக இருந்து அவனும் மதம் மாற சம்மதித்தாலும் அதை ஒத்துக் கொள்ளாமல் கடப்பாரையால் தாக்கி கொல்கிறான்,என்று தெலுங்கானாவில் பார்த்தோம்.
தலித் அல்லாத மற்ற ஹிந்துக்களையும் அவன் விடுவதில்லை. நிறைய சம்பவங்களைப் பார்க்கிறோம்.
Oct 6, 2022 5 tweets 1 min read
கர்ப -(இந்திய) சுதந்திரவாதிகள்.
=========
கார்ப என்று வட இந்தியாவில் நவராத்திரி சமயத்தில் கொண்டாட்டம். ஹிந்து பண்டிகை என்றாலே, ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம் தானே! ஆனால் இது பெண்களுக்கான நவராத்திரி கால கட்டத்தில் கொண்டாடப்படும் நிகழ்வு. கார்ப என்றால் என்ன என்று நோண்டினால், அது கார்ப என்ற சம்ஸ்கிருத வார்த்தையாம். கர்ப்ப தீபம் என்று சொல்லலாம் போல் இருக்கிறது, இந்த கொண்டாட்டத்துக்கு.
ஆனால் ஹிந்து பெண்களுக்கான ஆடல் , பாடல் நிகழ்ச்சி.
Apr 19, 2022 11 tweets 2 min read
அம்பேத்கர்- பாரதிய ஜனதா (3)
========
அம்பேத்கரை சொந்தம் கொண்டாட பாரதிய ஜனதாவுக்கே உரிமை அதிகம் என்று குருபிரகாஷ் என்பவர் எழுதியிருக்கிறார்.
இவர் சங்கி. இருந்தாலும் இவர் என்ன சொல்ல வருகிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
1. அம்பேத்கருக்கும், நேருவுக்கும் ஒத்துப் போனதில்லை. ஒரு கட்டத்தில் அம்பேத்கர், " பிரதமர் நேரு ஏன் ஐ. நாவில் இந்தியாவுக்கு நிரந்தர இடத்தை பெற்றுத் தர முயலவில்லை?
Apr 17, 2022 5 tweets 2 min read
இளையராஜா- மோடி..
=====
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஒரு மாடி கட்டித் தந்த ராஜா, இன்று மோடியை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார், ஒரு புத்தகத்துக்கு முன்னுரை எழுதிய போது.

இந்தப் புத்தகம் , அம்பேத்காரும் , மோடியும் என்ற தலைப்பில் வந்திருக்கிறது போலும். இதற்கு முன்னுரை எழுதிய ராஜா- Image அம்பேத்கர் காண விரும்பிய சமுதாய மாற்றத்தை மோடியும் காண்கிறார். நடைமுறையில் சிந்திக்க விரும்புகிறார், அம்பேத்கரை போல்.

முஸ்லிம் பெண்களுக்கு முத்தலக் தடை சட்டம் கொண்டு வந்தது மூலம்..

இந்திய பெண்களுக்கும் அதிகாரம் கொடுத்து அவர்களை தூக்கி விட முயல்வது மூலமும்
Apr 17, 2022 8 tweets 2 min read
முஸ்லிம் - மத்தியப் பிரதேசம்.
======
வெள்ளைக்காரன், சிங்களவன் தெளிவாக முஸ்லிம்களைப் பற்றி புரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்தியா தான் தடுமாறுகிறது. அதற்காக ஹிந்துக்கள், முஸ்லிம்களையும், கத்தோலிக்கனையும் துவம்சம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக இந்தியாவில் ஹிந்துக்களால் தங்கள் பண்டிகைகளை , இதர நிகழ்வுகளை நிம்மதியாகக் கொண்டாட முடிவதில்லை.

தமிழகத்தில் வடக்கே நடப்பது போல்- கர்நாடகாவில் நடக்க ஆரம்பித்திருப்பது போல் இல்லை தான்.
Jan 29, 2022 7 tweets 3 min read
@raaga31280 தஞ்சாவூரில் ஒரு சமயம் ப்ரகதீஸ்வரர் கோயில் உத்சவம் வீதியுலா நடந்தது. அப்போது சர்ச் இருக்கும் பகுதி வழியாக செல்ல வேண்டி இருந்தது. உடனே பாதிரிகள், அப்பாவி கிருஸ்துவர்கள் தடுத்து விட்டார்கள்.

தேனியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தெரு இருக்கிறது. அதன் வழியாக தலித் பெண் சவ ஊர்வலம் @raaga31280 நடந்த போது, அப்பாவி முஸ்லிம்கள் தலித் சமுதாயத்தினரை அந்த தெரு வழியாக எடுத்துச் செல்லக் கூடாது என்று விரட்டி அடித்தனர். அண்ணன் திருமா ஒரு வாரம் அந்தப் பக்கமே செல்லவில்லை.

ராமேஸ்வரம் அருகே, ஒரு முஸ்லில் தெருவின் வாசலில் "இது முஸ்லிம் பெண்கள் நடமாடும் பகுதி;
Jan 26, 2022 6 tweets 1 min read
லாவண்யா -தமிழக பாரதிய ஜனதா..
======
லாவண்யா சம்மந்தமாக அடிக்கடி பேசி வருவது, தமிழக பாரதிய ஜனதாவின் தலைவர் அண்ணாமலை மட்டும் தான்.
கடுமையாகப் போராடுகிறார்.

அவர் பக்கம் எந்த கூட்டணிக் கட்சியும் இல்லை. வெறுப்பாக உள்ளது. Image மற்ற கட்சிகளெல்லாம் மிகவும் ஈனத்தனமாக நடந்து வருவது நன்றாக தெரிகிறது..
இன்று ஒரு வீடியோவில் அண்ணாமலை என்ற முன்னாள் போலீஸ் அதிகாரி அழகாக ஒரு விஷயம் சொன்னார்.

"போலீஸில் ஒரு விஷயம் விசாரணையில் இருக்கும் போது யாரொருவர் முந்திரிக் கொட்டை போல் முந்திக் கொண்டு விளக்கம் அளிக்கிறார்களோ
Aug 21, 2021 6 tweets 1 min read
சமூக நீதி - திராவிடர்கள்..
====
2 தினங்கள் முன் காயத்ரி ரகுராமின் டிவீட்டை பார்த்தேன். எதோ கூத்து நடக்கிறது என்று மட்டும் தெரிந்தது.பதிலுக்கு நான் கொஞ்சமாய் பொங்கினேன்.
சமூக நீதி என்றால்- பாப்பானை நோண்டுவது- ஹிந்து மதத்தை அவமானப்படுத்துவது என்று மட்டும் தான் ஷோ காட்டுகிறார்கள். அப்படி அல்ல..
உண்மையான சமூக நீதி என்றால்- முத்தலக்கை தடை செய்தாரே மோடி. அது தான் சமூக நீதி.
திராவிடர்களுக்கு இதெல்லாம் அதிகம்.. அன்று ராஜீவ் காந்தி, ஷா பானோ வழக்கில் குட்டிக் கரணம் போட்டார். இன்று ஜார்ஜ் பொன்னையா விவகாரத்தில் திருடனுக்கு தேள் கொட்டியது போல்
Apr 29, 2021 8 tweets 2 min read
மும்பை தாக்குதல்- காங்கிரஸ்
===========
இந்த வைரஸ் சுனாமி காலத்தில் மும்பைத் தாக்குதல் பற்றி எழுத வேண்டிய காரணம் என்ன? என்று நண்பர்கள் நினைக்கலாம்.
ராகுல் காந்தி உட்பட ஆளாளுக்கு "இந்தியாவில் ஆக்ஸிஜன் இல்லை; மோடி கோட்டை விட்டு விட்டார். புளுகர்; திறமையில்லாதவர் " என்று தம்பட்டம் அடித்து டிவிட்டரில் பதிந்து வருகிறார்கள்.
இவர்கள் என்னமோ இன்று வைரஸைக் கிழித்துத் தொங்க விட்டிருப்பார்கள் என்று சீன் போடுகிறார்கள்.
இன்றைக்கு காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. எதிர்காலத்தில் வலுவுடன் இருக்குமா என்றும் தெரியவில்லை.
Apr 28, 2021 6 tweets 2 min read
வைரஸ் மருந்து - இந்தியா, அமெரிக்கா
=====
என்னுடைய பழைய பதிவுகளைப் பார்த்தவர்கள் நினைவு கூர்ந்தால்- கத்தோலிக்க பூமி எந்தப் பிரச்சனையையும் முழுவதுமாக முடித்திருக்க மாட்டார்கள் என்று பல உதாரணங்களை வைத்து எழுதியிருப்பேன். அது ஈராக்காகட்டும், ஆஃப்கனிஸ்தானாகட்டும், ஏமனாகட்டும், சிரியாவாகட்டும் ..

