Non -political . Believe in God . Respect human values.
Oct 11, 2021 • 10 tweets • 2 min read
A.இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும்
இருக்க முடியும்* -
அதிபர் ஜி ஜிங்பிங்.
முன்னெல்லாம், இந்திய ஜனாதிபதியோ, பிரதமரோ அரசு முறை பயணமா சீனாவுக்கு போனா..., திருப்பதி பெருமாள் தரிசனம் மாதிரி, 'போனா போகட்டும்,அவ்ளோ தூரத்துலிருந்து வந்துட்டான்'
B.என பரிதாபப்பட்டு, *பத்தே பத்து நிமிஷம் சீன அதிபர் தரிசனம் குடுப்பாரு*
இருநாட்டு தலைவர்களோட...,
கூட்டு பொறியல் அறிக்கை எல்லாம் கிடையாது.
A அன்னிய தேச நிதி உதவி மசோதா சட்டம் 2020 . 1. அரசு ஊழியர் என்ற வரையறைக்குள் வரும் எவரும் இச்சட்டத்தின் படி வெளிநாட்டு நிதி உதவி பெறமுடியாது. 2. NGOக்கள் வாங்கும் பணத்தில் 20% மட்டுமே நிர்வாக செலவுக்கு பயண்படுத்த முடியும் ( முன்பு 50%) .உயர்தர NGOக்கள் 5 நட்சத்திர சொகுசுகள்..B
B. அனுபவிக்க முடியாது. 3. இந்த நிதியை பெறும் தனிநபர், குழு ,அமைப்பு பெறும் நிதியை அவர்களே முறையாக செலவிட வேண்டும் . மற்றவர்களுக்கு மாற்றி விட முடியாது. ( சிறு NGO , தனிநபர் ,குழு)அந்த சில்லறை அமைப்புகள் மூலமாகவேநாசகர,தேசவிரோத, மாதவாத , தீவிரவாத , ஆதரவு செயல்களை செய்ய முடியாது.C
Sep 23, 2021 • 4 tweets • 1 min read
A.கீழ்கண்ட நபர்கள் நமது நாட்டின் பணத்தை சுருட்டி விட்டு அயல்நாட்டுக்கு தப்பி சென்றவர்கள் :1. விஜய் மல்லையா , 2. மெகுல் சௌவ்ஸ்கி , 3 நீரவ் மோடி , 4.நிஷாந்த் மோடி, 5.புஸ்பேஷ் பத்தியா,6.ஆஷிஸ்சோபன்புத்ரா, 7.சன்னி,வர்ஷா,சுதிர் கல்ரா,10.ஆர்டிசோலாரா
11.ஜேடின்மேத்தா,12,உமேஷ்தின்லி ...B
B. 13.கம்லேஷ்தின்னஷ், 14. நிலேஷ்பரிக்கோ, 15.சிஙகுலர்பபோர்ஜீடு
16.வினய்மிட்டல், 17. சேந்தன்&நிதின் ஜெயந்தி லால் தாரா 19,சவியாசேத்தா,
20.தீப்திபன்சேதன்.21.ராஜீவ்&அல்கா கோயல்.23.லலித்மோடி
24.ரிதேஸஜெய்னி,25.ஹிர்திஷ்பட்டேல்.26.ஆஷிஸ்சுரேஸ்பய்,27.மயுரிபட்டேல்
.......C.