Jayam Sk Gopi (Jsk Gopi) Profile picture
#FilmDistributor #Producer #Actor |#எல்லாபுகழும்முருகனுக்கே |#KARMAResearcher | Board Member of Advisory Committee ,AERO DON CHOPPER PVT LTD |
Oct 2, 2022 6 tweets 1 min read
கடந்த ஐந்து வருடமாக தமிழக பாஜக தலைமையிடம் நான் சொல்லி ஒரு விஷயம் இதுதான் இங்கே திராவிடம் வளர்ந்ததற்கு மிக முக்கியமான காரணம் தமிழ் சினிமா தான்.

சினிமா மூலம் தான் அவர்கள் கட்சியை வளர்த்தார்கள்.அவர்கள் சித்தாந்தத்தை வளர்த்தார்கள்.

இதேபோல் தமிழக பாஜகவும் சினிமா மூலம் படைப்புகள் Image மூலம் நம் சித்தாந்தத்தை வளர்க்க முயற்சி செய்யுங்கள் என்று சொல்லி வந்தேன்..

இதில் பெரிய சோகம் என்னவென்றால் சமீபத்தில் வெளியான பகாசுரன் படத்தின் சிவன் பாடலைக் கூட பாஜக முக்கிய நிர்வாகிகள் பலரும் ஒரு Share கூட செய்யவில்லை..
Oct 2, 2022 4 tweets 4 min read
பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் கல்வெட்டு ஆதாரங்கள்...

#PonniyinSelvan #Chola #தமிழ் ImageImageImageImage ImageImageImageImage
Nov 3, 2021 5 tweets 2 min read
தொடர்ந்து உண்மையை மறைந்து பொய்யை பரப்பும் நடிகர் சூர்யா..

சூரரை போற்று படத்தில் ஒரு வசனம் வரும் அதாவது ஏர் ஒட்றவனும் ஏரோ ப்ளைன் ல போகனும் அதான் என் ஆசை னு ஒரு வசனத்தை சூர்யா பேசுவார்.

அதாவது இந்த மாதிரி உண்மையாகவே ஆசைப்பட்டவரின் உண்மை பெயர் கோபிநாத். இவர் பிராமண சமூகத்தை சார்ந்தவர். இவர்தான் ஏழை மக்களும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று பெருமுயற்சி செய்தவர்.

ஆனால் சூரரை போற்று படத்தில் ஹீரோ ஒரு பெரியாரிஸ்ட் போல் காண்பித்து கோபிநாத்தின் புகழையும் பெருமையும் சூர்யா திருடிக்கொண்டார்..

இதோ அடுத்த சம்பவம்.
Feb 4, 2021 4 tweets 1 min read
அண்ணாதுரைக்காக மூன்று கி.மீ தூரம் நடந்தே சென்று தேநீர், பக்கோடா வாங்கிக் கொடுத்தவன் நான் -- ஸ்டாலின்.

ஆச்சரியம் - 1

அண்ணாதுரை அலுவலகம் அமைந்திருந்த இடத்திலிருந்து 3 கி.மீ. சுற்றளவில் ஒரு டீக்கடை கூட இல்லாத அளவிற்கு அன்றைய சென்னை ஒரு
படு குக்கிராமமாக இருந்துள்ளது! ஆச்சரியம் - 2

அண்ணாதுரை இருந்த போது 3 கி.மீ. தூரம் செல்ல, ஸ்டாலினுக்கு ஒரு "வாடகை சைக்கிள்" கூட எடுத்துத்தர முடியாத அளவிற்கு ஸ்டாலின் பெற்றோர்கள் ஏழ்மை நிலையில் இருந்திருக்கிறார்கள்.

ஆச்சரியம் - 3

இவ்வளவு ஏழ்மையில் இருந்த கருணாநிதி குடும்பம் அண்ணாதுரை மறைவுக்கு பின்னர்
Feb 4, 2021 4 tweets 1 min read
இந்திய வரலாற்றில் புதியதாக தீடீரென வெளிநாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் நம் இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களுக்கு கருத்து சொல்வதும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசுவதும் தற்போது நடப்பதற்க்கு ஒரே முக்கியமான காரணம் இவர்களுக்கு விவசாயிகள் மீது அக்கறை கிடையாது..

உண்மையான காரணம் இதுதான்.

மதமாற்றத்திற்க்காக கிறிஸ்தவ நாடுகளில் இருந்து இந்தியா வரும் தவறான பண பரிவர்த்தனையை மோடி தடுத்து விட்டார் என்ற பாதிப்பில் இருந்த கூட்டமும்,
எப்படியாவது இந்தியாவில் உள்ள மக்களை அதிக விழுக்காடு மதம் மாற்றி உலகம் முழுவதும் நம் மதமே பெரிய மதம் என்று நினைக்கும் கூட்டமும்
Dec 4, 2020 5 tweets 1 min read
தமிழ்நாட்டை தாண்டினால் வேறு எந்த மாநிலத்திலும் நாத்திக கும்பல் கிடையாது.

தமிழ்நாட்டை தாண்டினால் வேறு எந்த மாநிலத்திலும் இந்து கடவுள்களை செருப்பால் அடித்து இழிவுபடுத்திய நாதாரிகள் கிடையாது.

தமிழ்நாட்டை தாண்டினால் வேறு எந்த மாநிலத்திலும் அரசியல்வாதிகள் இந்து பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வதை தவிர்த்து மற்ற மத பண்டிகைகளுக்கு தனியாக வாழ்த்து சொல்வதில்லை..

தமிழ்நாட்டை தாண்டினால் வேறு எந்த மாநிலத்திலும் அரசியல் கட்சி தலைவர்கள் இந்து மதம் சார்ந்த திருநீறு குங்கும பொட்டை அழிப்பதில்லை..
Jul 27, 2020 5 tweets 1 min read
ஒரு நிமிடம் யோசியுங்கள்.

இரண்டு நாளாக ஒரு பெண் EIA 2020 பற்றி மத்திய அரசை வசைபாடும் ஒரு வீடியோ வைரலாகியது.அதை தொடர்ந்து Social media Celebrities என்று சொல்லும் ஆட்களும் இது பற்றி வீடியோ வெளியிட்டார்கள்..

இதனை தொடர்ந்து நேற்றிலிருந்து திமுக mpக்கள் மற்றும் காங்கிரஸ் mpக்கள் இதைபற்றி தங்களது டிவிட்டர் பக்கத்தில் எழுத தொடங்கினர்..

இன்று ஸ்டாலின் அவர்கள் இதை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்.

இதோ முதலில் news7 நெல்சன் இதைபற்றி விவாதம் செய்ய ஆரம்பித்து விட்டார்.நாளை News18 அப்புறம் புதிய தலைமுறை,கலைஞர் டிவி சன் டிவி னு லிஸ்ட் பெருசா ஆய்ட்டே போகும்