இவைகளுக்கு முன்பு ருவாண்டாவாகட்டும், இலங்கைப் போராகட்டும்..

எல்லாவற்றிற்கும் அமெரிக்கா சாட்சி உண்டு.
இலங்கைப் போர் உட்பட பலவற்றைத் தடுத்திருக்கலாம்.

ஆனால் செய்யவில்லை.
Apr 27, 2021 6 tweets 1 min read
ஸ்டெர்லைட்- தமிழகம்.(2)
========
ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜனுக்காக 4 மாதங்க்ள் திறக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.

இந்த சமயத்தில் காமராஜரை நினைத்துக் கொள்ள வேண்டும்.
படிக்காத மேதை. ஆவடியில் பீரங்கி தொழிற்சாலை துவக்க நிலம் தேவைப்பட்டது. அப்போது விவசாய நிலமாக இருந்திருக்கிறது. எனக்கே 1970 துவக்கத்தில் அம்பத்தூர்,வில்லிவாக்கம், பாடியில் பெரும்பாலான பகுதிகள் விவசாய நிலங்களாக இருந்தது தெரியும்
Apr 26, 2021 7 tweets 1 min read
ஸ்டெர்லைட்- தமிழகம்.
========
ஸ்டெர்லைட் விஷயத்தில் எடப்பாடி அரசு இன்று வரை உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்து வருவது மிகவும் கண்டிக்கத் தக்கது. அவமானமாக இருக்கிறது. தேர்தல் அரசியலைத் தாண்டி சிந்திக்க வேண்டிய கால கட்டம் இது. பொது மக்கள் நலன் கெடும் என்று உப்புச் சப்பில்லாத காரணத்தைக் காட்டி வாதிட்டுக் கொண்டிருக்கிறது, எடப்பாடி அரசு.
அந்த அளவுக்கு தமிழக அரசியல் சூழல் விஷத்தன்மையுடன் பரவிக் கிடக்கிறது. இதற்கு எடப்பாடி மட்டும் காரணம் அல்ல. திராவிடர்கள், கமல், சீமான் மற்றும் சில பல சில்லறை தலைவர்கள் , அர்பன் நக்சல்கள் காரணம்.
Apr 24, 2021 4 tweets 1 min read
#OpenSterliteTN
===
இன்று இந்தியா -ஆக்சிஜன் பிரச்சனையால் தவிக்கிறது. தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. இந்த சமயம்- ஸ்டெர்லைட் ஆலை, தினமும் ஆயிரம் டன் ஆக்ஸிஜன் இலவசமாக தருகிறேன் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் சொல்லியும், தமிழக அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. Image தேர்தல் முடிவுகள் இன்னும் 1 வாரத்தில் வர இருக்கிறது. ஆட்சி மாறலாம். அல்லது மாறாமலும் இருக்கலாம். அதுவல்ல இப்போதைய கவலை. பிரச்சனை. இந்தியர்கள் - அப்பாவி இந்தியர்கள்- செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகம் சுய நலவாதிகளின் கூடாரமாக மாறிக் கொண்டு வருகிறது.
Apr 18, 2021 5 tweets 1 min read
வைரஸ்-, இந்தியா, கனடா, அமெரிக்கா
===========
கும்பமேளாவைக் கை காட்டும் சுதந்திரவாதிகள், துலுக்கனின் ரம்ஜான் கும்பலையும் சொல்ல வேண்டும். இந்த வீடியோ, ராஜஸ்தான், ஆஜ்மீர் தர்க்காவில் 2 தினங்கள் முன் எடுத்தது. இன்னும் சொல்லப் போனால் டப்லிகி சர்ச்சை சென்ற வருடம் பெரிதும் பேசப்பட்டது. அதனால் கிடையாது. மோடி சரியாக முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்போது சொன்னார்கள். டப்லிகி சாயபுகள் பல நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
Apr 18, 2021 6 tweets 2 min read
பஞ்சாப் வேளாண் சட்டம் (3)
=========
அம்ரீந்தர் சிங் கால அவகாசம் கேட்டுப் பார்த்தும் ப்யூஷ் கோயல் மறுத்து விட்டார். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று மோடி அரசு இதைச் செய்யவில்லை. 2017 தொடங்கி, 2019ல் ராம் விலாஸ் பஸ்வான் உணவுத்துறை அமைச்சராக இருந்த போதே இந்த விஷயத்தைக் கையிலெடுத்தார். யார் உண்மையான விவசாயி? அவனுக்கு எவ்வளவு நிலம் உள்ளது? அதற்கான ஆதாரம் என்ன? இருந்தால் மத்திய அரசு இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.. இது தான் மோடி அரசின் நிபந்தனைகள்.
Apr 18, 2021 9 tweets 2 min read
பஞ்சாப் வேளாண் சட்டம்

