திரு.எம்.கே.காந்தி அவர்கள் 1915-ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியதும் அரசியலில் சேருவதற்கு முடிவு செய்து அவரின் அரசியல் குருவான திரு.கோபால கிருஷ்ண கோஹெலேவை சந்திக்க சென்றார். அப்பொழுது கோஹெலே அவர்கள் காந்தியிடம் ஒரு 'அசைண்ட்மென்ட்' கொடுத்தார். cont.. @ikamalhaasan
"நீங்கள் அரசியலில் சேருவதற்கு முன்பு, இந்தியாவில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் செல்லுங்கள்,அந்த மனிதர்களோடு பேசுங்கள்,அந்த மக்களோடு உறவாடுங்கள் மற்றும அவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளுங்கள் பிறகு முடிவெடுங்கள்" என்றார். காந்தி அவ்வாறு செய்ததன் பலன்தான் இந்திய சுதந்திரம். cont
Apr 13, 2019 • 4 tweets • 1 min read
திரு.@ikamalhaasan அவர்களை ரஜினி உட்பட ஊழல் வாதிகள் அனைவரும் எதிர்க்க என்ன காரணம்?
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நேர்மையாக இருந்து, இந்திய அரசே கொண்டாடும் ( ஜனாதிபதியிடம் பல விருதுகள் ) ஒரு உலகம் போற்றும் உயர்ந்த கலைஞனாக வலம் வந்துள்ளார் கமல். ஆனால் ரஜினிக்கு ( ... )
அந்த கொடுப்பினை இல்லை. மது, மாது என்று எப்பொழுதும் போதையிலும் சுய ஒழுக்கமும் இல்லாமல் நடிப்பும் வராத விரக்தியில் உள்ளார் ரஜினி. இந்த நிலையில் வரலாற்றில் இடம் பெற்று இன்னும் பல ஆண்டுகள் மக்கள் மத்தியில் புகழோடு வாழும் அனைத்து தகுதிகளையும் கமல் பெற்று விட்டார்.
எனவே எப்படியும்(..)