பையனின் உடல்வாகுவை பார்த்தால் உண்பதை தவிர வேறு எந்த வேலையும் செய்யமாட்டார் போலிருக்கு. அது போக கடின சொல்கேளா செல்லமாக வளர்க்கப்பட்டிருப்பாரோனு தோனுது..
சம்மந்தபட்டவர்கள்தான் சொல்லனும்.
சரி மேலே பார்ப்போம் சிறுவயது முதலே குழந்தைகளுக்கு stress கொடுக்கனும் முடிந்த அளவுக்கு சிறு வேலைகள் கொடுத்து செய்ய சொல்லனும்.
சைக்கிள் வாங்கி கொடுத்து அடுப்பரை சமையல் ஜாமான்களை வாங்கி வரச்சொல்லனும்..
Apr 16, 2023 • 10 tweets • 2 min read
நேற்று உத்திரபிரதேசத்திலே நடந்த துப்பாக்கீச்சூடு பற்றி இங்கே இருக்கும் நம்மால் புரிந்துகொள்வது கடினம் தான்.
வடக்கே உத்திரபிரதேசம், பீகார், மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் இதெல்லாம் ஒரு காலத்திலே தெலுகு படங்களிலே காட்டுவது போல இருந்தன.
நேற்று கொல்லப்பட்ட ஆடிக் எனும் ஆள் தன்னை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த ராஜூ பால் என்பவரை ஆள் வைத்து சுட்டுக்கொன்றதோடு இல்லாமல் அந்த உடலையே துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாக துளைத்தான். 25 குறிபார்த்து சுடுபவர்களை கொண்டு.