இ.பு.ஞானப்பிரகாசன் | E.Bhu.Gnaanapragaasan Profile picture
Digital Creator | Founder, ManaKural Arts - https://t.co/c8AWDbufVN | Author, 13aam ulagil oru kaadhal - https://t.co/XsTzZ4StGk | Tamilian | Dravidian
Aug 15, 2022 11 tweets 4 min read
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய @Arunrajakamaraj!

#நெஞ்சுக்குநீதி படம் இன்றுதான் பார்த்தேன்!
நெகிழ வைத்து விட்டீர்கள்!🥲🥲
பல இடங்களில் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டி வந்தது, கதையின் சோகத்தினால் மட்டுமில்லை பெருமிதத்தினாலும்!
<1/11>
"கொட்டுற தெய்வம் கூரைய பிச்சி
கொட்டுன்னுதானே சொன்னாங்க?
கூரையுமில்லா வீட்டுல வாழும்
எங்களை எதுக்கு கொன்னாங்க?"- என்ற பாடல் வரியில் சோகத்தால் கண்ணீர். கடைசியில் எல்லோரும் ஒரே மேசையில் அமர்ந்து தேநீர் அருந்தும்பொழுது பெருமிதத்தால் கண்ணீர். கண்ணீருக்குத்தான் பாகுபாடு இல்லையே!
<2/11>
Jul 10, 2022 6 tweets 1 min read
மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு ஒரு முக்கியமான கோரிக்கை!

இந்திக்காரன், நேபாளி, மார்வாடி என எவனெவனோ தமிழ்நாட்டில் வந்து பிழைக்கிறான். ஆனால் கூப்பிடு தொலைவில் உணவின்றித் தவிக்கும் நம் தொப்புள் கொடி உறவுகள் இங்கு வர முடியவில்லை. வந்தால் முகாம் எனும் சிறை! இதற்கொரு...
<1/6> முடிவு கட்ட மாட்டீர்களா முதல்வரே?

"ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்" என்று முழங்கினீர்களே? அப்பேர்ப்பட்ட நீங்களே ஈழ மக்களை இப்படியோர் இக்கட்டான சூழலில் காப்பாற்றாவிட்டால் வேறு யார் காப்பாற்றுவார்?

கப்பல் கப்பலாக நீங்கள் உணவுப் பொருள்களை அனுப்பி வைக்கிறீர்கள்தாம். ஆனால்...
<2/6>
Mar 27, 2022 7 tweets 2 min read
அன்பின் @karthiksubbaraj அவர்களே!
இப்பொழுதுதான் பிரைமில் #மகான் பார்த்தேன்!
தரம்! செம்மையான தரம்! 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

காந்தியின் பெயரால் வன்முறை நிகழ்த்தும் வடக்கன்களின் காந்தியத்துக்கு எதிரான வாழ்வோடு ஒப்பிட்டால்...
<1/ஃ> Image வாழ்வை அதன் போக்கில் வாழ்ந்து திருந்தும் தமிழர்கள் நாம் மாமனிதர்களே எனச் செவிட்டில் அறைந்து சொல்லியிருக்கிறீர்கள்! காந்தி, தாதா, சத்தியவான் எனப் பெயர்த் தேர்வு அசத்தல்! ‘சாராய வணிகத்தின் அரசன்’, எனும் அடைமொழி கதை பேசும் பூகோள அரசியலை ஆணியடித்து நிறுத்துகிறது. அவ்வகையில்...
<2/ஃ>