Jayashree. Profile picture
Mar 29, 2020 7 tweets 3 min read
-Jayamani P

இந்துக்களும் தமிழர்களும்

வேறு வேறு!

எங்க.? இப்ப சொல்லு....

1. 280 பழைமையான சிவன் கோயில்களில்

''274 சிவன் கோவில்கள் இருப்பது #தமிழ்நாட்டில்''.

2. 108 திவ்யதேசங்களில்

''96 வைணவக்கோயில்கள்'' இருப்பது #தமிழ்நாட்டில்.

3. சைவம் வளர்த்த ''63 நாயன்மாரும் பிறந்தது #தமிழ்நாட்டில்.''

4. வைணவம் வளர்த்த

''12 ஆழ்வார்களும்'' பிறந்தது #தமிழ்நாட்டில்.

5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் ''சிதம்பரம் இருப்பது #தமிழ்நாட்டில்.''

6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான ''திருவரங்கம் இருப்பது #தமிழ்நாட்டில்''.