Knowledge Hub Profile picture
Education | Jobs | Business | Govt Exam | World | News | Information | Opportunity | 👉 Mention & Tag us for useful Information to RT
Dec 23, 2023 11 tweets 2 min read
🧵🧵

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி ?

உங்களுக்கு தெரியுமா?

முதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

1/11
#First #graduation #Certificate #Tamilnadu #Online #Application #Process Image 📌 தமிழத்தை பூர்விமாக கொண்ட குடும்பத்தின் முதல் பட்டப்படிப்பு மாணவர்களாக இருக்க வேண்டும்.

📌 இதன்மூலம் கல்விக் கட்டண தொகை விலக்கு அளிக்கப்படும்.

📌 மேலும் இந்த சலுகையை பெற விரும்பும் மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருத்த வேண்டும்.
2/11
Nov 10, 2023 8 tweets 2 min read
🧵 🧵

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?

First Generation Graduate Certificate

✅ தேவையான ஆவணங்கள்
✅ விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
✅ தகுதிகள்

/1

#TamilNadu #FirstGraduate #Certificate #Online #Process #education Image 🎓 தகுதிகள :

ஒரு குடும்பத்தில் 2 பேர் இருந்தால், அதில் முதலில் யார் பட்டப்படிப்பை முடிக்கிறார்களோ அவர்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்கலாம். இதில் வீட்டில் முதல் பட்டதாரி 4 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தொழிற்கல்வி,

/2
Nov 10, 2023 14 tweets 4 min read
🧵🧵
OBC சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

How to apply for OBC certificate?

பின்தங்கியவர்கள், மிகவும் பின்தங்கியவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்பு பெற OBC (Other Backward Class) பிரிவின் கீழ் சான்றிதழ் தேவைப்படும்.
/1 Image பின்தங்கியவர்கள், மிகவும் பின்தங்கியவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்பு பெற OBC (Other Backward Class) பிரிவின் கீழ் சான்றிதழ் தேவைப்படும்.

வீட்டிலிருந்தபடியே எப்படி Apply செய்து பெறுவது என்பதைப் பார்க்கலாம்.
/2

#OBC #Certificate
Oct 16, 2023 7 tweets 2 min read
🧵🧵

ஆன்லைனில் ஃபான் கார்டு (PAN CARD ) திருத்தம் செய்வது எப்படி?

How to do PAN Card correction in Online?

PAN கார்டு தவிர்க்க முடியாத அவசியமான ஆவணமாக உள்ளது.

அது ஏதேனும் பிழை இருந்தால் எப்படி திருத்தம் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

#PANCARD #Correction #Online #Service Image ✅ புதிய பான் கார்டு விண்ணப்பிக்க மற்றும் திருத்தம் செய்ய என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
/2

#PAN #Card #Correctiononlineservices.nsdl.com/paam/endUserRe…
Oct 15, 2023 7 tweets 1 min read
🧵🧵

வாகனத்தின் RC புக்-கை ஆன்லைன் மூலம் டவுன்லோடு செய்வது எப்படி?

உங்கள் வாகனத்தின் RC புக்கை மொபைல் மூலமே பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

எப்படி ..வாங்க பார்க்கலாம்...!?

/1


#RCBOOK #Download #DigiLocker Image ✔️அரசின் DIGILOCKER அல்லது mParivahan ஆப் போன்றவற்றில் இந்த RC புக்கை டவுன்லோடு செய்துகொண்டால் போதுமானது.

✔️ இதிலேயே நம்முடைய வாகனத்தின் விவரங்கள், இன்சூரன்ஸ், லைசன்ஸ் போன்ற அனைத்தும் இருக்கும்.

/2
Oct 13, 2023 8 tweets 2 min read
🧵🧵

ஓனர்ஷிப் மாற்றம். (RC புக் பெயர் மாற்றம்)

பழைய வாகனங்களை வாங்கும் போது வாகன உரிமையாளர் பெயர் மாற்றத்தை ஆன்லைனில் செய்யலாம்

#RCBOOK #Name #Transfer #Tamil #TamilNadu
/1 Image 1. முதலில்
என்ற இணைய தளத்திற்குச் சென்று நமக்கான அக்கவுண்ட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

2. ‘Online Services’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து ‘Vehicle Related Services’-ஐ தேர்வு செய்து நமது மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
/2vahan.parivahan.gov.in/vahanservice/v…
Oct 12, 2023 6 tweets 1 min read
ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் திருத்தம் செய்யணுமா? உங்க போன் நம்பரை மாத்தணுமா?

