1st Generation Entrepreneur | 2nd Generation DMK Member | DMK IT Wing | 'சோழர்'களின் சொர்க்கபூமி தஞ்சையில் இருந்து | Belongs to the Dravidian stock
Feb 6, 2022 • 21 tweets • 5 min read
சதுரங்க வேட்டை.
இது சதுரங்க வேட்டை படத்து விமர்சனம் இல்லை. எப்படி ஒரு 9 பேரு சேர்ந்து ஒரு பொய்யான விஷயத்தை , வதந்தியா சொல்லி , அதை உண்மைன்னு 120 கோடி மக்களை நம்ப வச்சு முட்டாளாக்கி நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டுவந்துருக்கானுங்கனு ஒரு பார்வை !
அக்கியூஸ்ட் 1 : வினோத் ராய், சுத்த சங்கீ, பா.சிதம்பரத்தின் சிபாரிசால் ஆடிட்டர் ஜெனரல்(CAG ) -ஆக நியமிக்கப்பட்டவர். 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு மூலம் சுமார் 1.76 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக முதலில் ஊடகங்களுக்கு சொன்னவர். சுருக்க சொல்லனும்னா,