இது பற்றியும் எழுத ஆரம்பித்தோம். நான் எழுத ஆரம்பித்த நேரம் ஒரு நல்ல விஷயம் கண்ணில் பட்டது. சில தினங்கள் முன் பியூஷ் கோயல்- விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகையை- குறைந்த பட்ச ஆதரவு தொகையை- வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த முடிவு எடுத்திருப்பதை எழுதினேன். இதில் காங்கிரசின் பஞ்சாப் அரசு சிக்கிக் கொண்டிருக்கிறது. இவர்களுடன் அகாலிதளமும் சிக்கியிருக்கலாம்.

எப்படி என்றால்- எல்லாம் வாய் மொழியில் தான் நடந்திருக்கிறது.

இது சம்மந்தமாக நிறைய விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொண்டேன்.

அதன் சாராம்சம்..
Apr 17, 2021 6 tweets 1 min read
கொரோனா- இந்தியா, அமெரிக்கா
========
இந்த வைரஸ் 4 தடவை உருமாறியிருக்கிறது.(Variant )சீன வைரஸ் நீங்கலாக.
1. பிரிட்டனின் உருமாறிய வைரஸ்.
2.தென் ஆஃப்பிரிக்கா உருமாறிய வைரஸ்..
3. பிரேசில் உருமாறிய வைரஸ்.
4. இந்தியா உருமாறிய வைரஸ்.. Image இந்த உருமாறிய வைரஸ் ஏற்கெனவேயே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும், குணமானவர்களுக்கும் கூட தாக்கக் கூடிய அபாயம் உள்ளது. காற்றின் மூலம் விரைவில் பரவுகிறது என்று படித்தேன்.
Apr 16, 2021 5 tweets 1 min read
நம்பி நாராயணன்
=====
இது வரை கேரளாவை பாரதிய ஜனதா ஆண்டதில்லை. காங்கிரஸ், கம்யுனிஸ்ட்டுகள் தான் ஆண்டு வந்திருக்கின்றன. அதே சமயம் இரண்டு கட்சிகளும், பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்ஸை மதவாதிகள் , பிரிவினைவாதிகள் என்றே சொல்லி திருப்பி வந்தன. Image ஆனால் உண்மையிலேயே காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் சதிகாரர்கள். ஒரு நல்ல மனிதன்,. தேசாபிமானி,.விஞ்ஞானிக்கு பணம் கூட பெரிதல்ல. தன் மீது விழுந்த களங்கத்தைப் போக்க வேண்டும் என்பது தான் குறியாக இருந்தது.