எளிதாக மாற்றலாம். இதோ வழிமுறைகள்.

#Driving #Licence #Update #correction
/1 Image ✅ என்ற வெப்சைட்டிற்குள் சென்று, drivers/learners license என்ற பகுதிக்குள் நுழைய வேண்டும்.

✅ இப்போது முகப்பு பக்கத்தில், உங்களுடைய மாநிலம் என்ன என்பதை குறிப்பிட வேண்டும்.

/2parivahan.gov.in
Oct 8, 2023 8 tweets 2 min read
🧵🧵

ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா?

டூப்ளிகேட் டிரைவிங் லைசென்ஸ் பெற, வீட்டிலிருந்தபடியே சில நிமிடங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்த செயல்முறை மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும்.

/1 Image தேவையான ஆவணங்கள் .

- படிவம்-2 (Form-2) LLD
- உரிமத்தின் நகல்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- வயதுச் சான்று
- முகவரிச் சான்று
ஆகியவை தேவைப்படும்
/2
Oct 7, 2023 4 tweets 2 min read
🧵🧵

ஓட்டுநர் உரிமம் (லைசென்ஸை) ஆன்லைனிலேயே புதுப்பிப்பது எப்படி தெரியுமா?

➡️முதலில், என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

➡️பிறகு, "ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகள்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

/1

#Driving #Licence #renew #online parivahan.gov.in
Image ➡️உங்கள் மாநிலம் மற்றும் 'உரிமச் சேவைகள்' (Tamilnadu) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

➡️DL-ன் புதுப்பித்தல் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் விவரங்களை பதிவிட்டு "ஆம்" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

/2 Image
Oct 4, 2023 12 tweets 2 min read
🧵🧵

பணி ஓய்வுக்கு முன்னரே பிஎஃப் (PF) தொகையை எடுக்க முடியுமா? எவ்வளவு எடுக்கலாம்?

சில காரணங்களால் நீங்கள் உங்கள் வேலையை பாதியிலேயே விட்டுவிட நேரிட்டால், அத்தகைய சூழ்நிலையில் உங்கள் EPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட PF தொகையை திரும்பப் பெறலாம்.
/1

#PF #withdrawal #EPFO Image நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியைப் பிடித்தம் செய்து PF கணக்கில் டெபாசிட் செய்கின்றன என்பதை ஊழியர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள்.

ஊழியர்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் பணத்தை முதலீடு செய்ய ஏதுவாக, அவர்களது தொகையை சேமிப்பது நிறுவனத்தின் நோக்கமாகும்.
/2
Sep 28, 2023 7 tweets 2 min read
🧵🧵

வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?

How To Change Voter ID Address?

இந்திய தேர்தல் ஆணையம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைனில் முகவரியை எளிதாக மாற்றலாம்.
/1

#VoterID Image 🗳️ உங்கள் மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் தேர்தல் தொடர்பான இணையதள பகுதிக்குச் சென்று, Online Voter Registration என்ற பகுதியை கிளிக் செய்து கொள்ளவும்.

👉

🗳️ அடுத்து திறக்கும் பக்கத்தில் காட்டப்படும் option-களில் Form 8-ஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

/2 voters.eci.gov.in
Image
Sep 26, 2023 11 tweets 3 min read
🧵🧵

டூப்ளிகேட் ஆர்சி-க்கு (RC Book) இணையவழியில் (Online) விண்ணப்பிப்பது எப்படி?

ஒரு வாகனத்தின் பதிவு சான்றிதழ் தொலைந்துவிட்டாலோ, சிதைந்துவிட்டாலோ, கிழிந்துவிட்டாலோ அல்லது மோசமானதாகிவிட்டாலோ, நகல் (Duplicate) பதிவு சான்றிதழ் பதிவு செய்யப்பட்ட உரிமையாளருக்கு வழங்கப்படுகிறது.
/1 Image பதிவு சான்றிதழ் என்பது உங்கள் வாகனம் உங்கள் மாநில பிராந்திய போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) பதிவு செய்யப்பட்டது என்று அர்த்தம். இந்த பதிவு சான்றிதழ் ஒரு புத்தகம் (RC Book) அல்லது ஸ்மார்ட் கார்டு (RC Card) வடிவில் வழங்கப்பட்டு வருகிறது.

/2

#Duplicate_RC #book
Sep 24, 2023 9 tweets 3 min read
🧵🧵

வீட்டில் இருந்தபடியே இணையவழியில் (ஆன்லைனில்) பட்டா சிட்டா பெறுவது எப்படி ?

தற்போதையை நிலையை தெரிந்து கொள்வது எப்படி?

பட்டா சிட்டா சரிப்பார்ப்பது எப்படி?

/1

#Patta #Vitta #Online #Apply #Status #Verification #Tamilnadu Image Step 1: ஆன்லைனில் பட்டா சிட்டா பெறுவதற்கு முதலில் என்ற வலைதளத்திற்கு செல்லவும்.

Step 2: வலைதளத்திற்கு சென்றதும் “View Patta & FMB / Chitta / TSLR Extract” என்பதை கிளிக் செய்யவும்.

/2eservices.tn.gov.in
Sep 20, 2023 18 tweets 3 min read
Thread 🧵🧵

சொத்து பத்திரங்கள் (தாய் பத்திரம் ) தொலைந்துவிட்டால், அதை எப்படி பெற வேண்டும் தெரியுமா?

ஆன்லைனிலேயே சொத்து பத்திரங்களின் நகல்களை எப்படி பெறுவது தெரியுமா?

"எங்கிருந்தும் எந்நேரத்திலும்" திட்டம் பற்றி தெரியுமா?

/1

#Online #Land #Documents #Tamilnadu Image நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை ஆன்லைனில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பிறகு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

/2
Dec 2, 2022 6 tweets 5 min read
#Thread Post 🧵🧵

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு கட்டாயம்.

தமிழக அரசு புதிய ஆணை.

வங்கி கணக்கு தொடங்க வழிமுறைகள்.

வருகின்ற தைப்பொங்கலை
முன்னிட்டு.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பின் 1000 (ஆயிரம் ரூபாய் பணம் )
1/6
#Rationcard #TNGovt #Bank ரேஷன் அட்டை தாரர்களுடைய

வங்கிக்கணக்கில்
செலுத்தப்பட இருக்கிறது.

ஆகையால் ரேஷன் அட்டை தாரர்கள்.

தங்களது ரேஷன் அட்டையில்
உள்ள குடும்ப உறுப்பினர்களில்.
2/6
#Rationcard #TnGovt
Nov 30, 2022 13 tweets 2 min read
Thread Post 🧵🧵

சாவு வீட்டில் சாவைத் தவிர பணத்திற்காக ஒருத்தரும் அழக்கூடாது...

தவறாக எண்ண வேண்டாம்:
கௌரவ குறைவாக நினைக்க வேண்டாம்.

குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசு இல்லாமல் திணரும் அந்த குடும்பத்தின் முக்கிய நபரை கவனித்தது உண்டா...?

1/13 உண்மையில் பிச்சை எடுக்காத குறையாக அந்த நாள் மாறி விடும்.

எளிமையாக பார்த்தாலும்::
ப்ரீசர் பாக்ஸ், ஆம்புலன்ஸ், ரெண்டு மாலை, போட்டு சுடுகாட்டு செலவு செய்தாலே இன்றைய தேதிக்கு 30,40 ஆயிரம் இல்லாமல் முடியாது. அப்படி இருக்க உறவொன்று இறந்ததை நினைத்து அழுவதா????.

2/13

#humanity
Nov 28, 2022 6 tweets 5 min read
Thread 🧵🧵

முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம் கார்டு பெற வழிமுறைகள்.👇

நண்பர்களே....

முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க..

காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க..

1/6
#CMHealth #Insurance #Tamilnadu #Medical #Process அங்க காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் . ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி பூர்த்தி செய்து அதை VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துறை எழுதி வாங்கிக்கோங்க... (குடும்பத்துல இருக்குற எல்லோரோட ஆதார் நகல் எடுத்து செல்லவும்.) 2/6

#Tamilnadu #CMHealth #Insurance #Medical